Monday, July 7, 2014

07-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

07-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௨௩(23)திங்கள், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 29

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர்மெய் வருக்கம்

இளமையில் கல்.

Ilamaiyil Kal

பொருள்:

இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி கல்வியைக் கற்று கொள்

Learn while you are young.

விளக்கம்:

இளம்பருவத்தில் கல்வி பயில்வதையே முதற்கடமையாக கொள்ளவேண்டும். வறுமை அல்லது செல்வாக்கு அல்லது மற்ற எக்காரணத்திற்காகவும் கல்வி பயில்வதில் கவனம் சிதறக்கூடாது. மேலும், கல்வியானது பொருள் ஈட்டுவதற்கு மட்டுமல்ல நல்வழியில் வாழ்வதற்கும் வழிகாட்டியாக விளங்கவேண்டும். அத்தகைய கல்வியை இளமையில் கற்பது தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.

இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

"தலைவர் இவ்வளவு அறியாமையில இருப்பாருன்னு நான் நம்பவே இல்லை!"
"
ஏன் என்ன ஆச்சு
?"
"
இளம் வயசுல படிக்காத்துனால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன், என் பேரனுக்கும் அதே நிலை வரக்கூடாது அதனால் எனக்குக் கிடைத்த நாற்பத்தேழு

டாக்டர் பட்டங்களையும் படிக்காம சுத்திக்கிட்டிருக்கிற அவன் பேருல மாத்தித்தாங்கன்னு எல்லா பல்கலைக் கழகத்துக்கும் லெட்டர் அனுப்பிச்சிருக்கார்!"
இனி ஔவை

இளமையில் கல்! - இளம் வயதில் முறையாக கல்வி கற்க வேண்டும்!

உங்களுக்குத் தெரியுமா?

டோடோ

·        டோடோ (dodo) (Raphus cucullatus)  பழங்காலத்தில் வாழ்ந்த பறவை இனங்களில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை.

·        இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் தான் டோடோ என்ற இந்த அழிந்துபோன பறவை வாழ்ந்து வந்தது.

·        இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.  மேலும் படிக்க

செய்திகள்

நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்-  தினமணி 

மத்திய அரசு அதிரடி மிசோரம், குஜராத் ஆளுநர்கள் மாற்றம் - தினகரன்

ஈராக்கிலிருந்து மேலும் 2200 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம்தினமலர்

தமிழக மீனவர்களுக்கு லைசன்ஸ் இலங்கையை வலியுறுத்த மத்திய ... -  தினகரன்

ரூ.6 கோடி லஞ்சம்: கோவா முன்னாள் முதல்வர் மீது வழக்கு தி இந்து

பெனால்டி ஷூட்டில் வென்றது நெதர்லாந்து -  தினகரன்

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் - தினத் தந்தி

வீடு வாடகைக்கு

2 BHK available at C Block Sector 19, Noida.  Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601.

House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or  K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com)

மணமகன் / மணமகள் தேவை  

Ms. Janani,   B.Tech,  Working in Infosys , Bangalore, DOB:   28.2.90, Gothram:    Srivatsa, Star:   Revathi, Sect/ Subsect:    Brahmin /Iyer, Parents:   Mr. A.V. Moorthy & Mrs .   Sarasa Moorthy;    Based in Delhi in Janakpuri.Contact No:   011- 2559 4834  /   99582 2934 Sibling: 1 younger brother working in Bangalore.

Ramasubramanian,   M.Com, MBA,  working with an MNC ( US) Relationship Science India Ltd in Chennai as a Senior Manager (Finance ) Vadamal, Iyer, Koushiga Gothram, Pooradam Star, Height 5' 11", DOB: 25.6.1983, Contact:    Sh. N.S.Srinivasan - Father  ( Retd. from LIC of India ), Contact No:     044226 70777  /  988470 6655,  Sai Sankara Matri ID  :   124825,  Tamil Matrimony ID   : M2996606

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11.07.2014

03.00 PM Onwards

Auditorium IGNCA  C. V. Mess, Janpath, New Delhi 110 001

Kalakosa Foundation Day Celebrations.

 

 

12.07.2014

09.30 AM Onwards

Release of DVD  'Masters of Hindustani Classical Music Series'

Pandit Arvind Parikh as part of Great masters of Hindustani Classical Music Series By Ms Dipali Khanna, Member Secretary, IGNCA . The release will be followed by performance by students of Shri Arvind Parikh

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment