04-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௨௦(20)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 27 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர்மெய் வருக்கம் வஞ்சகம் பேசேல் Vanjagam Pesel பொருள்: கபடச் சொற்களை பேசாதே Never speak deceivingly Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது. மனதில் வஞ்சம் வைத்துப் பேசுவது, பொறாமையோடு பேசுவது, கடுப்புடன் பேசுவது & இவையெல்லாம் மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களைத்தான் உருவாக்கும். கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவது குழந்தைத்தனமான அன்பான எண்ணங்களையே உருவாக்கும். ஆகவே மற்றவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் இயல்பாக பேசுவது நலம். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "கிணறு தூர்வாரிக் குடுத்து கிடைத்த பணத்தில்தான் இவ்வளவு பெரிய பங்களாவைக் கட்டினாரா? ஆச்சரியமா இருக்கே!" | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சுவாமி விவேகானந்தர் · சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். · இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. · 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. · விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
தில்லியில் தேர்தலை நடத்த உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் "ஆம்ஆத்மி' கோரிக்கை - தினமணி பலி 60 ஆனது: நீடிக்கிறது மீட்புப் பணி; கடுமையானது துர்நாற்றம்- தி இந்து இராக்கில் 46 இந்திய செவிலியர்களுக்கு மேலும் சிக்கல் - தினமணி குழந்தை இறப்பை தடுக்க புதிய தடுப்பூசி மோடி தகவல் – தினகரன் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை ... – தினமலர் பார்லியில் மோடி உரையாற்ற அமெரிக்கா விருப்பம் - யாஹூ சபாநாயகருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு எதிர்க்கட்சி ... - தினத் தந்தி | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Ms. Janani, B.Tech, Working in Infosys , Bangalore, DOB: 28.2.90, Gothram: Srivatsa, Star: Revathi, Sect/ Subsect: Brahmin /Iyer, Parents: Mr. A.V. Moorthy & Mrs . Sarasa Moorthy; Based in Delhi in Janakpuri.Contact No: 011- 2559 4834 / 99582 2934 Sibling: 1 younger brother working in Bangalore. Ramasubramanian, M.Com, MBA, working with an MNC ( US) Relationship Science India Ltd in Chennai as a Senior Manager (Finance ) Vadamal, Iyer, Koushiga Gothram, Pooradam Star, Height 5' 11", DOB: 25.6.1983, Contact: Sh. N.S.Srinivasan - Father ( Retd. from LIC of India ), Contact No: 044 – 226 70777 / 988470 6655, Sai Sankara Matri ID : 124825, Tamil Matrimony ID : M2996606 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
04.07.2014 07.00 PM Onwards | India Habitat Centre Stein Auditorium (Main Hall) | Laya Gana Nritya Madhura Lahiri A unique fusion featuring 16 artistes on various drums, melody & dance forms | Ministry of Culture |
| |
05.07.2014 06.30 PM Onwards | Triveni Kala Sangam 205, Tansen Marg, New Delhi | 'Swara Sangamam' Violin concert Sh. D. Venkatasubramanian's |
| ||
04.07.2014 05.00 PM Onwards | Auditorium IGNCA C. V. Mess, Janpath, New Delhi 110 001 | Public Lecture on Excavation and Conservation of Buddhist Heritage in UP and Bihar by Shri K K Muhammed, Former Regional Director, Archaeological Survey of India |
|
| |
05.07.2014 05.00 PM Onwards | Book Release Program of HarperCollins Publishers, India "A Southern Music" The Karnatik story by T. M. Krishna, a world famous Carnatic Vocalist | ||||
11.07.2014 03.00 PM Onwards | Kalakosa Foundation Day Celebrations. | ||||
12.07.2014 09.30 AM Onwards | Release of DVD 'Masters of Hindustani Classical Music Series' Pandit Arvind Parikh as part of Great masters of Hindustani Classical Music Series By Ms Dipali Khanna, Member Secretary, IGNCA . The release will be followed by performance by students of Shri Arvind Parikh | ||||
05.07.2014 06.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinayakar Thirukkoil G-Block, Sector 22, Noida – 201 301 (U.P.) | Durga Sri Suktha Homam and also Silver Kavacham will be adorned to Goddess Sri Durga Devi | Vedic Prachar Sansthan (Regd) | 97110 20528 98114 23705 | |
06.07.2014 07:30 AM Onwards | Sri Aiswarya Mahaganapathi Temple, Keshavpuram (Lawrence Road), New Delhi | Sri Vishnu Sahasranama Akhanda Parayanam 07:30 AM : Rudra Abhishekam 08:30 AM : Akhanda Parayanam of Sri Vishnu Sahasranamam 04.30 PM : Maha Deeparadhanai | Asthika Samaj |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, July 4, 2014
04-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment