19-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௦௩(03)சனி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 40 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com ககர வருக்கம் கைவினை கரவேல். Kaivinai Karavel பொருள்: உனக்கு தெரிந்த கைத் தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய் Do not conceal knowledge about handicrafts (art/ making). விளக்கம்: Resource : http://nishevita.org/?cat=19 கைத்தொழில்களை கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட ஒரு தொழிலை செய்ய கற்றுக் கொண்டால் நம் சொந்த காலிலே நின்று கொள்ளலாம். அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகாமல் இருக்கும். அவ்வாறு கற்றுக்கொண்ட கைத்தொழிலை அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் இன்னும் சிலருக்கு வாழ கற்றுக்கொடுத்த புண்ணியமும் கிடைக்கும். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) இன்ஸ்பெக்டர் மாற்றலாகி வேற ஊர் போகறத்துக்கு முன்னாடி அவசர அவசரமா ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செஞ்சி, ரகசிய லிஸ்ட் கொடுத்துருக்காரே, ஆக் ஷன் எடுக்க வேண்டிய இந்த ஊர் கேடி லிஸ்டா? "ஊஹூம் மாமூல் பாக்கி வச்சிருக்கற தொழிலதிபர்கள் லிஸ்டாம்!" இனி ஔவை கைவினை கரவேல்! - மக்களுக்கு பயன் தரும் கைத்தொழில் ரகசியத்தை ஒளித்து வைக்காதே! ! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
எறி கற்குழம்பு · எறி கற்குழம்பு அல்லது லாவா என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். · இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700°C முதல் 1200°C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
மலேசிய விமானம் அழிப்பு: உக்ரைனில் ஓஎஸ்சிஇ விசாரணை – தி இந்து நிலக்கரி முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் - பிபிசி மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: சர்வதேச ... – தினமணி ஒடிஸா: மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் கைது – தினமணி 'யுக்ரெய்ன் வான்பகுதி ஊடாக இந்திய விமானங்களை இயக்க வேண்டாம்' காவல் நிலைய மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை: முதல்வர் ஜெயலலிதா - தினமணி | |||||
வேலை வாய்ப்புகள் | |||||
Job Location: Noida -B- 56, Near Hyundai Work Shop, Sector 57, Noida, Uttar Pradesh 201301 Job description: Data Entry Operator Skill required: Typing Speed of 20-25wpm Salary: 6300k net take home and approximately 7500gross Qualification: HSC passed For details contact: Omprakash – Noida Location & Ankit Mota- Mumbai Location Mobile: 08898218175 / 022-67928803 | |||||
வீடு வாடகைக்கு | |||||
2 BHK available at C Block Sector 19, Noida. Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601. 3 BHK House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com) | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Flat for Sale: Ministry of External Affairs Society Near PMO Society Sector 62, 1400 Sq.ftt, 4th Flr, 3 BR, Drawing & Dining + Puja Room with reserved car parking, ready to move, south facing, easy to get bank loan Plot for Sale: 375 & 200 Sq.yd plotS available in Ankit Vihar Part I, Sector - 63, Noida Good location, free hold plot, Rs.15,000/- per sq.yd, easy to get bank loan. For details Contact: Mr.Vijayaraghvan, (M)9811510652 Email: vijay_ragh@yahoo.com | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name : Anand, Diploma in Mechanical Engineering.....based in Bangalore, Age: DOB 1.8.84, 30 yrs Height: 5' 6", Profession: Own Business.....Dealer in Welding Electrodes & Accessories in Bangalore. Star : Hastham, Gothram : Shadamarshanam / Brahmin / Iyer / Brahacharanam, Parents : Sh. S.D. Sridharan ( Retd., from PWD, Karnataka) & Smt. Uma Sridharan ( employed with State Bank of Mysore in Bangalore), Sibling: 1 sister. For details Contact: 9448174894 / 080 23287140 NAME: S. Ramakrishnan, BE, MBA (IIM) Working with Cognizant, Chennai,AGE / DOB 31 : 19.2.1983, HEIGHT :172 cms, STAR :Bharani , GOTHRAM: Bharadwajam / Iyer, PARENTS: Smt. Usha ( taken VRS from Indian Bank ) Sh. C.R. Seshasayee ( Working with State Bank of Hyderabad) ; Based in Hyderabad currently, SIBLING: One sister married and settled. For details CONTACT : Smt. Usha Seshasayee 09495956169 / 040 - 23460606 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19.07.201406.30 PM Onwards | Delhi Tamil Sangam | சுநர்த்தகி நாட்டியம் பள்ளி குரு திருமதி சுப்புலட்சுமி அவர்கள் வழங்கும் பரதநாட்டியம் சம்ப்ரதாய பஜனை வடிவில் "ஸ்ரீ ராதா கல்யாணம்" |
|
| |
20.07.2014 10.00 AM Onwards | Mridangam Arangetram of M.Sriram Disciple of "Taalmani" Nacchiar kovil P.Vetri Boopathy Smt.Geeta Rajendran – Vocal Sangeeta Bhushnam Shri V.S.K.Annadurai – Violin Shri Varun Raja Sekharan – Ghatam Shri Bajjenki V.Ravi Kiran – Morsingh Miss Priyanka Jayakumar - Compere | ||||
20.07.2014 06.30 PM Onwards | தமிழிசை by செல்வி சுபமதி முத்துவேல் – பாட்டு செல்வி ஸ்ருதி நாயர் – பாட்டு செல்வி ஆர்.ஸ்ரீதர் – வயலின் கும்பகோணம் என்.பத்மநாபன் – மிருதங்கம் மன்னை என்.கண்ணன் – கடம் தொடர்ந்து கே.ஆர்.ஜெ. இசைப்பள்ளியின் குரு முனைவர் நிர்மலா பாஸ்கரன் அவர்களின் தமிழிசை | ||||
20.07.2014 10.00 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Upanyasam by Adhyayana Bhattar Thirukoshtiyur Madhavan Swamigal On "Vibhishanan Sharanagathi" from Sri Ramayanam |
| ||
20.07.2014 10.00 AM Onwards | Sri Aishwarya Maha Ganapathy Temple Behind C-2 Block (Lawrence Road) Keshav Puram, Delhi - 110 035 Ph:011-2715 2951 | SAI BHAJAN SANDHYA | By Madhur & Party |
| |
10.08.2014 | 07:00 AM Shiv Mandir Block B-10, Sector-34, Noida 07:30 AM Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida 10:00 AM Adhi Shankara Mandir A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road) | Rig/ Yajur Upakarma-2014 | Vaidhika Asthika Sthapanam | P.Shankara Sastrigal - 98107 27499 P.Sriram Sastrigal - 98182 69786 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, July 19, 2014
19-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment