Thursday, July 3, 2014

03-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

03-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௧௯(19)வியாழன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 26

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர்மெய் வருக்கம்

இலவம் பஞ்சில் துயில் .

Ilavam Panjil Thuyil

பொருள்:

இலவம் பஞ்சினாற் செய்த மெத்தையிலே உறங்கு

Sleep on silk cotton bed.

Resource:  http://nishevita.org/?cat=19

விளக்கம்:

தரையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! வெறும் கட்டிலில் படுத்து தூங்கிப் பாருங்கள்! பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கிப் பாருங்கள்!  இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! எது சுகம்? இலவம் பஞ்சு மெத்தைதானே. அது போலவே நம் மனதையும் மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நமக்கும், நம்முடன் பழகும் மற்றவர்களுக்கும் அது மென்மையாக, இனிமையாக இருக்கும்.

  இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

"ஏன் அவருக்கு மூட்டை நெறைய, டாக்டர் மருந்து கொடுத்திருக்காரு, புது வியாதியா?"
"
ஆமாமாம். அவருக்கு தூக்கத்துல மருந்து சாப்புடற வியாதியாம்
!"
இனி ஔவை

இலவம் பஞ்சில் துயில்! - இலவம் பஞ்சினால் ஆன மெத்தை, தலையணையில் உறங்குவது உடலுக்கு நல்லது!

உங்களுக்குத் தெரியுமா?

குங்குமப்பூ

·        குங்குமப்பூ ஆங்கிலத்தில் saffron என்றழைக்கப்படுகிறது இச்சொல் இலத்தீன் சொல்லான safranum என்பதிலிருந்து தோன்றியதாகும்.

·        நீண்டகாலமாக உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருளாக (எடையின் அடிப்படையில்) குங்குமப்பூ இருந்து வருகிறது. இச்செடி தோன்றிய இடம் தென்மேற்கு ஆசியாவாகும்.

·        குங்குமப்பூவின் கசப்புச் சுவைக்கும் அயடபோர்ம் (iodoform) அல்லது வைக்கோல் போன்ற மணத்திற்கும் அதில் உள்ள பைக்ரோக்குரோசின் (picrocrocin), சாஃபிரானல் (safranal) ஆகிய வேதிப் பொருள்களே காரணம்  மேலும் படிக்க

செய்திகள்

மவுலிவாக்கம்: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு- தி இந்து

இறுதிக் கட்டத்தை நெருங்கும் மீட்புப் பணி -  தினமணி 

2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா? தனித்துப் போட்டியா ... - தினமணி 

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லை: மத்திய வெளியுறவு அமைச்சக தகவலால் பரபரப்பு -  தி இந்து

ஜூலை 7-இல் பி.இ. கலந்தாய்வு: எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தகவல் - தினமணி 

பார்லியில் மோடி உரையாற்ற அமெரிக்கா விருப்பம் - யாஹூ

அமெரிக்காவை வெளியேற்றி 28 ஆண்டுக்கு பிறகு கால்இறுதியை ... -  தினத் தந்தி

ஃபிஃபா 2014-ல் கோல்கீப்பர்கள் ஆதிக்கம்: 16 கோல்களை முறியடித்து அமெரிக்காவின் ஹோவர்டு சாதனை -  தி இந்து

நடப்பு சாம்பியன் முர்ரே வெளியேற்றம்: அரையிறுதியில் ...-  தினமணி   

வீடு வாடகைக்கு

2 BHK available at C Block Sector 19, Noida.  Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601.

House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or  K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

04.07.2014

07.00 PM Onwards

India Habitat Centre

Stein Auditorium (Main Hall)

Laya Gana Nritya Madhura Lahiri

A unique fusion featuring 16 artistes on various drums, melody & dance forms

Ministry of Culture

 

05.07.2014

06.30 PM Onwards

Triveni Kala Sangam

205, Tansen Marg, New Delhi

'Swara Sangamam'  Violin concert  Sh. D. Venkatasubramanian's

swarasangamam2014@gmail.com

 

04.07.2014

05.00 PM Onwards

Auditorium IGNCA  C. V. Mess, Janpath, New Delhi 110 001

Public Lecture on Excavation and Conservation of Buddhist Heritage in UP and Bihar by Shri K K Muhammed, Former Regional Director, Archaeological Survey of India

 

 

05.07.2014

05.00 PM Onwards

Book Release Program of HarperCollins Publishers, India

 "A Southern Music" The Karnatik story by  T. M. Krishna, a world famous Carnatic Vocalist

11.07.2014

03.00 PM Onwards

Kalakosa Foundation Day Celebrations.

12.07.2014

09.30 AM Onwards

Release of DVD  'Masters of Hindustani Classical Music Series'

Pandit Arvind Parikh as part of Great masters of Hindustani Classical Music Series By Ms Dipali Khanna, Member Secretary, IGNCA . The release will be followed by performance by students of Shri Arvind Parikh

05.07.2014

06.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinayakar Thirukkoil

G-Block, Sector 22, Noida – 201 301 (U.P.)

Durga Sri Suktha Homam

and also Silver Kavacham will be adorned to Goddess Sri Durga Devi

Vedic Prachar Sansthan (Regd)

97110 20528

98114 23705

06.07.2014

07:30 AM Onwards

Sri Aiswarya Mahaganapathi Temple, Keshavpuram (Lawrence Road), New Delhi

Sri Vishnu Sahasranam​a Akhanda Parayanam  

07:30 AM : Rudra Abhishekam

08:30 AM :  Akhanda Parayanam of Sri Vishnu Sahasranamam

04.30 PM : Maha Deeparadhanai

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment