15-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
பொங்கலோ பொங்கல். நண்பர்கள் அனைவருக்கும் இனி வரும் காலமெல்லாம் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கவும் , ஆரோக்கியம் பொங்கவும், நிம்மதி பொங்கவும், அமைதி பொங்கவும், வெற்றி பொங்கவும், நல்ல சிந்தனைகள் பொங்கவும், பெரியோர்கள் மீது மரியாதை பொங்கவும், பண்பாட்டின் மீது நம்பிக்கை பொங்கவும், நம்மைவிட வலிமை குறைந்தோர் மீது கருணை பொங்கவும் வாழ்த்துக்கள். |
Watch Pongal Vizha program Re-telecast by Avvai Tamil sangam at DD India on 15th Jan 2013 (today) Time: 12.30 PM. |
Avvai Tamil Sangam is organizing "Dances of India Festival" with Awareness on Water Conservation & Rain water Harvesting at GIP Mall, Noida on 26th and 27th Jan 2013. மேலும் விவரங்கள் விரைவில்... |
நாளொரு நாலடி – 38 |
அறத்துப்பால் – துறவற இயல்–அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE) உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்.
ஒருவன் சற்பாத்திரத்தில் அறஞ்செய்யின் அவ்வறஞ் சிறியதாயினும் அவரது தகுதி அனவாகப் பெருகும். பொருள்: Explanation: Use the body to gain the world to come. When you examine closely the mighty gains to be acquired by birth in a human shape, if they seem manifold, perform not deeds which suit the body's frame alone, but deeds whose fruit is joy in the world to come! |
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் |
உறக்குதல்: சுருங்குதல், சிறிதாதல். ஈண்டி: அடர்ந்து, இங்குத் தழைத்து எனப்பட்டது. |
உங்களுக்குத் தெரியுமா? |
பீமன் சிலந்தி (golden silk orb-weavers) ஓர் அபூர்வ வகை பெரிய சிலந்திகள் ஆகும். தரையில் இருந்து குறைந்தது ஆறு மீட்டர் வரை உயரத்திற்கு இவை வலை பின்னும். பிற வகை சிலந்திகளின் வலைகளைக் காட்டிலும் நீண்ட நாள் நீடித்து நிற்கக் கூடியவை. சில வெளிநாடுகளில் இந்த வலைகளை சுருட்டி அதில் இரைகளை வைத்து கொண்டு சிறிய மீன்களை பிடித்து வருகின்றனர். 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும். |
தினசரிகளில் முக்கியச் செய்திகள் |
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- 314 காளைகள் பங்கேற்பு- 55 ...- Oneindia Tamil வரும், 18, 19ம் தேதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை- யாஹூ! தீவிரவாதிகளால் கலவரம் வெடிக்கும் அபாயம்: மாலி நாட்டில் அவசர ...- மாலை மலர் எதிர்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை – தினமலர் அலகாபாத்தில் 'மகா கும்ப மேளா' திருவிழா தொடங்கியது: பக்தர்கள் ...- மாலை மலர் சபரிமலையில் மகரஜோதி கோலாகலம் ஐயப்ப பக்தர்கள் பரவசம்- தினமலர் "குடி'க்கு சாவு மணி அடித்த "மது விலக்கு கிராமம்' மதுரையில் ...- யாஹூ! பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 22 பஞ்சாயத்து ...- தினமலர் கத்தாரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கையர்- பிபிசி பாக்.,கில் அரசுக்கெதிராக 1000பேர் அணிவகுப்பு- யாஹூ! சென்செக்ஸ் 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வுடன் முடிந்தது- தினமலர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தாமதம் ...- தினமணி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா...- மாலை மலர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ...- தினமணி |
வீடு வாங்க / House for Sale |
Very good connectivity Delhi Anand Vihar to Mohan Nagar, Near to Vaishali Metro Station. Adjacent to GT road. Very Good Location and near to Vasundhara. Build Up Area- 72.27Sqmts / 778 Sqft. comprising of 1 Drawing cum dining room, 2 Bed rooms, 1 Kitchen, 2 Toilets and two side balconies. First Floor, Parsvnath Pradise, J.P.Garden Estate, Mohan Nagar, Ghaziabad. Interested contact R.Ramesh sankar Contact No: (0) 9488448698 / 8056015331 Independent 2nd Floor house for Sale in Vaishali Sector IIIA Rachna Next plot a small park fully developed for greenery; opposite small park for yoga and other sports activities; Ready to move in – very close to Vishal Mart and metro station and Pushpanjali hospital near Delhi border; Flat measuring 1750sqft. 2nd floor;Also comes with 900 sqft front side terrace for holding small parties or relaxing in the sunCar parking in the ground floorThree side open with huge surrounding balconies3 large bedrooms, one with attached bath/toiletHuge drawing room and kitchen with all fixtures and fittings Call 882 66 55 8 55 for further details |
வீடு வாடகைக்கு / House for Rent |
1 BHK Flat available for rent in Sector – 3A, Vaishali, Ghaziabad, Upper Ground Floor and balcony open to road side. Well connected to road and near metro. It is near to famous vaishali malls and hospitals. Contact : 98 91 93 95 99 (after 6-30 pm would be preferable). LIG flat, GF with complete wood work, fully furnished with sofa sets, AC, fridge, water plant, inverter etc in Sector 14 near metro station. LIG flat II floor with complete wood work, well ventilated and good location in Sector 14, near metro station. For rent and other details, contact Sri S. Balakrishnan, M: 9717069296 There is a new three bed room flat in Sector 18 Dwarka in group housing society available for rent. South Indian vegetarians preferred. The flat is complete with wood work and modular kitchen. Interested parties may contact Mr. Ramakrishnan at (011) 40676704 during working hours. |
வேலை வாய்ப்புகள் |
Wanted 4 Tamil speakers for call centre. Salary would be in between 11k to 15k Candidates nearby Noida will be added advantage. Interested contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida phone no. 9891771456,7503548797 |
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
15/01/13 10.30 AM onwards | Delhi Tamil sangam, RK Puram | திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி | தில்லி தமிழ்ச் சங்கம் | |
19/01/13 6.00 PM onwards | நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா? | |||
20/1/13
| தில்லி தமிழ்க் கல்வி கழகம். (DTEA பள்ளி வளாகம்) | மருந்தில்லா மருத்துவ உரை Anatomic Theraphy அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை |
| 9899773866 |
23/1/13 7.00.pm | AMALTHAS Hall, India Habitat Centre (Gate no3) | RASIKAPRIYA's sankalp series of concert of Up Coming artist: Hindusthani Vocal recital by Kum.Sukanya Banerjee | RASIKAPRIYA | 9818192497 |
26/1/13 & 27/1/13 | GIP Mall, Noida | Dances of India Festival with Awareness on Water Conservation & Rain water Harvesting | அவ்வை தமிழ்ச் சங்கம் & FIDHA (Forum for Indian Dance, Heritage & Art) | 9818092191 |
15/1/13 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sakhambari Alankaram to Sri Devi Kamakshi | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240 / 26520202 |
26/1/13 7.30 A.M. onwards | Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening. | |||
1/02/13 | Mahalakshmi Alankaram | |||
8/02/13 | Maha Saraswathi Alankaram | |||
18/1/13 to 20/1/13 | Thyagaraj Sports Complex, New Delhi | Inner Engineering By Sadguru Jaggi Vasudev Ishayoga | Ishayoga.org | 9650092100 |
26/1/13 6.45 PM onwards | Sri Meenakshi Mandir, Shalimar Bagh, Delhi - 110008 | Annual Day Celebrations "Bharatanatyam" By Kum.B. Soumya (Disciple of Smt. Kanaka Sudhakar) | Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh | M.V. Thiagarajan 9868423215 R. Vaidyanathan 9891467966 |
02/02/13 5:30 AM onwards | Noida Sankara Mutt. | SRI RADHA KALYANA MAHOTSAVAM | Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida |
|
03/02/13 7:45 AM onwards | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment