Friday, January 25, 2013

24-01-2013 Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program on Water Conservation and Rain Water Harvesting.

24-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௧௧ (11)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

வணக்கம்...

Avvai Tamil Sangam & Charitable Society (ATS Regd.)  presents  

Festival of Indian Dance, Heritage & Art

A social awareness program  on

Water Conservation and Rain Water Harvesting.

Program Details:

Date:  January 26 & 27 (Sat & Sunday) at the GIP Mall, NOIDA,

Timings: 1PM to 8 PM

 For invitation click here: http://data.axmag.com/data/201301/U11198_F186135/index.html

 

It will be our privilege if you can be a part of this program by way of:

1.    Volunteers during the event.   

2.    Sponsor this program in any small way to manage our expenses.

 

If interested to participate in this event in any way, please send us your details like name, email and contact number to avvaitamilsangam@gmail.com or festivaldirector@fidha.org

Entry Free

Our Bank Details:

Bank Name                         : Corporation Bank, Sector 53, Noida Branch

Account Number                : 083300101002210

IFSC Code                          : CORP0000833

PAN No of ATS                 :  AABAA0345A

 

வரும் ஜனவரி 26 மற்றும் 27 தேதிகளில் அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா , 5 வது வருடமாக நடத்தும் "இந்திய நடனக் கலை விழா" நிகழ்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்நிகழ்ச்சி நொய்டாவில் உள்ள GIP mall-ல் பிற்பகல் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழா மொழிக்கு அப்பாற்பட்டது என்பதால், இணைத்துள்ள அழைப்பிதழ் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

 

விழா அழைப்பிதழ் காண இங்கே சொடுக்கவும்.  

http://data.axmag.com/data/201301/U11198_F186135/index.html

350 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேருக்கும் நிகழ்சிகளை அனைவரும் வந்து கண்டு களிக்க அன்புடன் வேண்டுகிறோம். இந்த நடன நிகழ்ச்சி, நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் சமூக சிந்தனையை எடுத்துச் சொல்வதற்காக மக்களை ஒன்று சேர்க்க ஒரு யுக்தி. விழிப்புணர்வு சமூக விழிப்புணர்வு விழாக்களில் பொதுவாக பொது மக்கள் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி செல்வதால், அவர்கள் விரும்பும் ஒரு கலை நிகழ்ச்சி மூலமாக இந்த சமூக  சிந்தனையை சொல்லி வரும் விழா இது. கடந்த ஆண்டுகளில் உடல் உறுப்பு தானம்", "ஆளுக்கு ஒரு மரம் - அகிலம் வளம் பெரும்", "ஆற்றல் சேமிப்பின் அவசியம்" அவசியம் என நடந்த நிகழ்சிகள் நல்ல ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இது நம் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்யவேண்டும் எனும் சமூக சிந்தனையை உணர்த்தும் விழா. நம் விழா. வாருங்கள். சந்திப்போம்! சிந்திப்போம்!  அனுமதி இலவசம்.

நாளொரு நாலடி 46

அறத்துப்பால் துறவற இயல்தூய் தன்மை (The essential impurity (of the human frame))

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்

தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே

வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்

எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.

 

மூடர் காமநுகர்ச்சியை விரும்பி அசுத்தம் என்று அருவருக்காது மாதர் உருவங் கண்டு மகிழ்வர்.

பொருள்:

குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் கொழுப்பும் ஆகின்ற இவ்வுடற் பொருள்களுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள்? (இத்தகைய பொருள்களின் சேர்க்கையான உடம்பில் பற்று வைத்து அறத்தை விடக் கூடாது என்பது கருத்து).

Explanation:

This vile body.

(The body) is entrails, and marrow, and blood, and bone, and connecting tendons, and skin, and here and there flesh interposed, and fat. In the midst of these, what sort of a being is she who wears the fresh garlands ?

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

குடர் [ kudar]: bowels , guts , intestines, குடல்.

உங்களுக்குத் தெரியுமா?

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம்(இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தாவரமானது உயிர் வாழுமாயின் அத்தாவரம் பல்லாண்டுத் தாவரம்).

 பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது.

தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது.

சொற்பிறப்பு: தேவநேயப் பாவாணர், தும் - துமர் - தமர் - தமரை - தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார்.

தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் இருவர் பதவி விலகல்-தினமணி

ஒரே ஒப்பந்தத்தில் 5 ஆண்டு சாலையை பராமரிக்க திட்டம்.- தினகரன்

காணாமல் போன இந்திய மாணவர் பிரிட்டனில் சடலமாக கண்டெடுப்பு- தினமலர்

பா.ஜ.க. புதிய தலைவர் ராஜ்நாத் சிங்- தினமணி

ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க விரும்பவில்லை: அமெரிக்கா-தினமணி

மு.க.முத்து பேத்தி திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்- தின பூமி

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை- யாஹூ!

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை- தினகரன்

'காவி பயங்கரவாதம்' ஷிண்டே கருத்துக்கு சல்மான் குர்ஷித் ஆதரவு- யாஹூ!

நேதாஜிக்கு நினைவு மண்டபம்: மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு- தினமணி

சிவசேனா கட்சியின் புதிய தலைவர் உத்தவ் தாக்கரே- யாஹூ!

ஆஸி.செல்ல முற்பட்டுக் கைதான 85 பேர் சிறையில் உண்ணாவிரதம்- தினக்குரல் 

கூட்டுறவு வங்கி இணையதளத்தில் சேவை கட்டணங்களை செலுத்த ...- யாஹூ!

பல் மருத்துவ மேற்படிப்பு அனுமதியில் முறைகேடு: 10 இடங்களில் சி ...- தினமணி

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்போன் கட்டணம் 2 மடங்கு உயர்வு- தினமணி

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை பரிந்துரை-தினமலர்         

இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் ... - தினமணி

தொடரை வென்றது இந்தியா - தினகரன்

ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா அதிர்ச்சித் தோல்வி-தினமணி

திறமைக்கு கிடைத்த பரிசு: சுஷில் குமார்- யாஹூ!

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment