14-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௩௦(30)திங்கள், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 35 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com ககர வருக்கம் கீழ்மை அகற்று. Keezhmai Agatru பொருள்: இழிவான குணஞ் செயல்களை நீக்கு Remove vulgar activites விளக்கம்: Resource : http://nishevita.org/?cat=19 மற்றவர்கள் முகம் சுழிக்கக்கூடிய வகையில் கேவலமான, கீழ்த்தரமான செய்கைகளை செய்யக் கூடாது. அந்த மாதிரியான எண்ணங்களை நம் மனதிலிருந்தே அகற்றி விட வேண்டும். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "ஐயயோ நம்ம ஆஃபீஸ்க்குள்ள திருடன் பூந்து வசூல் பணத்தையெல்லாம் எடுத்து ஓடறான், எல்லாரும் பேசாம வேடிக்கைப் பாத்துகிட்டு இருக்கீங்க?" "ஷ்...சத்தம் போடாத அது நம்ம ஓனரோட பையன்தான் புதுசா ஆரம்பிச்சிருக்கிற ஃபைனான்ஸ் கம்பெனிக்கு டிரைய்னிங்க் எடுத்துகிட்டு இருக்கார்!" இனி ஔவை! கீழ்மை அகற்று! - கீழான செயல்கள் செய்வதை அறவே நீக்கிவிடு! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சுசுமு ஓனோ · சுசுமு ஓனோ (Susumu Ōno; ஆகஸ்ட் 23, 1919-ஜூலை 14, 2008) என்பவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல் ஆராய்ச்சி நிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர். · 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1999 இல் இவர் வெளியிட்ட ஜப்பான் மொழி பற்றிய ஆய்வு நூல் 2 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. · தமிழ் படிக்கத் தமிழ்நாட்டுக்கு வந்த சுசுமு ஓனோ சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். · சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
பிரிக்ஸ் மாநாடு: பிரேசில் புறப்பட்டார் மோடி - தினமணி 3 லட்சம் ரூபாயில் உருவான ஸ்டேட் வங்கியின் தாய்வீடு – தி இந்து பா.ம.க., பிரமுகர்வீட்டில் குண்டுகள் – தினமலர் ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரம் இடங்கள் காலி - தினமணி சிறார் சட்டத்தில் வயது வரம்பை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்: சென்னையில் மேனகா காந்தி தகவல் -– தி இந்து ஆளுநர் சந்திரசிறி நியமனம் ஜனாதிபதிக்கே இழுக்கு': விக்னேஸ்வரன் - பிபிசி இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு - பிபிசி அஸ்ஸாம்: கடத்தப்பட்டவர்களில் மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு - தினமணி வலிமையான இந்தியா பற்றி கவிதை எழுதுங்கள்; கோவையில் ... - தினமலர் கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன் - பிபிசி | |||||
வேலை வாய்ப்புகள் | |||||
Job Location: Noida -B- 56, Near Hyundai Work Shop, Sector 57, Noida, Uttar Pradesh 201301 Job description: Data Entry Operator Skill required: Typing Speed of 20-25wpm Salary: 6300k net take home and approximately 7500gross Qualification: HSC passed For details contact: Omprakash – Noida Location & Ankit Mota- Mumbai Location Mobile: 08898218175 / 022-67928803 | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. 3 BHK House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Flat for Sale: Ministry of External Affairs Society Near PMO Society Sector 62, 1400 Sq.ftt, 4th Flr, 3 BR, Drawing & Dining + Puja Room with reserved car parking, ready to move, south facing, easy to get bank loan Plot for Sale: 375 & 200 Sq.yd plotS available in Ankit Vihar Part I, Sector - 63, Noida Good location, free hold plot, Rs.15,000/- per sq.yd, easy to get bank loan. For details Contact: Mr.Vijayaraghvan, (M)9811510652 Email: vijay_ragh@yahoo.com | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name : Anand, Diploma in Mechanical Engineering.....based in Bangalore, Age: DOB 1.8.84, 30 yrs Height: 5' 6", Profession: Own Business.....Dealer in Welding Electrodes & Accessories in Bangalore. Star : Hastham, Gothram : Shadamarshanam / Brahmin / Iyer / Brahacharanam, Parents : Sh. S.D. Sridharan ( Retd., from PWD, Karnataka) & Smt. Uma Sridharan ( employed with State Bank of Mysore in Bangalore), Sibling: 1 sister. For details Contact: 9448174894 / 080 23287140 NAME: S. Ramakrishnan, BE, MBA (IIM) Working with Cognizant, Chennai,AGE / DOB 31 : 19.2.1983, HEIGHT :172 cms, STAR :Bharani , GOTHRAM: Bharadwajam / Iyer, PARENTS: Smt. Usha ( taken VRS from Indian Bank ) Sh. C.R. Seshasayee ( Working with State Bank of Hyderabad) ; Based in Hyderabad currently, SIBLING: One sister married and settled. For details CONTACT : Smt. Usha Seshasayee 09495956169 / 040 - 23460606 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
20.07.2014 10.00 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Upanyasam by Adhyayana Bhattar Thirukoshtiyur Madhavan Swamigal On "Vibhishanan Sharanagathi" from Sri Ramayanam |
| ||
20.07.2014 10.00 AM Onwards | Delhi Tamil Sangam | Mridangam Arangetram of M.Sriram Disciple of "Taalmani" Nacchiar kovil P.Vetri Boopathy Smt.Geeta Rajendran – Vocal Sangeeta Bhushnam Shri V.S.K.Annadurai – Violin Shri Varun Raja Sekharan – Ghatam Shri Bajjenki V.Ravi Kiran – Morsingh Miss Priyanka Jayakumar - Compere |
|
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Monday, July 14, 2014
14-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment