23-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௦௭(07)புதன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 43 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com ககர வருக்கம் கௌவை அகற்று. Kavvai Agatru பொருள்: வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு Remove difficulties in life | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
முற்காலச் சோழர்கள் ஒரு தொகுப்பு : பெருங்கிள்ளி · சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவனைப் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் நான்கு உள்ளன. இராசசூயம் என்பது நாட்டை விரிவுபடுத்த அரசன் செய்யும் வேள்வி. · பகைநாட்டை இவன் பட்டப்பகலில் தீயிட்டுக் கொளுத்தியது 'சுடுதீ விளக்கம்' இவனது யானைகள் வள்ளை, ஆம்பல் பகன்றை, பாகல், கரும்பு நிறைந்த பகை நாட்டு வயல்களைப் பாழாக்கினவாம். · இவனுக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, மலையமான் திருமுடிக்காரி சோழனுக்கு உதவியாக நின்று போரிட்டுச் சோழனுக்கு வெற்றி உண்டாக்கியிருக்கிறான். · சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருவரும் இவனது நண்பர்கள். இவர்கள் பார்பனர் வளர்க்கும் முத்தீப் போல ஓரிடத்தில் கூடியிருந்தனர். · சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இராசூய யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம். · மணியும், முத்தும், பொன்னும் இரவலர்களுக்குக் கனவா நனவா என மருளும்படி வாரி வழங்கியவன். மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
நீதித்துறை ஊழல் விவகாரம்: நீதிபதி மார்கண்டேய கட்ஜு எழுப்பும் 6 கேள்விகள்– தி இந்து நீதித் துறையை இழிவுபடுத்த கட்ஜு முயற்சி: கருணாநிதி சாடல்– தி இந்து எதிர்க் கட்சிகளுக்கு மக்களவையில் மதிப்பில்லை கமல்நாத் - தினமணி தடுத்துவைக்கப்பட்ட இலங்கை அகதிகளை அணுக இந்தியா அனுமதி கோருகிறது- பிபிசி உலகில் நடைபெறும் 3 இல் ஒரு குழந்தை திருமணம் இந்தியாவில் ... - தினத் தந்தி சுப்ரதா ராய்க்கு ஜாமீன் மறுப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - தினத் தந்தி 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஸ்காட்லாந்தில் ... - தினகரன் | |||||
வீடு வாடகைக்கு | |||||
For Rent/ Bank Lease - Ready To Move 4BHK Flat (area 1800 sqft.) Available for rent / bank lease at Kendriya Vihar –II, sector 82, Noida. Furnished, comprising living/dining room, four bed rooms, four toilets out of which three are attached with master bedroom/bedrooms. Living room and master bedroom/bedrooms have attached balconies. Area 1800 sqft. Flat situated in 2nd floor. Lift available. Expected Rent: rs.25,000/- (negotiable) Contact : R. Thyagarajan 9968269506/9868288022 or thyagarajan74@gmail.Com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
27.07.2014 06.30 PM onwards | Delhi Tamil Sangam | புரட்சிப் புயல் மானமிகு திரு. வைகோ அவர்கள் வழங்கும் சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு தலைப்பு: சிவகாமியின் சபதம் | Delhi Tamil Sangam | 26174217 26193964 | |
10.08.2014 | 07:00 AM Shiv Mandir Block B-10, Sector-34, Noida 07:30 AM Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida 10:00 AM Adhi Shankara Mandir A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road) | Rig/ Yajur Upakarma-2014 | Vaidhika Asthika Sthapanam | P.Shankara Sastrigal - 98107 27499 P.Sriram Sastrigal - 98182 69786 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, July 23, 2014
23-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment