21-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௦௫(05)திங்கள், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 41 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com ககர வருக்கம் கொள்ளை விரும்பேல். Kollai Virumbel பொருள்: கொள்ளை விரும்பாதே. Dont rob விளக்கம்: Resource : http://nishevita.org/?cat=19 மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாதே. இருப்பதைக் கொண்டு இனிய வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பேராசைப்பட வேண்டாம். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட வேண்டாம். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
முற்காலச் சோழர்கள் ஒரு தொகுப்பு : கரிகால் சோழன் · கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. · சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. · கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. · இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. · கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. · பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. · காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. · இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் ...– தி இந்து கருப்புப் பணம் விவகாரம்: பேச்சு நடத்த இந்தியக் குழுவுக்கு சுவிஸ் அழைப்பு – தினமணி உத்தரகண்டில் வெள்ளம்: 6000 பேர் பரிதவிப்பு - தி இந்து 'போர்க்கால குற்றங்களையும்' ஜனாதிபதி ஆணைக்குழு விசாரிக்கும் – பிபிசி புகையிலை நிறுவனத்துக்கு ரூ.1,42000 கோடி அபராதம் – தினகரன் ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு – தினத் தந்தி காமன்வெல்த் ரவுண்ட்-அப்- தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
For Rent/ Bank Lease - Ready To Move 4BHK Flat (area 1800 sqft.) Available for rent / bank lease at Kendriya Vihar –II, sector 82, Noida. Furnished, comprising living/dining room, four bed rooms, four toilets out of which three are attached with master bedroom/bedrooms. Living room and master bedroom/bedrooms have attached balconies. Area 1800 sqft. Flat situated in 2nd floor. Lift available. Expected Rent: rs.25,000/- (negotiable) Contact : R. Thyagarajan 9968269506/9868288022 or thyagarajan74@gmail.Com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
10.08.2014 | 07:00 AM Shiv Mandir Block B-10, Sector-34, Noida 07:30 AM Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida 10:00 AM Adhi Shankara Mandir A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road) | Rig/ Yajur Upakarma-2014 | Vaidhika Asthika Sthapanam | P.Shankara Sastrigal - 98107 27499 P.Sriram Sastrigal - 98182 69786 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Monday, July 21, 2014
21-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment