01-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௧௭(17) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பொன்மொழி: நம்பிக்கையும் தைரியமும் வெற்றிக் கிரீடத்தின் இரு ஒளிமிகு வைரங்கள்.
|
பொங்கல் விழா 2013
|
அன்புடையீர்,
நம் தலைமுறைக்கு நம் பண்பாடு... இந்த காணொளியை பாருங்கள் Tamil ini . நமது கடமையை நமக்கு உணர்த்தும் காணொளி இது..
பொங்கல் நாம் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சூரியனோடு சேர்த்து ஐந்து மாபெரும் சக்திகளான நீர், நிலம் நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நாள். இன்னாளை நாம் அனைவரும் ஒன்றாய் கொண்டாட விரும்பி அவ்வைத் தமிழ்சங்கம், தமிழர் நலக் கழகம் (Tamizhar Welfare Association Mayur Vihar Phase III) மற்றும் VESS (Vasundhara Enclave Sarveswara Samaj) உடன் இணைந்து பொங்கல் விழாவை வரும் 6-1-2013 ஞாயிறு அன்று நடத்த விரும்புகிறது.
கூட்டுப் பொங்கல், மண்பானை பொங்கல், வீர விளையாட்டுக்கள், நாட்டுப்புற பாடல்கள் ஆடல்கள் என மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டின் துவக்கமும், பொங்கலின் முன்னோட்டமும்.
அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். வழக்கம் போல உங்கள் வருகையை avvaitamilsangam@gmail.com ல் முன்கூட்டியே தகவல் அனுப்பினால் எங்களுக்கு சிறந்த ஏற்பாடுககளைச் செய்ய உதவும்.
|
Location: Vasundra Enclave, Sankatahara Ganapathy Temple, Vasundra Enclave, New Delhi.
(Those who use Google maps, search for "agrasen college vasundhara Enclave" and near that you can see a Vinayak Temple. that is the location we are talking about)
Date & Time: 06-01-2013, (SUNDAY) 10 AM to 2 PM.
This Event is covered by Door Darshan for their International Audience. So, Let us tell the world the way our ancestors taught us to respect and greet the nature.
|
நாளொரு நாலடி – 26
|
அறத்துப்பால் – துறவற இயல்–யாக்கை நிலையாமை (The perishable nature of the bodily frame)
உயிர் நீங்கிய உடலை யாது செய்யினும் பழிப்பன்று.
நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
பொருள்:
தோல் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாகச் செய்து, அப்பயனைத் தானே அனுபவிக்கின்ற கூத்தாடியாகிய உயிர் உடலைவிட்டு அப்புறம் சென்றால், பின் அவ்வுடலைக் கயிற்றால் கட்டியிழுத்தால்தான் என்ன? நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன? கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? (ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதும் உயிர்தான்; அந்தச் செயலின் பயனை அனுபவிப்பதும் உயிர்தான். அத்தகைய உயிர் இருக்கும்போது மேலான செயல்களைச் செய்க! என்பதாம். ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு சிந்தனைகளை, செயல்களையுடையதால் உயிரைக் கூத்தன் என்றார்.)
Explanation:
The dead body.
When the 'soul,' that, taking its stand in this skin-clad frame, has fully wrought its works and partaken of life's experiences, has gone forth, what matters it whether you attach ropes to the body and drag it away, or carefully bury it, or throw it aside in any place you light upon, or // many revile the departed ?.
|
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
தோற்பையுள்: தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து.
|
உங்களுக்குத் தெரியுமா?
|
உலகிலேயே மிகப் பெரிய இந்து ஆலயமான அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'கம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ள சியாம்ரீப் நகரில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 402 ஏக்கர். அங்கோர்வாட் என்பதற்கு 'புனித நகரம்', 'கடவுளின் நகரம்' என்று பொருள். மேலும் விவரங்கள்: அங்கோர்வாட் ஆலயம்
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
மாணவிகள் குட்டைப்பாவாடை அணிய தடை விதிக்கவேண்டும்! பா ... - nakkheeran publications
ரத்த உறைவு காரணமாக ஹிலாரிக்கு சிகிச்சை – தினமலர்
தமிழக அரசு ஆலோசகராக தேபேந்திரநாத் சாரங்கி நியமனம்! ஜெ ... - nakkheeran publications
நோபெல் பரிசு பெற்ற முதுபெரும் விஞ்ஞானி மரணம்! - Inneram.com
|
வேலை வாய்ப்பு
|
One urgent requirement for the post of Office Assistant with knowledge of Accounts (Tally). Salary Rs. 8 K / Negotiable according to efficiency. Interested can be contact Mr.Arunachalam M No.9818194462
|
வீடு வாடகைக்கு
|
1 BHK Flat accommodation is available for rent at Vasundhara Enclave, Delhi - 96. interested can contact 9810067207
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
05-01-13 6.00 PM onwards |
Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
|
Kum. Sri Raghunathan –Carnatic Vocal
Guru Smt. Chita Gopalan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Kum. Anaka Asokan - Dance
|
Sri Hayagriva & Lok kala Manch
|
Contact no: 8130681100, 9868931832
|
06-01-13 10.30 AM onwards |
Delhi Tamil sangam, RK Puram
|
Thalainagaril Marghazhi Mahotsavam
10.30 am to 12pm : Music by Delhi University Students
(Unison of North-South)
12 to 1.30 pm : Honouring Ceremony
Chief Guest: Sri. K. Vaidiyanathan Chief Editor Dinamani
|
Sri Hayagriva
| |
Till 4/01/13
6 p.m to 8 p.m.
|
Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
|
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
|
Dwarkalaya
|
011-23517689
|
05-01-13 6.00 PM onwards |
Delhi Tamil sangam, RK Puram
|
நாமக்கல் தமிழன்னை கலை மன்றம் குழுவினரின்
வசந்தம் வந்தது (நகைச்சுவை நாடகம்)
|
தில்லி தமிழ்ச் சங்கம்
| |
06/01/13
6.00 PM onwards
|
Delhi Tamil sangam, RK Puram
|
சென்னை லக்-ஷயா கலைக் குழுவினர் வழங்கும் பொய் மெய் (சமூக நாடகம்)
|
தில்லி தமிழ்ச் சங்கம்
| |
06/01/13
|
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
|
Sri Hayagriva
|
8130681100, 9868931832
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by
Dr. A.S.Aravamudachariyar
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
12/01/13
6:00 pm onwards
|
Railway Community Centre, Near SanjayLake,
Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
6:00 pm : Bhajanai
8:00 pm : Deeparadhanai
8:30 pm : Prasadam distribution
|
Delhi Sasthapreethi Celebrations Committee
23 B, Ashoka Apartments, New Delhi - 110062
|
9810641038,9811799051
Email: delhincrspcc@gmail.com
|
13/01/13
7:00 am onwards
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
7:00 am : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam
10:00 am : Sastha Paatu
1:00 pm : Mahadeeparadhanai
1:30 pm : Annadhanam
| |||
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment