Friday, July 25, 2014

25-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

25-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௦௯(09)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 45

Resource:  http://www.aramseyavirumbu.com

சகர வருக்கம்

சான்றோர் இனத்து இரு.

Sandror Inathu Iru

பொருள்:

அறிஞர்களின் குழுவிலே இரு.

Be with scholars.

Resource:   http://nishevita.org/?cat=19

விளக்கம்:  

அறிஞர் பெருமக்களின் குழுவோடு சேர்ந்து இருப்பது பெருமை ஆகும். செல்வம் இருக்கும் இடத்தில்தான் பெருமை. ஆனால் கல்வி கற்றவைகளுக்கு செல்லும் இடமெல்லாம் பெருமை. பூவோடு செர்ந்த நாரும் மணம் பெரும். அதுபோல அறிவில் சிறந்த பெரியவைகளின் உறவால் நாமும் சிறப்பு பெறலாம்.

உங்களுக்குத் தெரியுமா?

முற்காலச் சோழர்கள் ஒரு தொகுப்பு :   சோழன் செங்கணான்

·         கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன.

·         இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

·         புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும்.

·          திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர்.

·         பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

·         சிவாலயங்கள் : ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

·         நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. மேலும் படிக்க

செய்திகள்

தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து - ரயில் மோதல்: 20 பேர் சாவு-  தினமணி

நீதிபதி கட்ஜுவின் சொத்துக் கணக்கு என்ன?: கருணாநிதி கேள்வி- தி இந்து

இந்தியாவில் விசாரிக்க சர்வதேச குழுவுக்கு விசா வழங்குக: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்- தினமணி

இந்தியாவில் விசாரிக்க சர்வதேச குழுவுக்கு விசா வழங்குக: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்- பிபிசி

' அருணாசல பிரதேச எல்லையில் புதிய ரயில் பாதை: தயாராகிவிட்டது ...தினமலர்

காமன்வெல்த் விளையாட்டு; இந்திய பெண்கள் ஆக்கி அணி அபாரம்; 4-2 ... தினத் தந்தி

வருமான வரி கணக் காமன்வெல்த் போட்டி 2014தினகரன்கை தாக்கல் செய்ய இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாள் தினகரன்

பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம் -  தினமணி

குழு பேட்மின்டன்: கானாவை வீழ்த்தியது இந்தியா -  தினகரன்

வீடு வாடகைக்கு

For Rent/ Bank Lease - Ready To Move

4BHK Flat (area 1800 sqft.) Available for rent / bank lease at Kendriya Vihar –II, sector 82, Noida. Furnished, comprising living/dining room, four bed rooms, four toilets out of which three are attached with master bedroom/bedrooms.  Living room and master bedroom/bedrooms have attached balconies.  Area 1800 sqft. Flat situated in 2nd floor. Lift available.  Expected Rent: rs.25,000/- (negotiable) Contact : R. Thyagarajan 9968269506/9868288022 or thyagarajan74@gmail.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

27.07.2014

06.30 PM onwards

Delhi Tamil Sangam

புரட்சிப் புயல் மானமிகு திரு. வைகோ அவர்கள் வழங்கும்  சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு

தலைப்பு: சிவகாமியின் சபதம் 

Delhi Tamil Sangam

26174217

26193964

10.08.2014

07:00 AM

Shiv Mandir

Block B-10, Sector-34, Noida

 07:30 AM

Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida

10:00 AM

Adhi Shankara Mandir

A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road)

Rig/ Yajur Upakarma-2014

Vaidhika Asthika Sthapanam

P.Shankara Sastrigal - 98107 27499

P.Sriram Sastrigal - 98182 69786

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment