16-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
தை (3) புதன் , திருவள்ளுவராண்டு 2044 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
கேட்டதெல்லாம் நம்பாதே; நம்பினது எல்லாத்தையும் செல்லாதே;
|
Avvai Tamil Sangam is organizing “Dances of India Festival” with Awareness on Water Conservation & Rain water Harvesting at GIP Mall, Noida on 26th and 27th Jan 2013. மேலும் விவரங்கள் விரைவில்...
|
நாளொரு நாலடி – 39
|
அறத்துப்பால் – துறவற இயல்–அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE)
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்..
நாள்தோறும் நாட்கழிதலைத் தம்மாயுள் கழிதலாக நினைத்து அறஞ்செய்யாது அறிவிலார் அதனைப் பொழுது போக்காக எண்ணி இன்புறுவர்..
பொருள்:
வைகலை வைத்து உணராதார் அஃது உணராராய் இன்புறுவர் என்று கொள்க, வாழ்நாட்கள் ஒவ்வொரு நாளாகக் கழிந்து போவதற்கு நாட்கள் அடையாளமாய் நிற்றலின் ‘வைகல் வரக்கண்டும்' எனப்பட்டது. வைகலை உணராதார் என்று ஈற்றடியில் வருதலால் அஃதுணரார் என்றது அறத்தைக் கருதாதவராய் என்பது உணர்த்தும். அதிகாரம் அறன்வலியுறுத்தலாதலாலும், வைகலை இன்புறுதலுக்கு வேறானது அறஞ்செய்தலாதலாலும், அறத்தை அஃதெனச் சுட்டினார். "அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று," என்றார்போல.
Explanation:
Days pass.
Daily they see the passing day added to the sum of the days gone by, as a day that is spent from out the “store of their days ; yet daily, as they see day dawn, they say joyously”, This day will abide with us till the close of day.'
|
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
வைகல் [ vaikal ]: dawn of day, the passing day , விடியல், நாள்.
|
உங்களுக்குத் தெரியுமா?
|
தமிழர் நெசவுக்கலை என்பது வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை ஆகும். பருத்தியிலிருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
வீடு வாங்க / House for Sale
|
Very good connectivity Delhi Anand Vihar to Mohan Nagar, Near to Vaishali Metro Station. Adjacent to GT road. Very Good Location and near to Vasundhara. Build Up Area- 72.27Sqmts / 778 Sqft. comprising of 1 Drawing cum dining room, 2 Bed rooms, 1 Kitchen, 2 Toilets and two side balconies. First Floor, Parsvnath Pradise, J.P.Garden Estate, Mohan Nagar, Ghaziabad. Interested contact R.Ramesh sankar Contact No: (0) 9488448698 / 8056015331
Independent 2nd Floor house for Sale in Vaishali Sector IIIA Rachna Next plot a small park fully developed for greenery; opposite small park for yoga and other sports activities; Ready to move in – very close to Vishal Mart and metro station and Pushpanjali hospital near Delhi border;
Flat measuring 1750sqft. 2nd floor;Also comes with 900 sqft front side terrace for holding small parties or relaxing in the sunCar parking in the ground floorThree side open with huge surrounding balconies3 large bedrooms, one with attached bath/toiletHuge drawing room and kitchen with all fixtures and fittings Call 882 66 55 8 55 for further details
|
வீடு வாடகைக்கு / House for Rent
|
1 BHK Flat available for rent in Sector – 3A, Vaishali, Ghaziabad, Upper Ground Floor and balcony open to road side. Well connected to road and near metro. It is near to famous vaishali malls and hospitals. Contact : 98 91 93 95 99 (after 6-30 pm would be preferable).
LIG flat, GF with complete wood work, fully furnished with sofa sets, AC, fridge, water plant, inverter etc in Sector 14 near metro station.
LIG flat II floor with complete wood work, well ventilated and good location in Sector 14, near metro station.
For rent and other details, contact Sri S. Balakrishnan, M: 9717069296
There is a new three bed room flat in Sector 18 Dwarka in group housing society available for rent. South Indian vegetarians preferred. The flat is complete with wood work and modular kitchen. Interested parties may contact Mr. Ramakrishnan at (011) 40676704 during working hours.
|
வேலை வாய்ப்புகள்
|
Wanted 4 Tamil speakers for call centre. Salary would be in between 11k to 15k Candidates nearby Noida will be added advantage. Interested contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida
phone no. 9891771456,7503548797
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
19/01/13
6.00 PM onwards
|
Delhi Tamil sangam, RK Puram
|
நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?
|
தில்லி தமிழ்ச் சங்கம்
| |
20/1/13
|
தில்லி தமிழ்க் கல்வி கழகம்.
(DTEA பள்ளி வளாகம்)
|
மருந்தில்லா மருத்துவ உரை
Anatomic Theraphy
அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை
|
9899773866
| |
23/1/13
7.00.pm
|
AMALTHAS Hall, India Habitat Centre (Gate no3)
|
RASIKAPRIYA's sankalp series of concert of Up Coming artist:
Hindusthani Vocal recital by Kum.Sukanya Banerjee
|
RASIKAPRIYA
|
9818192497
|
26/1/13 & 27/1/13
|
GIP Mall, Noida
|
Dances of India Festival with Awareness on Water Conservation & Rain water Harvesting
|
அவ்வை தமிழ்ச் சங்கம் & FIDHA (Forum for Indian Dance, Heritage & Art)
|
9818092191
|
26/1/13
7.30 A.M. onwards
|
Sri Devi Kamakshi Mandir, Delhi
|
Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.
|
Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre
|
011-26867240 / 26520202
|
1/02/13
|
Mahalakshmi Alankaram
| |||
8/02/13
|
Maha Saraswathi Alankaram
| |||
18/1/13 to 20/1/13
|
Thyagaraj Sports Complex, New Delhi
|
Inner Engineering By Sadguru Jaggi Vasudev Ishayoga
|
Ishayoga.org
|
9650092100
|
26/1/13
6.45 PM onwards
|
Sri Meenakshi Mandir, Shalimar Bagh,
Delhi - 110008
|
Annual Day Celebrations
“Bharatanatyam” By
Kum.B. Soumya
(Disciple of Smt. Kanaka Sudhakar)
|
Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh
|
M.V. Thiagarajan
9868423215
R. Vaidyanathan
9891467966
|
02/02/13
5:30 AM onwards
|
Noida Sankara Mutt.
|
SRI RADHA KALYANA MAHOTSAVAM
|
Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida
| |
03/02/13
7:45 AM onwards
| ||||
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment