25-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
வணக்கம்... Avvai Tamil Sangam & Charitable Society (ATS Regd.) presents Festival of Indian Dance, Heritage & Art A social awareness program on Water Conservation and Rain Water Harvesting. Program Details: Date: January 26 & 27 (Sat & Sunday) at the GIP Mall, NOIDA, Timings: 1PM to 8 PM For invitation click here: http://data.axmag.com/data/201301/U11198_F186135/index.html
It will be our privilege if you can be a part of this program by way of: 1. Volunteers during the event. 2. Sponsor this program in any small way to manage our expenses.
If interested to participate in this event in any way, please send us your details like name, email and contact number to avvaitamilsangam@gmail.com or festivaldirector@fidha.org Entry Free Our Bank Details: Bank Name : Corporation Bank, Sector 53, Noida Branch Account Number : 083300101002210 IFSC Code : CORP0000833 PAN No of ATS : AABAA0345A
வரும் ஜனவரி 26 மற்றும் 27 தேதிகளில் அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா , 5 வது வருடமாக நடத்தும் "இந்திய நடனக் கலை விழா" நிகழ்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்நிகழ்ச்சி நொய்டாவில் உள்ள GIP mall-ல் பிற்பகல் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழா மொழிக்கு அப்பாற்பட்டது என்பதால், இணைத்துள்ள அழைப்பிதழ் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
விழா அழைப்பிதழ் காண இங்கே சொடுக்கவும். http://data.axmag.com/data/201301/U11198_F186135/index.html 350 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேருக்கும் நிகழ்சிகளை அனைவரும் வந்து கண்டு களிக்க அன்புடன் வேண்டுகிறோம். இந்த நடன நிகழ்ச்சி, நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் சமூக சிந்தனையை எடுத்துச் சொல்வதற்காக மக்களை ஒன்று சேர்க்க ஒரு யுக்தி. விழிப்புணர்வு சமூக விழிப்புணர்வு விழாக்களில் பொதுவாக பொது மக்கள் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி செல்வதால், அவர்கள் விரும்பும் ஒரு கலை நிகழ்ச்சி மூலமாக இந்த சமூக சிந்தனையை சொல்லி வரும் விழா இது. கடந்த ஆண்டுகளில் உடல் உறுப்பு தானம்", "ஆளுக்கு ஒரு மரம் - அகிலம் வளம் பெரும்", "ஆற்றல் சேமிப்பின் அவசியம்" அவசியம் என நடந்த நிகழ்சிகள் நல்ல ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது நம் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்யவேண்டும் எனும் சமூக சிந்தனையை உணர்த்தும் விழா. நம் விழா. வாருங்கள். சந்திப்போம்! சிந்திப்போம்! அனுமதி இலவசம். |
நாளொரு நாலடி – 47 |
அறத்துப்பால் – துறவற இயல்–தூய் தன்மை (The essential impurity (of the human frame)) ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும் கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
உடம்பு யாவரும் வெறுக்கத்தக்க அசுத்தமுடையது. பொருள்: அழுக்குகள் ஊறி, வெறுக்கத்தக்க ஒன்பது துளைகளையுடைய புலன்கள் வழியாக அவ்வழுக்குக் குழம்பை வெளிப்படுத்தும் உடலாகிய ஒரு குடத்தைப் பார்த்து அறிவில்லாத ஒருவன், மேலே போர்த்திருக்கும் அழகான தோலினால் கண்கள் கவரப்பட்டு, 'பெருத்த தோளையுடையவளே! வளையல்களை அணிந்தவளே! என்று பிதற்றுவான் (அறிவிலான் உடம்பின் புற அழகைக் கண்டு மயங்குவான்!). Explanation: The body disgusting. The fool will address the earthen pot (the body), from which defilement oozes, which from nine disgusting outlets scatters pollution, and in which slimy liquids move to and fro,—and say, ' O thou of the rounded arms,' ' O thou with armlets decked,'—because it is made bright to his eyes by a covering of black skin. |
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் |
பேதை: idiot , அறிவிலி , மூடன். |
உங்களுக்குத் தெரியுமா? |
இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான சேரமான் ஜும்மா பள்ளிவாசல் பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது. |
தினசரிகளில் முக்கியச் செய்திகள் |
மும்பை பயங்கரவாத தாக்குதல்... ஹெட்லிக்கு 35 வருட சிறைத் ...- Oneindia Tamil உள்நாட்டுப்போரின் போது கைக்கொள்ள வேண்டிய விதிகள் மனித ...- நெருடல் இணையம் சகல துறைகளிலும் இலங்கைக்கு ஒத்துழைப்போம்: மன்மோகன்- யாழ் சி.ஏ., மாணவிக்கு ரூ.10 லட்சம்: தமிழக அரசு அறிவிப்பு- யாஹூ! தலைவர்கள் மிலாது நபி வாழ்த்து- தினகரன் 4 இடங்களில் குண்டு, குடியரசு விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள்...-யாஹூ! "ஷிண்டேவை நீக்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'- தினமணி 1000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தினார் அழகிரி- யாஹூ! அமெரிக்காவை இலக்கு வைத்தே எமது அணுவாயுத சோதனை ...- 4தமிழ்மீடியா ஆண், பெண் விகிதாசாரத்தில் சீனாவில் பாரிய வித்தியாசம்- தினக்குரல் நான் வன்முறையை தூண்டவில்லை: ராமதாஸ்- தினமணி அன்னிய நேரடி முதலீடு ரூ.5775 கோடி- தினமலர் ரெப்கோ வங்கி லாபம் 21% அதிகரிப்பு- தினமணி 1800111321க்கு போன் செய்யலாம்-தினகரன் ஏர்டெல், ஐடியா செல்போன் கட்டணம் 100 சதவீதம் உயர்ந்தது!- யாஹூ! தண்ணீர் பஞ்சம் வரும் வாய்ப்பு அதிகம்: கஸ்தூரிரங்கன்- தின பூமி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நிதின் கட்கரி மிரட்டல்- தினமணி நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு வர்மா அறிக்கை அனுப்பப்படும்- தினகரன் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: கமல்நாத் திட்டவட்டம்- தின பூமி |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment