Wednesday, January 2, 2013

02-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

02-01-201Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
Inline image 1
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௧௮(18) புதன்திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: 
Naaloru Naaladi ,  Dinam oru Kural
 
Friend on Facebook  |  Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? 
Click Here...!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பொன்மொழி:  குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
பொங்கல் விழா 2013
அன்புடையீர்,
நம் தலைமுறைக்கு நம் பண்பாடு... இந்த காணொளியை பாருங்கள் Tamil ini . நமது கடமையை நமக்கு உணர்த்தும் காணொளி இது..
பொங்கல் நாம் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாசூரியனோடு சேர்த்து ஐந்து மாபெரும் சக்திகளான நீர்நிலம் நெருப்புகாற்றுஆகாயம் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நாள்.  இன்னாளை நாம் அனைவரும் ஒன்றாய் கொண்டாட விரும்பி அவ்வைத் தமிழ்சங்கம், தமிழர் நலக் கழகம் (Tamizhar Welfare Association Mayur Vihar Phase III) மற்றும் VESS (Vasundhara Enclave Sarveswara Samaj) உடன் இணைந்து  பொங்கல் விழாவை வரும் 6-1-2013 ஞாயிறு அன்று நடத்த விரும்புகிறது.
கூட்டுப் பொங்கல்மண்பானை பொங்கல்வீர விளையாட்டுக்கள்நாட்டுப்புற பாடல்கள் ஆடல்கள் என மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டின் துவக்கமும்பொங்கலின் முன்னோட்டமும்.
அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். வழக்கம் போல உங்கள் வருகையை avvaitamilsangam@gmail.com  ல்  முன்கூட்டியே தகவல் அனுப்பினால் எங்களுக்கு சிறந்த ஏற்பாடுககளைச் செய்ய உதவும்.
Location: Vasundra Enclave, Sankatahara Ganapathy Temple, Vasundra Enclave, New Delhi.
(Those who use Google mapssearch for "agrasen college vasundhara Enclave" and near that you can see a Vinayak Temple. that is the location we are talking about)
Date & Time: 06-01-2013, (SUNDAY) 10 AM to PM.
This Event is covered by Door Darshan for their International Audience. So, Let us tell the world the way our ancestors taught us to respect and greet the nature.
நாளொரு நாலடி – 27
அறத்துப்பால் – துறவற இயல்யாக்கை நிலையாமை (The perishable nature of the bodily frame)
சரீரம் நிலையுள்ளதென்று நினைத்து பிறவித்துன்பத்தின்னின்று  நீங்குதற்கேற்ற நற்கருமங்களைச்செய்யும் முதறிவுடையாரக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை.
படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.
பொருள்:
வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதிஇப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்துஅதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இப்பரிய  உலகில் ஒத்திருப்பவர் யார்ஒருவரும் இல்லை!
Explanation:
The body a bubble.
Like a bubble, that in pelting rain appears full oft, and disappears, is this our frame.' So sages have judged, Steadfast in wisdom, and have decided to end this dubious strife. On this wide earth who equal these?
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
யாக்கை [ yākkai ] உடம்பு , the body (as consisting of fibres and ligam).
உங்களுக்குத் தெரியுமா?
அகாசி கைக்ஜோ பாலம்
உலகின் மிக நீளமான தொங்கு பாலமான அகாசி கைக்ஜோயப்பான் நாட்டில் உள்ளது.
இந்த பிரமாண்டமான பாலத்திற்கு (Pearl Bridge) பவள பாலம் என்ற மற்றய பெயரும் உண்டு.
பால கட்டுமானத்தில் அதி உயர் பொறியியல் நுட்பத்தினை புகுத்தியதன் காரணமாக பாலமானது அதிக பட்ச சூறைக்காற்று (286 km/h) பூமியதிர்வு (அதிர்வு 8.5) என்பவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
வேலை வாய்ப்பு
One urgent requirement for the post of Office Assistant with knowledge of Accounts (Tally). Salary Rs. 8 K / Negotiable according to efficiency. Interested can be contact Mr.Arunachalam M No.9818194462
வீடு வாடகைக்கு
1 BHK Flat accommodation is available for rent at Vasundhara Enclave, Delhi - 96. interested can contact 9810067207
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos

05-01-13 6.00 PM onwards

Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
Kum. Sri Raghunathan –Carnatic Vocal
Guru Smt. Chita Gopalan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Kum. Anaka Asokan - Dance
Sri Hayagriva & Lok kala Manch

Contact no: 8130681100, 9868931832

06-01-13 10.30 AM onwards

Delhi Tamil sangam, RK Puram
Thalainagaril  Marghazhi Mahotsavam
10.30 am to 12pm : Music by Delhi University Students
(Unison of North-South)
12 to 1.30 pm : Honouring Ceremony
Chief Guest: Sri. K. Vaidiyanathan Chief Editor  Dinamani
Sri Hayagriva
Sri Hayagriva is also honouring “Avvai Tamil Sangam” during their programme on 6.1.2013 at Delhi Tamil Sangam, R.K. Puram.  This is recognition for our team effort. “Alone we can do so little; together we can do so much”. Recognitions like this will motivate us to do more.

Till 4/01/13

p.m to p.m.

 

Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
Dwarkalaya
011-23517689

05-01-13 6.00 PM onwards

Delhi Tamil sangam, RK Puram
நாமக்கல் தமிழன்னை கலை மன்றம் குழுவினரின் 
வசந்தம் வந்தது (நகைச்சுவை நாடகம்)
தில்லி தமிழ்ச் சங்கம்

06/01/13
6.00 PM onwards
Delhi Tamil sangam, RK Puram
சென்னை லக்-ஷயா கலைக் குழுவினர் வழங்கும் பொய் மெய் (சமூக நாடகம்)
தில்லி தமிழ்ச் சங்கம்

06/01/13
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
Sri Hayagriva
8130681100, 9868931832
till 14th  Jan 2013

6:30 PM to 7.45 PM

Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
Tiruppavai Upanyasam by 
Dr. A.S.Aravamudachariyar
sponsered by TTD Devasthanam,Trupathi

12/01/13
6:00 pm onwards
Railway Community Centre, Near SanjayLake,
Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi

55th Delhi Sasthapreethi Celebrations 2013

6:00 pm : Bhajanai
8:00 pm : Deeparadhanai
8:30 pm : Prasadam distribution
Delhi Sasthapreethi Celebrations Committee
23 B, Ashoka Apartments, New Delhi -  110062
9810641038,9811799051
13/01/13
7:00 am onwards

55th Delhi Sasthapreethi Celebrations 2013

7:00 am  : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam
10:00 am : Sastha Paatu
1:00 pm   : Mahadeeparadhanai
1:30 pm   : Annadhanam
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment