16-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௩௨(32)புதன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 37 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com ககர வருக்கம் கூடிப் பிரியேல் . Koodi Piriyel பொருள்: நல்லவரோடு நட்பு பாராட்டிய பின் பிரியாதே Do not forsake good friends விளக்கம்: Resource : http://nishevita.org/?cat=19 நல்ல நண்பர்களை விட்டு பிரியக் கூடாது. நல்ல குணங்கள், பண்புகள் கொண்டவர்களோடு தொடர்பு கொண்டு நண்பர்கள் ஆன பிறகு எக்காரணம் கொண்டும் அவர்களை விட்டுப் பிரியக்கூடாது. ஆபத்தான காலகட்டங்களில் நமக்கு உதவி செய்ய, நாம் அழைக்காமலே ஓடி வருபவர்கள் நல்ல நண்பர்கள்தான். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "இருபத்தஞ்சு வருஷமா என்னோட இருந்த நட்பை , அல்பமான இரண்டு வார்த்தையால இழந்துட்டான், என்னோட ஃப்ரெண்டு!" "ரெண்டு வார்த்தைல அப்புடி என்னதான் சொல்லிப்புட்டாரு?" "கடன் கொடுக்கமாட்டேன்னுதான்!" இனி ஔவை கூடிப் பிரியேல்! - என்ன காரணத்திற்காகவும் நல்ல நண்பனை பிரியாதே!! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
டி. கே. பட்டம்மாள் (மார்ச் 28, 1919 - ஜூலை 16, 2009) · டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். · இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர். · பட்டம்மாள் முறையாக கருநாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். · மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக்கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி வலியுறுத்தல் - தினமணி ரூ.825 கோடியில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள்: ஜெ.- தி இந்து மத்தியகிழக்கில் போர்நிறுத்த முயற்சி தோல்வி; சண்டைகள் மீண்டும் ஆரம்பம் - பிபிசி 5 மாவட்டங்களில் நடமாடும் அங்கன்வாடி சேவைகள்: அமைச்சர் பா.வளர்மதி - தினமணி பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி சந்திப்பு: எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க விருப்பம் - தி இந்து மதிய உணவு திட்டம் ஆய்வு செய்கிறார் பில்கிளிண்டன் – தினமலர் ரஷியா: மெட்ரோ ரயில் தடம் புரண்டதில் 20 பேர் சாவு– தினமணி பெர்லின் வீதிகளில் கோப்பை உலா! - தினமணி | |||||
வேலை வாய்ப்புகள் | |||||
Job Location: Noida -B- 56, Near Hyundai Work Shop, Sector 57, Noida, Uttar Pradesh 201301 Job description: Data Entry Operator Skill required: Typing Speed of 20-25wpm Salary: 6300k net take home and approximately 7500gross Qualification: HSC passed For details contact: Omprakash – Noida Location & Ankit Mota- Mumbai Location Mobile: 08898218175 / 022-67928803 | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. 3 BHK House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Flat for Sale: Ministry of External Affairs Society Near PMO Society Sector 62, 1400 Sq.ftt, 4th Flr, 3 BR, Drawing & Dining + Puja Room with reserved car parking, ready to move, south facing, easy to get bank loan Plot for Sale: 375 & 200 Sq.yd plotS available in Ankit Vihar Part I, Sector - 63, Noida Good location, free hold plot, Rs.15,000/- per sq.yd, easy to get bank loan. For details Contact: Mr.Vijayaraghvan, (M)9811510652 Email: vijay_ragh@yahoo.com | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name : Anand, Diploma in Mechanical Engineering.....based in Bangalore, Age: DOB 1.8.84, 30 yrs Height: 5' 6", Profession: Own Business.....Dealer in Welding Electrodes & Accessories in Bangalore. Star : Hastham, Gothram : Shadamarshanam / Brahmin / Iyer / Brahacharanam, Parents : Sh. S.D. Sridharan ( Retd., from PWD, Karnataka) & Smt. Uma Sridharan ( employed with State Bank of Mysore in Bangalore), Sibling: 1 sister. For details Contact: 9448174894 / 080 23287140 NAME: S. Ramakrishnan, BE, MBA (IIM) Working with Cognizant, Chennai,AGE / DOB 31 : 19.2.1983, HEIGHT :172 cms, STAR :Bharani , GOTHRAM: Bharadwajam / Iyer, PARENTS: Smt. Usha ( taken VRS from Indian Bank ) Sh. C.R. Seshasayee ( Working with State Bank of Hyderabad) ; Based in Hyderabad currently, SIBLING: One sister married and settled. For details CONTACT : Smt. Usha Seshasayee 09495956169 / 040 - 23460606 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19.07.201406.30 PM Onwards | Delhi Tamil Sangam | சுநர்த்தகி நாட்டியம் பள்ளி குரு திருமதி சுப்புலட்சுமி அவர்கள் வழங்கும் பரதநாட்டியம் சம்ப்ரதாய பஜனை வடிவில் "ஸ்ரீ ராதா கல்யாணம்" |
|
| |
20.07.2014 10.00 AM Onwards | Mridangam Arangetram of M.Sriram Disciple of "Taalmani" Nacchiar kovil P.Vetri Boopathy Smt.Geeta Rajendran – Vocal Sangeeta Bhushnam Shri V.S.K.Annadurai – Violin Shri Varun Raja Sekharan – Ghatam Shri Bajjenki V.Ravi Kiran – Morsingh Miss Priyanka Jayakumar - Compere | ||||
20.07.2014 06.30 PM Onwards | தமிழிசை by செல்வி சுபமதி முத்துவேல் – பாட்டு செல்வி ஸ்ருதி நாயர் – பாட்டு செல்வி ஆர்.ஸ்ரீதர் – வயலின் கும்பகோணம் என்.பத்மநாபன் – மிருதங்கம் மன்னை என்.கண்ணன் – கடம் தொடர்ந்து கே.ஆர்.ஜெ. இசைப்பள்ளியின் குரு முனைவர் நிர்மலா பாஸ்கரன் அவர்களின் தமிழிசை | ||||
20.07.2014 10.00 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Upanyasam by Adhyayana Bhattar Thirukoshtiyur Madhavan Swamigal On "Vibhishanan Sharanagathi" from Sri Ramayanam |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, July 16, 2014
16-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment