26-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௧0(10)சனி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 46 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com சகர வருக்கம் சித்திரம் பேசேல். Sithiram Pesael பொருள்: பொய்யான வார்தைகளை மெய் போல் பேசாதே Never say lie as truth Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: பொய்யை உண்மை போல பேசக் கூடாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பப் பேசினால் அது உண்மையாகி விடும் என்பார்கள். ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல நேரிடும். அதன் விழைவு & நாம் கெட்டவர்களாவதுடன் அடுத்தவர் மனதை புண்படுத்துவதுடன், அடுத்தவர் வாழ்வை கெடுத்தும் விடும். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
முற்காலச் சோழர்கள் ஒரு தொகுப்பு : எல்லாளன் · எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். · இந்தத் தகவலைச் இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது. · எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான் .மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
யுபிஎஸ்சி தேர்வு விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி - தினமணி இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி - தி இந்து சென்னை, புறநகர்களில் புதிய பாலங்கள் - நடைபாதைகள்: முதல்வர் ...- தினமணி ஏழு செய்தியாளர்கள் இலங்கை ராணுவத்தால் தடுத்து வைப்பு - பிபிசி ' அருணாசல பிரதேச எல்லையில் புதிய ரயில் பாதை: தயாராகிவிட்டது ... – தினமலர் உத்தரபிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் வயலில் விழுந்து ...– தினத் தந்தி குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக குடிமக்கள் அடையாள அட்டை: தெலங்கானாவில் அறிமுகமாகிறது - தினமணி 157 தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது மண்ணுக்கு கொண்டுசெல்ல ஆஸி. முடிவு - பிபிசி இன்று, கார்கில் போர் வெற்றி தினம் எவ்வித சவால்களையும் ... - தினத் தந்தி காமன்வெல்த் விளையாட்டு: இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ... -- தினத் தந்தி வேல்ஸ் அணியை வீழ்த்தியது இந்தியா- தினகரன் | |||||
வீடு வாடகைக்கு | |||||
For Rent/ Bank Lease - Ready To Move 4BHK Flat (area 1800 sqft.) Available for rent / bank lease at Kendriya Vihar –II, sector 82, Noida. Furnished, comprising living/dining room, four bed rooms, four toilets out of which three are attached with master bedroom/bedrooms. Living room and master bedroom/bedrooms have attached balconies. Area 1800 sqft. Flat situated in 2nd floor. Lift available. Expected Rent: rs.25,000/- (negotiable) Contact : R. Thyagarajan 9968269506/9868288022 or thyagarajan74@gmail.Com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
27.07.2014 06.30 PM onwards | Delhi Tamil Sangam | புரட்சிப் புயல் மானமிகு திரு. வைகோ அவர்கள் வழங்கும் சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு தலைப்பு: சிவகாமியின் சபதம் | Delhi Tamil Sangam | 26174217 26193964 | |
10.08.2014 | 07:00 AM Shiv Mandir Block B-10, Sector-34, Noida 07:30 AM Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida 10:00 AM Adhi Shankara Mandir A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road) | Rig/ Yajur Upakarma-2014 | Vaidhika Asthika Sthapanam | P.Shankara Sastrigal - 98107 27499 P.Sriram Sastrigal - 98182 69786 | |
23.08.2014 08.00 AM onwards | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil | 27th Year Vinayaka Chaturthi Mahotsavam 2014 | Vedic Prachar Sansthan (Regd.) |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, July 26, 2014
26-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment