Monday, July 28, 2014

28-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

28-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௧௨(12)திங்கள், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 47

Resource:  http://www.aramseyavirumbu.com

சகர வருக்கம்

சீர்மை மறவேல்.

Seermai Maravel

பொருள்:

புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

Nerver forget the goodness which cause the fame

Resource:   http://nishevita.org/?cat=19

விளக்கம்:  

நல்ல செயல்களை மறந்துவிட வேண்டாம். மனம் போல் வாழ்வு என்பார்கள். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்லதையே செய்ய நினைக்க வேண்டும். நல்ல எண்ணங்களே நல்ல செயல்களாக உருவெடுக்கும். நல்ல செயல்களை செய்யும் போது நல்ல நண்பர்களும், நல்ல உறவுகளும் உருவாவார்கள். நம்மைச் சுற்றி நல்லவர்கள் கூடும்போது நம் வாழ்வும் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்குத் தெரியுமா?

அர்சா மேஜர் (Ursa Major)

·         ஆண்டு முழுதும் வட அரைக்கோளத்தில் காணப்படுகின்ற விண்மீன் கூட்டம் ஆகும்.

·         இப்பெயர் இலத்தீன் மொழியில் பெருங் கரடி (Ursa = கரடி, major = பெரிய) எனப் பொருள்படும்.

·         இதனை தமிழில் எழுமீன் என்றும் சப்தரிஷி மண்டலம் என்றும் அழைப்பர்.மேலும் படிக்க

செய்திகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு சட்டத்தில் ...- தி இந்து

உ.பி. கலவரம்: பிரதமர் அவசர ஆலோசனை - தினமணி

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைக்க அரசு அனுமதி; அரசியல் கட்சிகள் எதிர்ப்பு- பிபிசி

இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள் -  தினமணி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 42,000 கன அடியாக அதிகரிப்பு - தினமணி

ததேகூவை பிளவுபடுத்துவதற்கான அரசாங்க முயற்சிகள் பலிக்காது: சம்பந்தன்- பிபிசி

போர் நிறுத்தம் முறிந்தது: காஸா மீது மீண்டும் தாக்குதல் - தி இந்து

 வரைபடம் வெளியிட்ட விவகாரம்: கூகுள் நிறுவனத்திடம் சி.பி.ஐ ...--  தினத் தந்தி

துப்பாக்கி சுடுதலில் இந்தியா ஆதிக்கம் - தினமணி

3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் - தினகரன்

வீடு வாடகைக்கு

For Rent/ Bank Lease - Ready To Move

4BHK Flat (area 1800 sqft.) Available for rent / bank lease at Kendriya Vihar –II, sector 82, Noida. Furnished, comprising living/dining room, four bed rooms, four toilets out of which three are attached with master bedroom/bedrooms.  Living room and master bedroom/bedrooms have attached balconies.  Area 1800 sqft. Flat situated in 2nd floor. Lift available.  Expected Rent: rs.25,000/- (negotiable) Contact : R. Thyagarajan 9968269506/9868288022 or thyagarajan74@gmail.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10.08.2014

07:00 AM

Shiv Mandir

Block B-10, Sector-34, Noida

 07:30 AM

Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida

10:00 AM

Adhi Shankara Mandir

A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road)

Rig/ Yajur Upakarma-2014

Vaidhika Asthika Sthapanam

P.Shankara Sastrigal - 98107 27499

P.Sriram Sastrigal - 98182 69786

23.08.2014

08.00 AM onwards

Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil

27th  Year Vinayaka Chaturthi Mahotsavam 2014

Vedic Prachar Sansthan (Regd.)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment