Friday, July 18, 2014

18-07-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

18-07-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௦௨(02)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 39

Resource:  http://www.aramseyavirumbu.com

ககர வருக்கம்

கேள்வி முயல்.

Kelvi Muyal

பொருள்:

கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.

Listen to good advices/techniques from knowledgeable / experienced person.

விளக்கம்:

Resource : http://nishevita.org/?cat=19

அறிஞர்கள் சொற்களை கேட்டுத் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு புத்தகங்களைப் பார்த்திருந்தாலும், படித்திருந்தாலும்கூட நல்ல அறிஞர்களின் பேச்சுக்களை ஆவலுடன் காது கொடுத்து கேட்க வேண்டும். அதோடுமட்டுமல்ல & சந்தேகங்களை கேட்டு தெளிந்து அதை பின்பற்றி நடந்து கொள்ளவும் வேண்டும்.

இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

"கணவன் திட்டறப்போ மனைவி அதைப் பெருசு படுத்தாம அமைதியாகக் கேட்டுக்கிறதும் மனைவி திட்டறப்போ கணவன் அதே போல பொறுமையாக் கேட்டுக்கறதும், ஆஹா..அடுத்த வீட்டுத் தம்பதிகள் எவ்வளோ ஒற்றுமையா இருக்காங்க பாத்தியா?"

"ஆமாம் அதை நீங்கதான் மெச்சனும், ஒருத்தர் பேசறப்போ மத்தவங்க காதுல பஞ்சு வச்சி நல்லா அடைச்சுக்கணும்னு அவங்கவீட்டு பெரியவங்க போட்டு வச்சிருக்கிற சட்டமாம்!"

இனி ஔவை..

கேள்வி முயல்! - உனது எண்ணங்களை வெளிப்படுத்துமுன் மற்றவர் பேசும் நல்ல விஷயங்களைக் கேட்க முயல வேண்டும்!

உங்களுக்குத் தெரியுமா?

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day)

·         நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.

·         இதற்காக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

·         இந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க அது நிறைவேற்றப்பட்டது.

·         இதன் படி 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாள் முதன்முறையாக மண்டேலா பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது அவருக்கு வயது 92வது பிறந்த நாளாகும்.மேலும் படிக்க

செய்திகள்

295 பேருடன் மலேஷிய விமானம் யுக்ரெய்னில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? பிபிசி

தொழிலாளர் சட்ட திருத்தத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு தி இந்து

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்புதினமணி

 திறந்த கதவுடன்ஓடிய 'மெட்ரோ' ரயில் -  தினமலர்

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் துவங்கின -  பிபிசி

21 லட்சம் பேருக்குஇந்தியாவில் 'எய்ட்ஸ்' -  தினமலர்

தென் ஆப்ரிக்கா 455/9 டிக்ளேர் தினகரன்

வேலை வாய்ப்புகள்  

Job Location: Noida -B- 56, Near Hyundai Work Shop, Sector 57, Noida, Uttar Pradesh 201301

Job description: Data Entry Operator

Skill required: Typing Speed of 20-25wpm

Salary: 6300k net take home and approximately 7500gross

Qualification: HSC passed

For details contact: Omprakash – Noida Location & Ankit Mota- Mumbai  Location

Mobile:  08898218175 / 022-67928803

வீடு வாடகைக்கு

2 BHK available at C Block Sector 19, Noida.  Semi Furnished, Bathroom, two toilets two big balconies one park facing and other road facing. For details please contact at 9873711601 or 9811849601.

3 BHK House available for rent at Ispatika Apartments, Sector 4, Dwarka. New Delhi. 3 bedrooms with attached bathroom, hall, kitchen and toilet with two balconies in First Floor situated. For details please contact: Srikanth Chakravarthy 9811064074 or  K Gopal Krishnan A 504, Gayatri Apartments (kgopalkrishnan@gmail.com)

வீடு வாங்க / விற்க 

Flat for Sale: Ministry of External Affairs Society Near PMO Society Sector 62, 1400 Sq.ftt, 4th Flr, 3 BR, Drawing & Dining + Puja Room with reserved car parking, ready to move, south facing, easy to get bank loan

Plot for Sale: 375 & 200 Sq.yd plotS available in Ankit Vihar Part I, Sector - 63, Noida Good location, free hold plot, Rs.15,000/- per sq.yd, easy to get bank loan. For details Contact: Mr.Vijayaraghvan, (M)9811510652 Email: vijay_ragh@yahoo.com

மணமகன் / மணமகள் தேவை 

Name :    Anand,   Diploma in Mechanical Engineering.....based in Bangalore, Age:    DOB   1.8.84,    30 yrs     Height:   5' 6", Profession: Own Business.....Dealer in Welding Electrodes & Accessories in Bangalore.

Star :    Hastham, Gothram :     Shadamarshanam /   Brahmin / Iyer / Brahacharanam, Parents :    Sh. S.D. Sridharan  ( Retd., from PWD, Karnataka)  & Smt. Uma Sridharan ( employed with State Bank of Mysore in Bangalore), Sibling: 1 sister. For details Contact:   9448174894 /   080 23287140

NAME: S. Ramakrishnan, BE, MBA (IIM) Working with Cognizant, Chennai,AGE /   DOB                                             31 : 19.2.1983, HEIGHT :172 cms, STAR :Bharani    , GOTHRAM: Bharadwajam / Iyer, PARENTS: Smt. Usha ( taken VRS from Indian Bank )     Sh. C.R. Seshasayee ( Working with State Bank of Hyderabad) ;    Based in Hyderabad currently, SIBLING: One sister married and settled. For details CONTACT :  Smt. Usha Seshasayee    09495956169 /   040 - 23460606  

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

19.07.201406.30 PM Onwards

Delhi Tamil Sangam

சுநர்த்தகி நாட்டியம் பள்ளி குரு திருமதி சுப்புலட்சுமி அவர்கள் வழங்கும் பரதநாட்டியம்

சம்ப்ரதாய பஜனை வடிவில் "ஸ்ரீ ராதா கல்யாணம்" 

 

 

20.07.2014

10.00 AM Onwards

Mridangam Arangetram

 of M.Sriram Disciple of "Taalmani" Nacchiar kovil P.Vetri Boopathy

Smt.Geeta Rajendran – Vocal

Sangeeta Bhushnam Shri V.S.K.Annadurai – Violin

Shri Varun Raja Sekharan – Ghatam

Shri Bajjenki V.Ravi Kiran – Morsingh

Miss Priyanka Jayakumar - Compere

20.07.2014

06.30 PM Onwards

தமிழிசை by

செல்வி சுபமதி முத்துவேல் – பாட்டு

செல்வி ஸ்ருதி நாயர் – பாட்டு

செல்வி ஆர்.ஸ்ரீதர் – வயலின்

கும்பகோணம் என்.பத்மநாபன் – மிருதங்கம்

மன்னை என்.கண்ணன் – கடம்

தொடர்ந்து கே.ஆர்.ஜெ. இசைப்பள்ளியின் குரு முனைவர் நிர்மலா பாஸ்கரன் அவர்களின் தமிழிசை

20.07.2014

10.00 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Upanyasam by Adhyayana Bhattar Thirukoshtiyur Madhavan Swamigal On "Vibhishanan Sharanagathi" from Sri Ramayanam

 

mandir.dwarka@gmail.com

20.07.2014

10.00 AM Onwards

Sri Aishwarya Maha Ganapathy Temple Behind C-2 Block (Lawrence Road) Keshav Puram, Delhi - 110 035    Ph:011-2715 2951

SAI BHAJAN SANDHYA

By Madhur & Party

 

10.08.2014

07:00 AM

Shiv Mandir

Block B-10, Sector-34, Noida

 07:30 AM

Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida

10:00 AM

Adhi Shankara Mandir

A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road)

Rig/ Yajur Upakarma-2014

Vaidhika Asthika Sthapanam

P.Shankara Sastrigal - 98107 27499

P.Sriram Sastrigal - 98182 69786

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment