02-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௧௮ (18)புதன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 25 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர்மெய் வருக்கம் அரவம் ஆட்டேல். Aravam Aattel பொருள்: பாம்புகளை பிடித்து விளையாடாதே Never play with snakes. Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: பாம்போடு விளையாடினால் என்ன ஆகும்? பாம்பு கடித்தால் விஷம் ஏறி சாவு நிச்சயம். அது போலத்தான் தீயவர்களோடு உறவு வைத்துக் கொண்டால் அதன் பின்விழைவுகள் நிச்சயம் கெடுதலாகத்தான் இருக்கும். ஆகவே தீயவர் நட்பு என்றும் வேண்டவே வேண்டாம். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "அந்தப் பாம்பாட்டியோட பையன் பாம்பைக் கண்டா பயப்படவே மாட்டானா?" "ஆமாம், ஒளிஞ்சு புடிச்சு விளையாடறப்ப அதோ அந்த மலைப் பாம்பு வயித்துக்குள்ளப் போயிதான் ஒளிஞ்சிப்பான்னா பாத்துக்குங்களேன்!" இனி ஔவை அரவம் ஆட்டேல்! - பாம்புகளுடன் விளையாடாதே! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நோஸ்ராடாமஸ் · நோஸ்ராடாமஸ் (டிசம்பர் 14, 1503 ஜூலை 2, 1566), இலத்தீன் பெயரான மைகெல் டி நோஸ்ரடேம் மூலம் அழைக்கப்பட்ட நோஸ்ராடாமஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர். · இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. · இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார். · நோஸ்ராடாமஸ் அவரது புத்தகப் படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார். மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
3 நாளுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு!- தி இந்து 'நீதித்துறை சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்ள நேரிட்டால் பதவி ...- தினத் தந்தி பாஜகவை உளவு பார்த்த அமெரிக்கா? வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தியால் பரபரப்பு- தினமணி கீழமை நீதிமன்றங்களில் தமிழில்தான் தீர்ப்பு எழுத வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உலகப் பாரம்பரிய சின்னமாகிறது டெல்லி!: பணிகளைத் தொடங்கியது மத்திய கலாச்சார அமைச்சகம் - தி இந்து காலிறுதியில் ஜெர்மனி, ஆர்ஜெண்டினா - தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
02.07.2014 09.15 AM Onwards | Malai Mandir Ramakrishnapuram, New Delhi | Mahakumbhabhishekam -2014 Kalyana Utsavam: Sri Valli Devasena – Subramanya Tirukalyanam Sri Meenakshi- Sundareshwarar Tirukalyanam Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam) |
| 26175104 | |
02.07.2014 05.00 PM Onwards | Sri Ram Mandir, Dwarka | Darshan Of Pujyasri Sri Sri Jayendra Saraswati Swamigal, Sankaracharya Of Kanchi Kamakotee Peetam |
|
| |
04.07.2014 07.00 PM Onwards | India Habitat Centre Stein Auditorium (Main Hall) | Laya Gana Nritya Madhura Lahiri A unique fusion featuring 16 artistes on various drums, melody & dance forms | Ministry of Culture |
| |
05.07.2014 06.30 PM Onwards | Triveni Kala Sangam 205, Tansen Marg, New Delhi | 'Swara Sangamam' Violin concert Sh. D. Venkatasubramanian's |
| ||
05.07.2014 06.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinayakar Thirukkoil G-Block, Sector 22, Noida – 201 301 (U.P.) | Durga Sri Suktha Homam and also Silver Kavacham will be adorned to Goddess Sri Durga Devi | Vedic Prachar Sansthan (Regd) | 97110 20528 98114 23705 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, July 2, 2014
02-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment