Saturday, July 5, 2014

05-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

05-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௨௧(21)சனி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 28

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர்மெய் வருக்கம்

அழகு அலாதன செய்யேல்.

Azhagu Alaathana Seyyel

பொருள்:

இழிவான செயல்களை செய்யாதே

Never do bad things

Resource:  http://nishevita.org/?cat=19

விளக்கம்:

மற்றவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் இயல்பாக பேசுவது நலம். அது போலவே பிறர் இகழந்து பேசக்கூடிய செயலையும் நாம் செய்யாமல் இருப்பதும் நலம். அது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமானது.

இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

"அந்த சிற்பி செதுக்கி வச்சிருக்கிற சிம்பன்ஸி சிலைகளுக்கெல்லாம் திடீர் கிராக்கி வந்துடிச்சா?"

"ஆமாம். அது அவங்க தலைவர் சிலைன்னு நெனைச்சுக்கிட்டு தொண்டர்களெல்லாம் வாங்கிட்டு போயிடராங்களாம்!"

இனி ஔவை

அழகு அலாதன செய்யேல்! - நல்லனவையே செய்க!

உங்களுக்குத் தெரியுமா?

டோலி

·        டோலி (Dolly) என்ற பெண் இன ஆடு, படியெடுப்பு (cloning) முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கு ஆகும். இந்த வளர்ப்புச் செம்மறி ஆடு, சூலை 5, 1996 ஆண்டில் பிறந்தது.

·        உலகில் மிகவும் பிரபலமடைந்த செம்மறியாடு இது என, பிபிசி, சயன்டிஃபிக் அமெரிக்கன் இதழ்கள் அறிவிக்கின்றன.  மேலும் படிக்க

செய்திகள்

இராக்கில் 46 இந்திய செவிலியர்கள் விடுவிப்பு: இன்று தாயகம் திரும்புகின்றனர் -  தினமணி 

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் ஆகஸ்டில் வெப்பநீர் சோதனை- தினமணி 

கட்டட விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் -  தினமணி 

 31 'ஏசி'கள், 25 'ஹீட்டர்'களுடன் வாழ்ந்த ஷீலா தீட்சித்தினமலர்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-பெடரர் ...-  தினத் தந்தி

அரையிறுதியில் ஜெர்மன் - தினமணி  

வீடு வாடகைக்கு

2 BHK available at C Block Sector 19, Noida.  Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601.

House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or  K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com)

மணமகன் / மணமகள் தேவை  

Ms. Janani,   B.Tech,  Working in Infosys , Bangalore, DOB:   28.2.90, Gothram:    Srivatsa, Star:   Revathi, Sect/ Subsect:    Brahmin /Iyer, Parents:   Mr. A.V. Moorthy & Mrs .   Sarasa Moorthy;    Based in Delhi in Janakpuri.Contact No:   011- 2559 4834  /   99582 2934 Sibling: 1 younger brother working in Bangalore.

Ramasubramanian,   M.Com, MBA,  working with an MNC ( US) Relationship Science India Ltd in Chennai as a Senior Manager (Finance ) Vadamal, Iyer, Koushiga Gothram, Pooradam Star, Height 5' 11", DOB: 25.6.1983, Contact:    Sh. N.S.Srinivasan - Father  ( Retd. from LIC of India ), Contact No:     044226 70777  /  988470 6655,  Sai Sankara Matri ID  :   124825,  Tamil Matrimony ID   : M2996606

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

05.07.2014

06.30 PM Onwards

Triveni Kala Sangam

205, Tansen Marg, New Delhi

'Swara Sangamam'  Violin concert  Sh. D. Venkatasubramanian's

 

swarasangamam2014@gmail.com

 

05.07.2014

05.00 PM Onwards

Auditorium IGNCA  C. V. Mess, Janpath, New Delhi 110 001

Book Release Program of HarperCollins Publishers, India

 "A Southern Music" The Karnatik story by  T. M. Krishna, a world famous Carnatic Vocalist

 

 

11.07.2014

03.00 PM Onwards

Kalakosa Foundation Day Celebrations.

12.07.2014

09.30 AM Onwards

Release of DVD  'Masters of Hindustani Classical Music Series'

Pandit Arvind Parikh as part of Great masters of Hindustani Classical Music Series By Ms Dipali Khanna, Member Secretary, IGNCA . The release will be followed by performance by students of Shri Arvind Parikh

05.07.2014

06.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinayakar Thirukkoil

G-Block, Sector 22, Noida – 201 301 (U.P.)

Durga Sri Suktha Homam

and also Silver Kavacham will be adorned to Goddess Sri Durga Devi

Vedic Prachar Sansthan (Regd)

97110 20528

98114 23705

06.07.2014

07:00 AM Onwards

Sri Aiswarya Mahaganapathi Temple, Keshavpuram (Lawrence Road), New Delhi

Sri Vishnu Sahasranam​a Akhanda Parayanam  

07:30 AM : Rudra Abhishekam

08:30 AM :  Akhanda Parayanam of Sri Vishnu Sahasranamam

04.30 PM : Maha Deeparadhanai

Asthika Samaj

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment