Wednesday, July 30, 2014

30-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

30-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௧௪(14)புதன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 49

Resource:  http://www.aramseyavirumbu.com

சகர வருக்கம்

சூது விரும்பேல்.

Soodhu Virumbel

பொருள்:

ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே

Never show interest on gambling.

Resource:   http://nishevita.org/?cat=19

விளக்கம்:  

சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம். சூதாட்டங்களினால் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும்தான் உண்டாகும். சூதாட்டங்களில் விளையாடி மனைவியையும், நாட்டையும் இழந்த பாண்டவர்கள் கதையை கேட்டிருப்போம். சூதாட்டத்தில் வீட்டையும், பொருளையும் இழந்தவர்கள் ஏரளம்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழர் நெசவுக்கலை

·         வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை, நெசவுக்கலை.

·         தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர்.

·         ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

·         இந்திய அச்சுப் புடவைகள் என்ற நூலில் "ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு, நெய்தற்கலை மிகத்தொன்மையான காலத்திலே அரும்பி மிகச்சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது" என்று திட்டவட்டமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

·         பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவிய தென்றும் 'வயவர் சாண் மார்சல்' கூறுகிறார்.  

·         செருமனி நாட்டைச் சேர்ந்த மெர்லாஞ்ச் என்ற அறிஞர் "இந்தியப் பட்டின் சாயல்" என்னும் பொருள் பற்றி இலண்டனில் உள்ள இந்தியக் கழகத்தில் 1983-ல் ஒரு சொற்பொழிவாற்றினார். அதில், "பண்டு தொட்டு பாரத நாட்டில் பட்டு நெசவு ஒரு தனிச் சிறப்புடையதாய் விளங்கி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

·         ஆல். பில்ட்டர் என்ற பிரெஞ்சுப் பேரறிஞர், இந்தியத் துணிகள் என்ற நூலில் இந்திய நெசவுத் தொழிலின் செய்முறைகளையும் வண்ணச் சிறப்பையும் அதில் ஒளிரும் தாமரை, முல்லை, அரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்களையும் வியந்து பாராட்டியுள்ளார்.மேலும் படிக்க

செய்திகள்

ஊழல் புகாரில் அதிகாரிகள் கைது: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களை வெளியிட சி.பி.ஐ. மறுப்பு-  தினமணி

இமாச்சலபிரதேசத்தில் விபத்து பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பேர் பலி- தினத் தந்தி

வயலுக்கு எடுத்து செல்லுங்கள் விஞ்ஞானிகளுக்கு : நரேந்திர ...-  தினகரன்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கால் ...-  தினமணி

3 அடுக்கு ஏசி பெட்டி இணைப்பு தற்காலிக நடவடிக்கைதான்: ரயில்வே ...- தினகரன்

காசாவில் உக்கிர தாக்குதல்; ஒரே இரவில் 100 பேர் பலி - பிபிசி

இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளி - தினமணி

காமன்வெல்த் விளையாட்டின் அதிவேக மனிதர்: 100 மீட்டர் ...-  தினத் தந்தி

Pilgrimage Trip

Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-.  The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school.

Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com  by giving his/her correct name with emergency contact number & address. 

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10.08.2014

07:00 AM

Shiv Mandir

Block B-10, Sector-34, Noida

 07:30 AM

Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida

10:00 AM

Adhi Shankara Mandir

A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road)

Rig/ Yajur Upakarma-2014

Vaidhika Asthika Sthapanam

P.Shankara Sastrigal - 98107 27499

P.Sriram Sastrigal - 98182 69786

23.08.2014

08.00 AM onwards

Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil

27th  Year Vinayaka Chaturthi Mahotsavam 2014

Vedic Prachar Sansthan (Regd.)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment