08-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௨௪(24)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 30 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர்மெய் வருக்கம் அறனை மறவேல். Aranai Maravel பொருள்: தருமத்தை எப்போதும் மறவாமல் செய் Never forget to do charity விளக்கம்: Resource : http://nishevita.org/?cat=19 கடவுளை வணங்க மறக்கக் கூடாது. இன்பமாக இருக்கும் போது மறந்து விடுவதும், துன்பம் வரும்போது மட்டும் கடவுளைத் தேடுவதும் மனித இயல்பு. அவ்வாறு இல்லாமல் எப்பொழுதும் கடவுளை மறக்காமல் வணங்கி வந்தால் கடவுள் அருள் நமக்கு கிடைக்கும். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "'அந்த மருத்துவமனையில நியாயமான ஃபீஸைதான் டாக்டர் வாங்கிக்குவார்!' | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை · மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்ட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். · இதுவே உலகின் மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும். · யாங்சே ஆற்றில் அமைந்துள்ள குடாங் (Qutang) ஆழ்பள்ளத்தாக்கு, வூ (wu)ஆழ்பள்ளத்தாக்கு, ஜில்லிங் (Xiling) ஆழ்பள்ளத்தாக்கு என மூன்று பள்ளத்தாக்குகள் இப்பகுதியில் அமைந்துள்ளதால் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை என அழைக்கப்படுகிறது. · இந்த அணைத் திட்டத்தால் மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை - தினமணி கெயில் நிறுவனம் தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்க மேலும் 3 ...- தினத் தந்தி பிரதிபா பாட்டீலின் சகோதரர் மீது கொலை வழக்கு - தினமணி ஜூலை 15-இல் காவிரி நடுவர் மன்றக் கூட்டம் - தினமணி ஷரியத் நீதிமன்றங்கள் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல உச்ச நீதிமன்றம் ... - தினகரன் நைஜீரிய தீவிரவாதிகள் பிடியில் இருந்து 60 பெண்கள் தப்பித்தனர் – தி இந்து உலக டென்னிஸ் தர வரிசை: ஜோகோவிச் மீண்டும் முதலிடம் - தினத் தந்தி உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில் ... - தினத் தந்தி | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Ms. Janani, B.Tech, Working in Infosys , Bangalore, DOB: 28.2.90, Gothram: Srivatsa, Star: Revathi, Sect/ Subsect: Brahmin /Iyer, Parents: Mr. A.V. Moorthy & Mrs . Sarasa Moorthy; Based in Delhi in Janakpuri.Contact No: 011- 2559 4834 / 99582 2934 Sibling: 1 younger brother working in Bangalore. Ramasubramanian, M.Com, MBA, working with an MNC ( US) Relationship Science India Ltd in Chennai as a Senior Manager (Finance ) Vadamal, Iyer, Koushiga Gothram, Pooradam Star, Height 5' 11", DOB: 25.6.1983, Contact: Sh. N.S.Srinivasan - Father ( Retd. from LIC of India ), Contact No: 044 – 226 70777 / 988470 6655, Sai Sankara Matri ID : 124825, Tamil Matrimony ID : M2996606 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
11.07.2014 03.00 PM Onwards | Auditorium IGNCA C. V. Mess, Janpath, New Delhi 110 001 | Kalakosa Foundation Day Celebrations. |
|
| |
12.07.2014 09.30 AM Onwards | Release of DVD 'Masters of Hindustani Classical Music Series' Pandit Arvind Parikh as part of Great masters of Hindustani Classical Music Series By Ms Dipali Khanna, Member Secretary, IGNCA . The release will be followed by performance by students of Shri Arvind Parikh | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, July 8, 2014
08-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment