Monday, January 14, 2013

14-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

14-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-(1) திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

பொங்கலோ பொங்கல். நண்பர்கள் அனைவருக்கும் இனி வரும் காலமெல்லாம் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கவும் , ஆரோக்கியம் பொங்கவும், நிம்மதி பொங்கவும், அமைதி பொங்கவும், வெற்றி பொங்கவும், நல்ல சிந்தனைகள் பொங்கவும், பெரியோர்கள் மீது மரியாதை பொங்கவும், பண்பாட்டின் மீது நம்பிக்கை பொங்கவும், நம்மைவிட வலிமை குறைந்தோர் மீது கருணை பொங்கவும் வாழ்த்துக்கள்.

Watch Pongal Vizha program by Avvai Tamil sangam at DD India on 14th Jan 2013 (today) Time: 10-11 AM and also at 05:30 PM.  Re-telecast on Jan 15 1230 AM.

Avvai Tamil Sangam is organizing "Dances of India Festival" with Awareness on Water Conservation & Rain water Harvesting at GIP Mall, Noida on 26th and 27th Jan 2013

நாளொரு நாலடி 37

அறத்துப்பால் துறவற இயல்அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE)

மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்

எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க

உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்

கிடந்துண்ணப் பண்ணப் படும்.     

 

தேகபோஷணைக்குறிய அறங்களையே செய்தொழுகாது வீடுபெறுதற்கேற்ற அரங்களைமிகுதியுஞ் செய்க

பொருள்:
மக்கட் பிறவியால் செய்யத்தக்க நற்செயல்களைப் பற்றி எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அவை மிகப் பலவாம். அப்படியிருக்க, எலும்பும், தோலும், சதையும், இரத்தமும் கூடிய இந்த உடம்புக்கே உதவி செய்து வாழ்ந்து கொண்டிராமல் மறுமை இன்பங்களை நுகர்தற்கேற்ற நல்லறங்களைச் செய்ய வேண்டும்.

Explanation:

Use the body to gain the world to come.

When you examine closely the mighty gains to be acquired by birth in a human shape, if they seem manifold, perform not deeds which suit the body's frame alone, but deeds whose fruit is joy in the world to come!

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

ஒப்புரவு: உதவி; charitableness : அன்பிணக்கமுடைமை , அற ஈடுபாடுடைமை , பரந்த மனப்பாங்கு.

உங்களுக்குத் தெரியுமா?

சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள மனாரா ஜித்தா உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஏழைகளுக்காக சென்னையில் 1000 சலுகை விலை உணவகங்கள் ... - தினமணி

பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதல் - தினமணி

இலங்கையில் முதல் பெண் தலைமை நீதிபதி டிஸ்மிஸ் - தினகரன்

பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் - மாலை மலர்

முன்னாள் ஜனாதிபதியின் ரூ.18 கோடி - கடைசி நேர ஆடம்பர செலவு! Inneram.com

இளம்பெண்ணை பஸ்சில் கடத்தி பலாத்காரம்  - தினகரன்

அமெரிக்காவில் தான் ஊழல் அதிகம் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ... - தினமலர்

இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - தினமணி

சச்சின் மகன் தேர்வில் சர்ச்சை - தினகரன்

ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடக்கம் - தினமணி

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை - தினகரன்

வீடு வாங்க / House for Sale

Very good connectivity Delhi Anand Vihar to Mohan Nagar, Near to Vaishali Metro Station. Adjacent to GT road. Very Good Location and near to Vasundhara. Build Up Area- 72.27Sqmts / 778 Sqft. comprising of 1 Drawing cum dining room, 2 Bed rooms, 1 Kitchen, 2 Toilets and two side balconies.  First Floor, Parsvnath Pradise, J.P.Garden Estate, Mohan Nagar, Ghaziabad. Interested contact R.Ramesh sankar Contact No: (0) 9488448698 / 8056015331

Independent 2nd Floor house for Sale in Vaishali Sector IIIA Rachna Next plot a small park fully developed for greenery; opposite small park for yoga and other sports activities; Ready to move in – very close to Vishal Mart and metro station and Pushpanjali hospital near Delhi border;

Flat measuring 1750sqft. 2nd floor;Also comes with 900 sqft front side terrace for holding small parties or relaxing in the sunCar parking in the ground floorThree side open with huge surrounding balconies3 large bedrooms, one with attached bath/toiletHuge drawing room and kitchen with all fixtures and fittings Call 882 66 55 8 55 for further details

வீடு வாடகைக்கு / House for Rent

1 BHK Flat available for rent in Sector – 3A, Vaishali, Ghaziabad, Upper Ground Floor and balcony open to road side. Well connected to road and near metro. It is near to famous vaishali malls and hospitals. Contact : 98 91 93 95 99 (after 6-30 pm would be preferable)

வேலை வாய்ப்புகள்

Wanted 4 Tamil speakers for call centre. Salary would be in between 11k to 15k Candidates nearby Noida will be added advantage. Interested contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida

phone no. 9891771456,7503548797

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

till 14th  Jan 2013

6:30 PM to 7.45 PM

Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4

Near metro station Mayur Vihar phase -1

Tiruppavai Upanyasam by

Dr. A.S.Aravamudachariyar

sponsered by TTD Devasthanam,Trupathi

 

15/01/13

10.30 AM onwards

Delhi Tamil sangam, RK Puram

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி

தில்லி தமிழ்ச் சங்கம்

dhillitamilsangam@gmail.com

19/01/13

6.00 PM onwards

நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?

23/1/13

7.00.pm

AMALTHAS Hall, India Habitat Centre (Gate no3)

RASIKAPRIYA's sankalp series of concert of Up Coming artist:

Hindusthani Vocal recital by Kum.Sukanya Banerjee

RASIKAPRIYA

9818192497

26/1/13 & 27/1/13

GIP Mall, Noida

Dances of India Festival with Awareness on Water Conservation & Rain water Harvesting

அவ்வை தமிழ்ச் சங்கம் &  FIDHA (Forum for Indian Dance, Heritage & Art)

9818092191

15/1/13

Sri Devi Kamakshi Mandir, Delhi

Sakhambari Alankaram to Sri Devi Kamakshi

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240 / 26520202

26/1/13

7.30 A.M. onwards

Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.

1/02/13

Mahalakshmi Alankaram

8/02/13

Maha Saraswathi Alankaram

18/1/13 to 20/1/13

Thyagaraj Sports Complex, New Delhi

Inner Engineering By Sadguru Jaggi Vasudev Ishayoga

Ishayoga.org

9650092100

26/1/13

6.45 PM onwards

Sri Meenakshi Mandir, Shalimar Bagh,

Delhi - 110008

Annual Day Celebrations

"Bharatanatyam" By

Kum.B. Soumya

(Disciple of Smt. Kanaka Sudhakar)

Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh

M.V. Thiagarajan

9868423215

R. Vaidyanathan

9891467966

02/02/13

5:30 AM onwards

Noida Sankara Mutt.

SRI RADHA KALYANA MAHOTSAVAM

Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida

 

03/02/13

7:45 AM onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment