Tuesday, July 1, 2014

01-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

01-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௧௭ (17)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 24

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர்மெய் வருக்கம்

இயல்பு அலாதன செய்யேல்.

Iyalbu Alathana Seyyel.

பொருள்:

நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே

Never indulge in actions that display bad conduct

Resource:  http://nishevita.org/?cat=19

விளக்கம்:

நம் உடலும் சரி, மனமும் சரி, அவை சில பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். அத்தகைய வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது. உடலைப் பொறுத்தவரை, நேரம் தவறாமல் சாப்பிடுவதும், மனதைப் பொறுத்தவரை பொய் சொல்லாதிருப்பதும் நல்லது. நேரம் தவறி சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்வதும், சொல்லிய ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லி மனதைக் கெடுத்துக் கொள்வதும் தேவைதானா?  இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

தலைவர்: எனக்குத் தான் டாக்டர் பட்டம் கெடைச்சுடிச்சே இனி நான் ஸர்ஜரி செய்யலாமா?

தொண்டன்: வேண்டாம் தலைவரே வழக்கம்போல ஃபோர்ஜரியே செய்வோம்!

இனி ஔவை

இயல்பு அலாதன செய்யேல்!- நமது இயல்பு அறிந்து அதற்கேற்ற செயல்களை செய்யவேண்டும்!

உங்களுக்குத் தெரியுமா?

கல்பனா சாவ்லா

·        கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003). இந்தியாவில் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார்.

·         விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு . பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.

·        இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான திரு. ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது. மேலும் படிக்க

செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை: 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தம்-   தினமணி 

சிபிஐ விசாரணை எதிரொலி: மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் ராஜினாமா- தி இந்து

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு பற்றி ஸ்ரீரங்கம் ...-  தினத் தந்தி

உயிரிழந்த தமிழக தொழிலாளர்கள் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.5 லட்சம்: முதல்வர் அறிவிப்பு -  தினமணி 

 126 நவீன போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குகிறது இந்தியா? - தினமலர்

போர் தீவிரமடைவதால் 94 இந்தியர்கள் ஈராக்கில் இருந்து ... -  தினத் தந்தி

சாதித்தது நெதர்லாந்து: வெளியேறியது மெக்ஸிகோ -  தினமணி 

உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ், ஜெர்மனி காலிறுதிக்கு ... -  தினத் தந்தி

முதன்முறையாக காலிறுதியில் கோஸ்டா ரிகா: கிரேக்கம் ஏமாற்றம் -  தினமணி 

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

01.07.2014

05.30 PM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

 

26175104

www.malaimandir.org.in

02.07.2014

09.15 AM Onwards

Mahakumbhabhishekam -2014

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

02.07.2014

05.00 PM Onwards

Sri Ram Mandir, Dwarka

Darshan Of  Pujyasri Sri Sri Jayendra Saraswati Swamigal,

Sankaracharya Of Kanchi Kamakotee Peetam

 

 

05.07.2014

06.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinayakar Thirukkoil

G-Block, Sector 22, Noida – 201 301 (U.P.)

Durga Sri Suktha Homam

and also Silver Kavacham will be adorned to Goddess Sri Durga Devi

Vedic Prachar Sansthan (Regd)

97110 20528

98114 23705

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment