05-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௨௧ (21) சனி, திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
|
பொங்கல் விழா 2013
|
அன்புடையீர்,
நம் தலைமுறைக்கு நம் பண்பாடு... இந்த காணொளியை பாருங்கள் Tamil ini . நமது கடமையை நமக்கு உணர்த்தும் காணொளி இது..
பொங்கல் நாம் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சூரியனோடு சேர்த்து ஐந்து மாபெரும் சக்திகளான நீர், நிலம் நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நாள். இன்னாளை நாம் அனைவரும் ஒன்றாய் கொண்டாட விரும்பி அவ்வைத் தமிழ்சங்கம், தமிழர் நலக் கழகம் (Tamizhar Welfare Association Mayur Vihar Phase III) மற்றும் VESS (Vasundhara Enclave Sarveswara Samaj) உடன் இணைந்து பொங்கல் விழாவை வரும் 6-1-2013 ஞாயிறு அன்று நடத்த விரும்புகிறது.
கூட்டுப் பொங்கல், மண்பானை பொங்கல், வீர விளையாட்டுக்கள், நாட்டுப்புற பாடல்கள் ஆடல்கள் என மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டின் துவக்கமும், பொங்கலின் முன்னோட்டமும்.
அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். வழக்கம் போல உங்கள் வருகையை avvaitamilsangam@gmail.com ல் முன்கூட்டியே தகவல் அனுப்பினால் எங்களுக்கு சிறந்த ஏற்பாடுககளைச் செய்ய உதவும்.
|
(Those who use Google maps, search for "agrasen college vasundhara Enclave" and near that you can see a Vinayak Temple. that is the location we are talking about)
Date & Time: 06-01-2013, (SUNDAY) 10 AM to 2 PM.
This Event is covered by Door Darshan for their International Audience. So, Let us tell the world the way our ancestors taught us to respect and greet the nature.
|
நாளொரு நாலடி – 30
|
அறத்துப்பால் – துறவற இயல்–யாக்கை நிலையாமை (The perishable nature of the bodily frame)
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
இறக்குந்துணையும் தம்மாற் பாதுகாக்கப்பட்டு இறக்குநாளிற் சொல்லா திறக்குமவரை உறவினர் என்று கருதி வீணான்கழியாது விரைவில் அறஞ் செய்க .
பொருள்:
மனிதர்கள் 'வரட்டுமா' என்று கேளாமல் வந்து உறவினராய் ஒரு வீட்டில் பிறந்து பின், தாம் வாழ்ந்த கூடு மரத்திலே கிடக்கத் தூரத்தே பறந்து செல்லும் பறவைகளைப் போலச் சுற்றத்தாரிடம் உடம்பை விட்டு விட்டுப் பேசாமல் இறந்து போவார்கள். ('குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு' என்பது குறள்.
Explanation:
All human relationships merely temporary.
Unasked men come, appear in the home as kinsmen, and then silently go. As the bird silently deserts the tree where its nest yet remains, and goes far off, so these leave but their body to their friends.
|
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
சேண் [ cēṇ ] : உயரம் the sky , the visible heavens.
புள்: குருவி , பறவை, bird.
|
உங்களுக்குத் தெரியுமா?
|
எட்விக் கண்ணாடிக் குவளை (Hedwig glass)
ஒருவகைக் கண்ணாடிக் குவளை ஆகும்.
உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும்.
சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது..
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
டீசல், கேஸ் விலை உயரும்? – தினமணி
சென்னை ஓபன் டென்னிஸ்: மகேஷ் பூபதி ஜோடி அதிர்ச்சி தோல்வி - nakkheeran publications
|
வேலை வாய்ப்பு
|
One urgent requirement for the post of Office Assistant with knowledge of Accounts (Tally). Salary Rs. 8 K / Negotiable according to efficiency. Interested can be contact Mr.Arunachalam M No.9818194462
A south Indian Restaurant at Noida is looking for Kitchen Asst. Waiter and Cashier. Interested person may please call . 09212734451.
|
வீடு வாடகைக்கு
|
1 BHK Flat accommodation is available for rent at Vasundhara Enclave, Delhi - 96. interested can contact 9810067207
1 BHK Flat available for rent in Sector – 3A, Vaishali, Ghaziabad, Upper Ground Floor and balcony open to road side. Well connected to road and near metro. It is near to famous vaishali malls and hospitals. Contact : 98 91 93 95 99 (after 6-30 pm would be preferable)
வீடு விற்பனைக்கு / For Sale
|
Very good connectivity Delhi Anand Vihar to Mohan Nagar, Near to Vaishali Metro Station. Adjacent to GT road. Very Good Location and near to Vasundhara. Build Up Area- 72.27Sqmts / 778 Sqft. comprising of 1 Drawing cum dinning room, 2 Bed rooms, 1 Kitchen, 2 Toilets and two side balconies.First Floor,
Parsvnath Pradise, J.P.Garden Estate, Mohan Nagar, Ghaziabad.Interested genuine buyers. pl. contact R.Ramesh sankar (Chennai) Contact No: (0) 9488448698 / 8056015331
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
05-01-13 6.00 PM onwards |
Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
|
Kum. Sri Raghunathan –Carnatic Vocal
Guru Smt. Chita Gopalan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Kum. Anaka Asokan - Dance
|
Sri Hayagriva & Lok kala Manch
|
Contact no: 8130681100, 9868931832
|
06-01-13 10.30 AM onwards |
Delhi Tamil sangam, RK Puram
|
Thalainagaril Marghazhi Mahotsavam
10.30 am to 12pm : Music by Delhi University Students
(Unison of North-South)
12 to 1.30 pm : Honouring Ceremony
Chief Guest: Sri. K. Vaidiyanathan Chief Editor Dinamani
|
Sri Hayagriva
| |
Sri Hayagriva is also honouring “Avvai Tamil Sangam” during their programme on 6.1.2013 at Delhi Tamil Sangam, R.K. Puram. This is recognition for our team effort. “Alone we can do so little; together we can do so much”. Recognitions like this will motivate us to do more.
| ||||
05-01-13 6.00 PM onwards |
Delhi Tamil sangam, RK Puram
|
நாமக்கல் தமிழன்னை கலை மன்றம் குழுவினரின்
வசந்தம் வந்தது (நகைச்சுவை நாடகம்)
|
தில்லி தமிழ்ச் சங்கம்
| |
06/01/13
6.00 PM onwards
|
சென்னை லக்-ஷயா கலைக் குழுவினர் வழங்கும் பொய் மெய் (சமூக நாடகம்)
| |||
15/01/13
10.30 AM onwards
|
திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி
| |||
19/01/13
6.00 PM onwards
|
நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?
| |||
06/01/13
|
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
|
Sri Hayagriva
|
8130681100, 9868931832
|
8/01/12
8.00 A.M. onwards
|
Sri Devi Kamakshi Mandir, Delhi
|
Maha Swami Aaradhanai
|
Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre
|
011-26867240/26520202
|
15/1/12
|
Sakhambari Alankaram to Sri Devi Kamakshi
| |||
26/1/12
7.30 A.M. onwards
|
Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.
| |||
1/02/12
|
Mahalakshmi Alankaram
| |||
8/02/12
|
Maha Saraswathi Alankaram
| |||
11/01/13
And on
13/01/13
|
Sri Ram Mandir temple,
Dwaraka
New Delhi
|
56th YEAR HANUMATH JAYANTHI CELEBRATIONS
|
THE DELHI BHAJANA SAMAJ
|
9873475963 / 9810138189 / 9312247576 / 9968093927 / 9718105089 / 9868849112
|
12/01/13
6:00 pm onwards
|
Railway Community Centre, Near SanjayLake,
Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
6:00 pm : Bhajanai
8:00 pm : Deeparadhanai
8:30 pm : Prasadam distribution
|
Delhi Sasthapreethi Celebrations Committee
23 B, Ashoka Apartments, New Delhi - 110062
|
9810641038,9811799051
Email: delhincrspcc@gmail.com
|
13/01/13
7:00 am onwards
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
7:00 am : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam
10:00 am : Sastha Paatu
1:00 pm : Mahadeeparadhanai
1:30 pm : Annadhanam
| |||
13/01/13
4:00 pm onwards
|
Sree Radha Krishna Mandir, Vaishali
| Makara Vilakku Pooja |
Ayyappa Sewa Samiti, Vaishali
|
9910904004
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by
Dr. A.S.Aravamudachariyar
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
02/02/13
5:30 AM onwards
|
Noida Sankara Mutt.
|
SRI RADHA KALYANA MAHOTSAVAM
|
Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida
| |
03/02/13
7:45 AM onwards
| ||||
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment