11-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௨௭(27)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 33 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com ககர வருக்கம் காப்பது விரதம். Kaapathu Viratham பொருள்: தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் Stand by your vows விளக்கம்: Resource : http://nishevita.org/?cat=19 மூன்று வேளை பட்டினி கிடந்து மூன்றாவது வேளையில் வயிறு முட்ட சாப்பிடுவது விரதம் அல்ல. பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் அதைக் காத்து இரட்சிப்பதுதான் உண்மையான விரதம் ஆகும். இதை வேறு விதமாக சொல்வதென்றால் பிற உயிர்களை கொன்று தின்னும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "அவர் அடிக்கடி சாகும்வரை உண்ணாவிரதம்ன்னு அறிவிச்சிட்டு, பாதியிலேயே நிறுத்திடறாரே அது தப்பில்லையா?" "அவர் சொல்லறது பொய் இல்லையே, உலகத்துல தினமும் யாராவது ஒருத்தர் செத்துக்கிட்டுதானே இருக்காங்க!" இனி ஔவை காப்பது விரதம்! - நல்ல செயல்களை பாதியில் நிறுத்திவிடாமல் காப்பதே விரதமாகும்!! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
உலக மக்கள் தொகை நாள் · உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. · 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. | |||||
செய்திகள் | |||||
மத்திய பட்ஜெட்: 100 நவீன நகரங்களுக்கு ரூ.7,060 கோடி-தி இந்து மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு - தினமணி குஜராத்தில் சர்தார் படேல் சிலை: மத்திய பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு – தி இந்து மத்திய பொது பட்ஜெட் தாக்கல் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து- தினகரன் ஆந்திர ஆளுநரிடமும் சிபிஐ விசாரணை- தினமணி வருமான வரிச் சலுகைகள் அதிகரிப்பு - தினமணி ஜப்பானின் ஒகினாவா தீவை தாக்கியது 'நியோகுரி' சூறாவளி: க்யுஷூ தீவை இன்று தாக்கும் - தி இந்து கடைசி விக்கெட்டுக்கு புதிய சாதனை புவனேஷ்வர் - ஷமி அபார ... – தினகரன் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா - தின பூமி | |||||
வேலை வாய்ப்புகள் | |||||
Job Location: Noida -B- 56, Near Hyundai Work Shop, Sector 57, Noida, Uttar Pradesh 201301 Job description: Data Entry Operator Skill required: Typing Speed of 20-25wpm Salary: 6300k net take home and approximately 7500gross Qualification: HSC passed For details contact: Omprakash – Noida Location & Ankit Mota- Mumbai Location Mobile: 08898218175 / 022-67928803 | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. 3 BHK House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Flat for Sale: Ministry of External Affairs Society Near PMO Society Sector 62, 1400 Sq.ftt, 4th Flr, 3 BR, Drawing & Dining + Puja Room with reserved car parking, ready to move, south facing, easy to get bank loan Plot for Sale: 375 & 200 Sq.yd plotS available in Ankit Vihar Part I, Sector - 63, Noida Good location, free hold plot, Rs.15,000/- per sq.yd, easy to get bank loan. For details Contact: Mr.Vijayaraghvan, (M)9811510652 Email: vijay_ragh@yahoo.com | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Ms. Janani, B.Tech, Working in Infosys , Bangalore, DOB: 28.2.90, Gothram: Srivatsa, Star: Revathi, Sect/ Subsect: Brahmin /Iyer, Parents: Mr. A.V. Moorthy & Mrs . Sarasa Moorthy; Based in Delhi in Janakpuri.Contact No: 011- 2559 4834 / 99582 2934 Sibling: 1 younger brother working in Bangalore. Ramasubramanian, M.Com, MBA, working with an MNC ( US) Relationship Science India Ltd in Chennai as a Senior Manager (Finance ) Vadamal, Iyer, Koushiga Gothram, Pooradam Star, Height 5' 11", DOB: 25.6.1983, Contact: Sh. N.S.Srinivasan - Father ( Retd. from LIC of India ), Contact No: 044 – 226 70777 / 988470 6655, Sai Sankara Matri ID : 124825, Tamil Matrimony ID : M2996606 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
11.07.2014 03.00 PM Onwards | Auditorium IGNCA C. V. Mess, Janpath, New Delhi 110 001 | Kalakosa Foundation Day Celebrations. |
|
| |
12.07.2014 09.30 AM Onwards | Release of DVD 'Masters of Hindustani Classical Music Series' Pandit Arvind Parikh as part of Great masters of Hindustani Classical Music Series By Ms Dipali Khanna, Member Secretary, IGNCA . The release will be followed by performance by students of Shri Arvind Parikh | ||||
12.07.2014
| பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் | 03.00 PM Onwards: இலக்கியச் சந்திப்பு பேச்சாளர்கள்: ராஜ் கௌதமனின் எழுத்துலகம் : கட்டமைப்பும் கட்டவிழ்ப்பும் குறித்த ஒரு வாசிப்பு திருமிகு. ஏ. பிரேம் ஆனந்த், முனைவர் பட்ட ஆய்வாளர், தில்லிப் பல்கலைக்கழகம் - 20நி தமிழ்த் திரையிசைப் பாடல்களும் தமிழும் மருத்துவர் .தி. இராமசண்முகம் சப்தர்ஜங் மருத்துவமனை, புதுதில்லி - 20நி கலந்துரையாடல் - 30 நி 06.30 PM Onwards பரதநாட்டியம் by சென்னை அபிநயா சங்கர் | தில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் |
| |
13.07.2014 06.30 PM Onwards | தமிழிசை திருமதி பூமா கஸ்தூரி – பாட்டு தில்லி ஆர்.ஸ்ரீதர் – வியலின் திரு சுரேஷ் – மிருதங்கம் | தில்லித் தமிழ்ச் சங்கம் |
| ||
13.07.2014 07.00 AM Onwards | Aishwarya Mahaganapathi Temple , Keshavpuram | Lalitha Sahasranama Akhanda Parayanam Nakshatra Mala - 27 Times. |
|
| |
20.07.2014 10.00 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Upanyasam by Adhyayana Bhattar Thirukoshtiyur Madhavan Swamigal On "Vibhishanan Sharanagathi" from Sri Ramayanam |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, July 11, 2014
11-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment