Tuesday, July 29, 2014

29-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

29-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௧௩(13)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 48

Resource:  http://www.aramseyavirumbu.com

சகர வருக்கம்

சுளிக்கச் சொல்லேல்.

Sulikka Sollel

பொருள்:

மற்றவர்கள் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது

Never use the word that hurts others.

Resource:   http://nishevita.org/?cat=19

விளக்கம்:  

மற்றவர் முகம் கோணும்படியான சொற்களை பேசக்கூடாது. காதால் கேட்பதற்கே கூசும்படியான அருவெருப்பான, கேவலமான பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். கையால் ஒரு அடி அடித்துவிட்டாலும் அன்பால் அதை மறந்துவிட செய்யலாம். ஆனால் வாயால் பேசும் ஒரு தீய வார்த்தை மனதை விட்டு அகலாது.

உங்களுக்குத் தெரியுமா?

சர்வதேச புலிகள் காப்பக தினம்

·         இந்தியாவில், புலிகளுக்கான முதல் சரணாலயம், உத்தரப்பிரதேசம் நைனிடால் மாவட்டத்தில், 1973ம் ஆண்டு, ஏப்.,1ல் துவக்கப்பட்டது.

·          இந்த ஆண்டு, மார்ச் 15ல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், மொத்தம் 43 சரணாலயங்கள் உள்ளன.

·         உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன.

·          உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது.

·         உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் பெங்காலி புலிகள் என அழைக்கப்படுகின்றன.

International Tiger Day, also known as Global Tiger Day, is an annual celebration to raise awareness for tiger conservation, held annually on 29 July. It was created in 2010 at the Saint Petersburg Tiger Summit.The goal of the day is to promote a global system for protecting the natural habitats of tigers and to raise public awareness and support for tiger conservation issues.மேலும் படிக்க

செய்திகள்

இன்று ரமலான்: தலைமை ஹாஜி அறிவிப்பு - தினமணி

மருத்துவ மாணவர்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் உறுதி -  தினமணி

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு பெட்டிகள் ஒழிப்பு 3 அடுக்கு ... - தினத் தந்தி

யுபிஎஸ்சி தேர்வு சர்ச்சைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: ராஜ்நாத் உறுதி -  தி இந்து

ஆக. 2ல் குடும்பத்துடன் இலங்கை பயணம்: மீனவர்கள் அறிவிப்பு -  தினகரன்

உத்தரப் பிரதேச சரணாலயங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு -  தினமணி

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது போர் குற்றத்துக்கு ... - தினகரன்

நடுக்கடலிலிருந்த தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கு மாற்றம்- பிபிசி

தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீசுக்கு கவர்னர் வாழ்த்து-  தினத் தந்தி

Pilgrimage Trip

Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-.  The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school.

Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com  by giving his/her correct name with emergency contact number & address. 

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10.08.2014

07:00 AM

Shiv Mandir

Block B-10, Sector-34, Noida

 07:30 AM

Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida

10:00 AM

Adhi Shankara Mandir

A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road)

Rig/ Yajur Upakarma-2014

Vaidhika Asthika Sthapanam

P.Shankara Sastrigal - 98107 27499

P.Sriram Sastrigal - 98182 69786

23.08.2014

08.00 AM onwards

Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil

27th  Year Vinayaka Chaturthi Mahotsavam 2014

Vedic Prachar Sansthan (Regd.)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment