17-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௦௧(01)வியாழன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 38 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com ககர வருக்கம் கெடுப்பது ஓழி. Kedupathu Ozhi பொருள்: பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே Never do action that may create problem(s) to others விளக்கம்: Resource : http://nishevita.org/?cat=19 யாருக்கும் கெட்டது செய்யக்கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டது செய்ய வேண்டாம். கெட்டதை செய்யும் எண்ணத்தை மனதாலும் நினைக்கக் கூடாது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் வராது. இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "முக்கியக் கோரிக்கையை முன்னிருத்தி பிளேடு பிச்சை போராட்டத்துல ஈடுபடப் போறானாமா?" "ஆமாம். தொழிலில் ஈடுபடும் முதல் தலைமுறை திருடர்களுக்கு ஒரு வருஷம் மாமூல் கொடுக்கிறதுலேந்து விலக்கு அளிக்கனுமாம்!" இனி ஔவை கெடுப்பது ஒழி - யாரையும் கெட்ட வழிகளில் ஈடுபடுத்தாதே | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பாளையம் - ஆட்சி நிர்வாக முறை · பாளையம் என்பது தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர், விஜயநகரப் பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் அமைந்த பாளையப்பட்டு எனும் புதிய முறை ஆகும். · இம்முறையின் கீழ் மதுரையை மையமாகக் கொண்டு மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. · இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார். · "பாலாமு" என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும் . மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
வேட்டிக்கு தடை விதித்தால் அனுமதி ரத்து: அனைத்து மன்றங்களுக்கும் முதல்வர் எச்சரிக்கை – தினமணி 60 விதிமீறல் கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., 'நோட்டீஸ்' - தினமலர் கூடங்குளத்துக்கு வருமாறு ரஷ்ய அதிபருக்கு மோடி அழைப்பு - தி இந்து தில்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி? - தினமணி உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள் : ஐ.நா., அமைப்பு ... - தினமலர் பல ஆண்டு முற்றுகையில் காசாவில் வாழ்க்கை – பிபிசி காஸாவிலிருந்து வெளியேறும்படி பொதுமக்களுக்கு இஸ்ரேல் ....- தி இந்து இந்தியா–இங்கிலாந்து 2–வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று ... – தினத்தந்தி லார்ட்ஸை அலங்கரித்த இந்தியர்கள்! - தினமணி | |||||
வேலை வாய்ப்புகள் | |||||
Job Location: Noida -B- 56, Near Hyundai Work Shop, Sector 57, Noida, Uttar Pradesh 201301 Job description: Data Entry Operator Skill required: Typing Speed of 20-25wpm Salary: 6300k net take home and approximately 7500gross Qualification: HSC passed For details contact: Omprakash – Noida Location & Ankit Mota- Mumbai Location Mobile: 08898218175 / 022-67928803 | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. 3 BHK House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Flat for Sale: Ministry of External Affairs Society Near PMO Society Sector 62, 1400 Sq.ftt, 4th Flr, 3 BR, Drawing & Dining + Puja Room with reserved car parking, ready to move, south facing, easy to get bank loan Plot for Sale: 375 & 200 Sq.yd plotS available in Ankit Vihar Part I, Sector - 63, Noida Good location, free hold plot, Rs.15,000/- per sq.yd, easy to get bank loan. For details Contact: Mr.Vijayaraghvan, (M)9811510652 Email: vijay_ragh@yahoo.com | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name : Anand, Diploma in Mechanical Engineering.....based in Bangalore, Age: DOB 1.8.84, 30 yrs Height: 5' 6", Profession: Own Business.....Dealer in Welding Electrodes & Accessories in Bangalore. Star : Hastham, Gothram : Shadamarshanam / Brahmin / Iyer / Brahacharanam, Parents : Sh. S.D. Sridharan ( Retd., from PWD, Karnataka) & Smt. Uma Sridharan ( employed with State Bank of Mysore in Bangalore), Sibling: 1 sister. For details Contact: 9448174894 / 080 23287140 NAME: S. Ramakrishnan, BE, MBA (IIM) Working with Cognizant, Chennai,AGE / DOB 31 : 19.2.1983, HEIGHT :172 cms, STAR :Bharani , GOTHRAM: Bharadwajam / Iyer, PARENTS: Smt. Usha ( taken VRS from Indian Bank ) Sh. C.R. Seshasayee ( Working with State Bank of Hyderabad) ; Based in Hyderabad currently, SIBLING: One sister married and settled. For details CONTACT : Smt. Usha Seshasayee 09495956169 / 040 - 23460606 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19.07.201406.30 PM Onwards | Delhi Tamil Sangam | சுநர்த்தகி நாட்டியம் பள்ளி குரு திருமதி சுப்புலட்சுமி அவர்கள் வழங்கும் பரதநாட்டியம் சம்ப்ரதாய பஜனை வடிவில் "ஸ்ரீ ராதா கல்யாணம்" |
|
| |
20.07.2014 10.00 AM Onwards | Mridangam Arangetram of M.Sriram Disciple of "Taalmani" Nacchiar kovil P.Vetri Boopathy Smt.Geeta Rajendran – Vocal Sangeeta Bhushnam Shri V.S.K.Annadurai – Violin Shri Varun Raja Sekharan – Ghatam Shri Bajjenki V.Ravi Kiran – Morsingh Miss Priyanka Jayakumar - Compere | ||||
20.07.2014 06.30 PM Onwards | தமிழிசை by செல்வி சுபமதி முத்துவேல் – பாட்டு செல்வி ஸ்ருதி நாயர் – பாட்டு செல்வி ஆர்.ஸ்ரீதர் – வயலின் கும்பகோணம் என்.பத்மநாபன் – மிருதங்கம் மன்னை என்.கண்ணன் – கடம் தொடர்ந்து கே.ஆர்.ஜெ. இசைப்பள்ளியின் குரு முனைவர் நிர்மலா பாஸ்கரன் அவர்களின் தமிழிசை | ||||
20.07.2014 10.00 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Upanyasam by Adhyayana Bhattar Thirukoshtiyur Madhavan Swamigal On "Vibhishanan Sharanagathi" from Sri Ramayanam |
| ||
20.07.2014 10.00 AM Onwards | Sri Aishwarya Maha Ganapathy Temple Behind C-2 Block (Lawrence Road) Keshav Puram, Delhi - 110 035 Ph:011-2715 2951 | SAI BHAJAN SANDHYA | By Madhur & Party |
| |
10.08.2014 | 07:00 AM Shiv Mandir Block B-10, Sector-34, Noida 07:30 AM Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida 10:00 AM Adhi Shankara Mandir A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road) | Rig/ Yajur Upakarma-2014 | Vaidhika Asthika Sthapanam | P.Shankara Sastrigal - 98107 27499 P.Sriram Sastrigal - 98182 69786 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, July 17, 2014
17-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment