Thursday, July 10, 2014

10-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

10-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௨௬(26)வியாழன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 32

Resource:  http://www.aramseyavirumbu.com

ககர வருக்கம்

கடிவது மற.

Kadivathu Mara

பொருள்:

யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே

Never hurt someone with your words

விளக்கம்:

Resource : http://nishevita.org/?cat=19

கடுமையான சொற்களை பயன்படுத்தி பேசக்கூடாது. பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களை பயன்படுத்தக் கூடாது. ஒரு நண்பனை உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால் ஒரு எதிரியை உருவாக்க ஒரு கடுஞ்சொல் போதும். கடுமையான பேச்சு ஒரு நண்பனையே பகைவனாக்கிவிடும். ஆகவே எப்பொழுதும் கடுமையான சொற்களை தவிர்த்து இனிமையாக பேச பழகிக் கொள்ள வேண்டும்.

இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

"அந்த சினிமா டைரக்டர், நடிகர்கள் சரியா நடிக்கலைன்னா கன்னாபின்னான்னு திட்டிடுவாராமே?"

" ஆமாம் அப்படித் திட்டும்போது பிரயோகிக்க வேண்டிய வார்த்தைகளை எழுதி கொடுக்கவே ஒரு வசனகர்த்தா ஒருவரை அப்பாயிண்மென்ட் பண்ணி வச்சிக்காருன்னா பார்த்துக்குங்களேன்!"

இனி ஔவை

கடிவது மற! - கோபத்தில் ஒருவரை கடிந்து பேசுவதை நிறுத்து!

உங்களுக்குத் தெரியுமா?

பாண்டியர் துறைமுகங்கள்

·        பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்துக்கும் பெயர் பெற்றிருந்தன.

·        அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம்.

·         இடையே களப்பிரர் ஆட்சியில் வீழ்ச்சியைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு அவர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சான்று.

·         குலசேகர பாண்டியனின் ஆட்சியில் பாண்டி நாடு உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்துள்ளார். மேலும் படிக்க

செய்திகள்

மோடி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்-தி இந்து

விவேகானந்தர் பண்பாட்டு மையம் திறப்பு -  தினமணி

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரானார் அமித் ஷா தி இந்து

முல்லைப்பெரியாறு அணையின் உயரம் 142 அடியாக விரைவில் ... - தினகரன்

ஆந்திர ஆளுநரிடமும் சிபிஐ விசாரணை- தினமணி 

 சத்தீஸ்கரில் உயர்கல்வி கடனுக்கான வட்டி 1%ஆக குறைப்பு தினமணி

முரளி விஜய் அபார சதம் தினகரன்

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி - தின பூமி

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை - தினமணி

உலகக்கோப்பை கால்பந்து : 24 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா ... - தினத் தந்தி

வேலை வாய்ப்புகள்  

Job Location: Noida -B- 56, Near Hyundai Work Shop, Sector 57, Noida, Uttar Pradesh 201301

Job description: Data Entry Operator

Skill required: Typing Speed of 20-25wpm

Salary: 6300k net take home and approximately 7500gross

Qualification: HSC passed

For details contact: Omprakash – Noida Location & Ankit Mota- Mumbai  Location

Mobile:  08898218175 / 022-67928803

வீடு வாடகைக்கு

2 BHK available at C Block Sector 19, Noida.  Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601.

3 BHK House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or  K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com)

வீடு வாங்க / விற்க  

Flat for Sale: Ministry of External Affairs Society Near PMO Society Sector 62, 1400 Sq.ftt, 4th Flr, 3 BR, Drawing & Dining + Puja Room with reserved car parking, ready to move, south facing, easy to get bank loan

Plot for Sale: 375 & 200 Sq.yd plotS available in Ankit Vihar Part I, Sector - 63, Noida Good location, free hold plot, Rs.15,000/- per sq.yd, easy to get bank loan. For details Contact: Mr.Vijayaraghvan, (M)9811510652 Email: vijay_ragh@yahoo.com

மணமகன் / மணமகள் தேவை  

Ms. Janani,   B.Tech,  Working in Infosys , Bangalore, DOB:   28.2.90, Gothram:    Srivatsa, Star:   Revathi, Sect/ Subsect:    Brahmin /Iyer, Parents:   Mr. A.V. Moorthy & Mrs .   Sarasa Moorthy;    Based in Delhi in Janakpuri.Contact No:   011- 2559 4834  /   99582 2934 Sibling: 1 younger brother working in Bangalore.

Ramasubramanian,   M.Com, MBA,  working with an MNC ( US) Relationship Science India Ltd in Chennai as a Senior Manager (Finance ) Vadamal, Iyer, Koushiga Gothram, Pooradam Star, Height 5' 11", DOB: 25.6.1983, Contact:    Sh. N.S.Srinivasan - Father  ( Retd. from LIC of India ), Contact No:     044226 70777  /  988470 6655,  Sai Sankara Matri ID  :   124825,  Tamil Matrimony ID   : M2996606

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11.07.2014

03.00 PM Onwards

Auditorium IGNCA  C. V. Mess, Janpath, New Delhi 110 001

Kalakosa Foundation Day Celebrations.

 

 

12.07.2014

09.30 AM Onwards

Release of DVD  'Masters of Hindustani Classical Music Series'

Pandit Arvind Parikh as part of Great masters of Hindustani Classical Music Series By Ms Dipali Khanna, Member Secretary, IGNCA . The release will be followed by performance by students of Shri Arvind Parikh

13.07.2014

07.00 AM Onwards

Aishwarya Mahaganapathi Temple , Keshavpuram

Lalitha Sahasranama Akhanda Parayanam

Nakshatra Mala - 27 Times.

 

 

20.07.2014

10.00 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Upanyasam by Adhyayana Bhattar Thirukoshtiyur Madhavan Swamigal On "Vibhishanan Sharanagathi" from Sri Ramayanam

 

mandir.dwarka@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment