07-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௨௩ (23) திங்கள், திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: மலர்கள் மலர யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருப்பதில்லை.
|
பொங்கல் விழா 2013
|
அன்புடையீர்,
பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், விழாவை மிகச் சிறப்பாக நடத்த உதவிய தமிழர் நலக் கழகம் (Tamizhar Welfare Association Mayur Vihar Phase III) , VESS (Vasundhara Enclave Sarveswara Samaj) அமைப்புகளுக்கும், மற்றும் வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் அவ்வை தமிழ் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.
|
நாளொரு நாலடி – 31
|
அறத்துப்பால் – துறவற இயல்–அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE)
அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
தவஞ்செய்யாதார் வீட்டினுள் புகப்பெறாது கடைப்புறத்தைப்பற்றி நின்று வருந்தி இருப்பர்.
பொருள்:
(அதற்கும் முன் பிறப்பில் தவம் செய்யாத காரணத்தால்) முற்பிறப்பில் தவம் செய்யாதவர், 'இவ்வீட்டில் உள்ளவர்களே சிறப்புடன் வாழ்பவராவர்! என்று கருதி உயர்ந்தோங்கி நிற்கும் ஒரு வீட்டை அண்ணாந்து நோக்கி, உள்ளே போக முடியாதவராகி, தலை வாயிலைப் பிடித்துக்கொண்டு மிக வருந்தியிருப்பர். (முற்பிறப்பில் தவம் செய்யாதவர் என்றதனால், அதற்கு முன் பிறப்பிலும் அவர் தவம் செய்யாதவர் என்பது கருத்து. 'தவமும் தவமுடையார்க்கு ஆகும்' என்பது திருக்குறள்.)
Explanation:
The door closed. Too late.
Yes, those within are blest,' so saying, they look up, but obtain no entrance; their place is at the outer gate. There will they suffer much, who thro' lack of former penitence do no penance now. [In a former state penance won for thema human shape. As men they have now failed.]
|
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
புறங்கடை: புழக்கடை , கொல்லை, backyard.
மேலைத் தவத்தால்: முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனால்.
|
உங்களுக்குத் தெரியுமா?
|
மண்புழு Earthworms
மண்புழு தோல் மூலமாக சுவாசிக்கிறது.
இது உழவர்களின் நண்பன் என்று புகழப்படுகிறது.
மண்புழுக்கள் இருட்டை விரும்பும். அதனால் தான் மண்ணின் அடி ஆழத்தில் சென்று வாழுகின்றன.
மண்ணிற்கு அடியில் பாஸ்பரஸ், சாம்பல் , இரும்பு, கந்தகம் எனச் சத்துக்கள் மேலேக் கொண்டு வந்து சேர்க்கின்ற பணியினை இந்த மண்புழுக்கள் செய்கின்றன.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்!- தினமணி
சீனாவில் கடலையே உறைபனியாக்கிய வானிலை- ஐஸ் கட்டிகளுக்கு ...- Oneindia Tamil
விடைபெற்றார் மைக் ஹஸி- தினகரன்
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
8/01/12
8.00 A.M. onwards
|
Sri Devi Kamakshi Mandir, Delhi
|
Maha Swami Aaradhanai
|
Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre
|
011-26867240/26520202
|
15/1/12
|
Sakhambari Alankaram to Sri Devi Kamakshi
| |||
26/1/12
7.30 A.M. onwards
|
Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.
| |||
1/02/12
|
Mahalakshmi Alankaram
| |||
8/02/12
|
Maha Saraswathi Alankaram
| |||
11/01/13
And on
13/01/13
|
Sri Ram Mandir temple,
Dwaraka
New Delhi
|
56th YEAR HANUMATH JAYANTHI CELEBRATIONS
|
THE DELHI BHAJANA SAMAJ
|
9873475963 / 9810138189 / 9312247576 / 9968093927 / 9718105089 / 9868849112
|
12/01/13
6:00 pm onwards
|
Railway Community Centre, Near SanjayLake,
Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
6:00 pm : Bhajanai
8:00 pm : Deeparadhanai
8:30 pm : Prasadam distribution
|
Delhi Sasthapreethi Celebrations Committee
23 B, Ashoka Apartments, New Delhi - 110062
|
9810641038,9811799051
Email: delhincrspcc@gmail.com
|
13/01/13
7:00 am onwards
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
7:00 am : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam
10:00 am : Sastha Paatu
1:00 pm : Mahadeeparadhanai
1:30 pm : Annadhanam
| |||
13/01/13
4:00 pm onwards
|
Sree Radha Krishna Mandir, Vaishali
|
Makara Vilakku Pooja
|
Ayyappa Sewa Samiti, Vaishali
|
9910904004
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by
Dr. A.S.Aravamudachariyar
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
02/02/13
5:30 AM onwards
|
Noida Sankara Mutt.
|
SRI RADHA KALYANA MAHOTSAVAM
|
Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida
| |
03/02/13
7:45 AM onwards
| ||||
15/01/13
10.30 AM onwards
|
Delhi Tamil sangam, RK Puram
|
திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி
|
தில்லி தமிழ்ச் சங்கம்
| |
19/01/13
6.00 PM onwards
|
நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?
| |||
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment