12-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௨௮(28)சனி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 34 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com ககர வருக்கம் கிழமைப்பட வாழ். Kizhamaipada Vaazh பொருள்: உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ் விளக்கம்: Resource : http://nishevita.org/?cat=19 தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் உதவியாக வாழ வேண்டும். ஏதோ பிறந்தோம். ஏதோ வாழ்ந்தோம் என்று இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வாழ வைப்பவனே மனிதன். முதலில் நம்மையும், நம் குடும்பத்தாரையும், பிற சொந்தக்காரர்களையும், அதன் பிறகு நண்பர்களையும் வாழ வைக்க வேண்டும். இறுதியாக முடிந்தால் ஊருக்காக உழைக்கலாம். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "'மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போன தியாக சீலர்களை தொண்டர்களாய் பெற்ற கட்சி நம் கட்சி!',அப்புடின்னு அந்த கட்சியோட தலைவர் அறிக்கை விட்டுருக்கிறதை பார்த்தீங்களா? "தலைவருக்கு ஊருக்கு ரெண்டு ஓட்டு வீடு இருக்கும்போதே சந்தேகப்பட்டேன்!" இனி ஔவை கிழமைப் பட வாழ்! - இயன்றவரை உடலாலும் பொருளாலும் நன்மை செய்து வாழ்! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
உமர் தம்பி · உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006) தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார். · இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார். · தேனீ இயங்கு எழுத்துரு: மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது. · தமிழ் இணைய அகராதி: கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். | |||||
செய்திகள் | |||||
தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் தேவை : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்- தினமணி ஆம்னி பஸ் கட்டணம் விரைவில் உயர்கிறது?– தி இந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மூத்த வக்கீல் உதய் லலித் நியமனம் ... - தினத் தந்தி ஐ.நா.சபை பட்டியல் வெளியிட்டது அதிக மக்கள் தொகை கொண்ட ...- தினத் தந்தி அமெரிக்கா வருமாறு மோடிக்கு ஒபாமா முறைப்படி அழைப்பு - தினமணி ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது - தினத் தந்தி 3–வது இடத்தை பிடிக்குமா பிரேசில்? நெதர்லாந்துடன் இன்று மோதல்- தினத் தந்தி | |||||
வேலை வாய்ப்புகள் | |||||
Job Location: Noida -B- 56, Near Hyundai Work Shop, Sector 57, Noida, Uttar Pradesh 201301 Job description: Data Entry Operator Skill required: Typing Speed of 20-25wpm Salary: 6300k net take home and approximately 7500gross Qualification: HSC passed For details contact: Omprakash – Noida Location & Ankit Mota- Mumbai Location Mobile: 08898218175 / 022-67928803 | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. 3 BHK House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Flat for Sale: Ministry of External Affairs Society Near PMO Society Sector 62, 1400 Sq.ftt, 4th Flr, 3 BR, Drawing & Dining + Puja Room with reserved car parking, ready to move, south facing, easy to get bank loan Plot for Sale: 375 & 200 Sq.yd plotS available in Ankit Vihar Part I, Sector - 63, Noida Good location, free hold plot, Rs.15,000/- per sq.yd, easy to get bank loan. For details Contact: Mr.Vijayaraghvan, (M)9811510652 Email: vijay_ragh@yahoo.com | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Ms. Janani, B.Tech, Working in Infosys , Bangalore, DOB: 28.2.90, Gothram: Srivatsa, Star: Revathi, Sect/ Subsect: Brahmin /Iyer, Parents: Mr. A.V. Moorthy & Mrs . Sarasa Moorthy; Based in Delhi in Janakpuri.Contact No: 011- 2559 4834 / 99582 2934 Sibling: 1 younger brother working in Bangalore. Ramasubramanian, M.Com, MBA, working with an MNC ( US) Relationship Science India Ltd in Chennai as a Senior Manager (Finance ) Vadamal, Iyer, Koushiga Gothram, Pooradam Star, Height 5' 11", DOB: 25.6.1983, Contact: Sh. N.S.Srinivasan - Father ( Retd. from LIC of India ), Contact No: 044 – 226 70777 / 988470 6655, Sai Sankara Matri ID : 124825, Tamil Matrimony ID : M2996606 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
12.07.2014 09.30 AM Onwards | Auditorium IGNCA C. V. Mess, Janpath, New Delhi 110 001 | Release of DVD 'Masters of Hindustani Classical Music Series' Pandit Arvind Parikh as part of Great masters of Hindustani Classical Music Series By Ms Dipali Khanna, Member Secretary, IGNCA . The release will be followed by performance by students of Shri Arvind Parikh |
|
| |
12.07.2014
| பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் | 03.00 PM Onwards: இலக்கியச் சந்திப்பு பேச்சாளர்கள்: ராஜ் கௌதமனின் எழுத்துலகம் : கட்டமைப்பும் கட்டவிழ்ப்பும் குறித்த ஒரு வாசிப்பு திருமிகு. ஏ. பிரேம் ஆனந்த், முனைவர் பட்ட ஆய்வாளர், தில்லிப் பல்கலைக்கழகம் - 20நி தமிழ்த் திரையிசைப் பாடல்களும் தமிழும் மருத்துவர் .தி. இராமசண்முகம் சப்தர்ஜங் மருத்துவமனை, புதுதில்லி - 20நி கலந்துரையாடல் - 30 நி 06.30 PM Onwards பரதநாட்டியம் by சென்னை அபிநயா சங்கர் | தில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் |
| |
13.07.2014 06.30 PM Onwards | தமிழிசை திருமதி பூமா கஸ்தூரி – பாட்டு தில்லி ஆர்.ஸ்ரீதர் – வியலின் திரு சுரேஷ் – மிருதங்கம் | தில்லித் தமிழ்ச் சங்கம் |
| ||
13.07.2014 07.00 AM Onwards | Aishwarya Mahaganapathi Temple , Keshavpuram | Lalitha Sahasranama Akhanda Parayanam Nakshatra Mala - 27 Times. |
|
| |
20.07.2014 10.00 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Upanyasam by Adhyayana Bhattar Thirukoshtiyur Madhavan Swamigal On "Vibhishanan Sharanagathi" from Sri Ramayanam |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, July 12, 2014
12-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment