Tuesday, July 22, 2014

22-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

22-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௦௬(06)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 42

Resource:  http://www.aramseyavirumbu.com

ககர வருக்கம்

கோதாட்டு ஒழி.

Kodhatu Ozhi

பொருள்:

குற்றமான விளையாட்டை விட்டு விடு

Leave playing the criminal games

விளக்கம்:

Resource : http://nishevita.org/?cat=19

மற் ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடாதே. அது நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தால், அத்தகைய விளையாட்டுகளை தவிர்த்து விடலாம். தீ சுடும் என்று தெரிந்தும் சுட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது அல்லவா?

உங்களுக்குத் தெரியுமா?

முற்காலச் சோழர்கள் ஒரு தொகுப்பு :  நலங்கிள்ளி

·         நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

·         புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். மேலும் படிக்க

செய்திகள்

தமிழக சாலை திட்டங்களுக்கு ரூ.3000 கோடி வேண்டும்: உலக வங்கி ...தி இந்து

மார்க்கண்டேய கட்ஜு கருத்து: நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளி தினமணி

'எழிலன் உள்ளிட்டோரின் வழக்கு சிறப்பு நீதவான் முன்னிலையில்' - பிபிசி

மூளை வீக்க நோயால் மேற்கு வங்கத்தில் 60 பேர் பலி - தினகரன்

இரண்டு வார இஸ்ரேல் தாக்குதலில் 518 பாலஸ்தீனியர் பலி தினமலர்

கிளாஸ்கோ 2014: 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழா -  பிபிசி

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி: 28 ஆண்டுகளுக்கு ... -  தி இந்து

வீடு வாடகைக்கு

For Rent/ Bank Lease - Ready To Move

4BHK Flat (area 1800 sqft.) Available for rent / bank lease at Kendriya Vihar –II, sector 82, Noida. Furnished, comprising living/dining room, four bed rooms, four toilets out of which three are attached with master bedroom/bedrooms.  Living room and master bedroom/bedrooms have attached balconies.  Area 1800 sqft. Flat situated in 2nd floor. Lift available.  Expected Rent: rs.25,000/- (negotiable) Contact : R. Thyagarajan 9968269506/9868288022 or thyagarajan74@gmail.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10.08.2014

07:00 AM

Shiv Mandir

Block B-10, Sector-34, Noida

 07:30 AM

Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida

10:00 AM

Adhi Shankara Mandir

A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road)

Rig/ Yajur Upakarma-2014

Vaidhika Asthika Sthapanam

P.Shankara Sastrigal - 98107 27499

P.Sriram Sastrigal - 98182 69786

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment