11-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
பொன்மொழி: அன்றாட வாழ்வில் வரும் அனுபவங்களே தலை சிறந்த கல்வி. |
நாளொரு நாலடி – 35 |
அறத்துப்பால் – துறவற இயல்–அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE) கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர்.
மக்கள் யாக்கையைப் பெற்றதனால் ஆய அறப்பயனைச்செய்து கொண்டவர் மரணத்துக்கு அஞ்சார். பொருள்: Explanation: The same. The body only sapless stalks. Those who have pressed the sugar-cane, and early taken the juice, when the refuse heaped up burns, will suffer no grief: those who have toiled and gained the fruit won from embodied existence will feel no pangs when death shall come. |
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் |
சிறுகாலை: the early part of the morning youth, மிக்க காலைநேரத்தில். |
உங்களுக்குத் தெரியுமா? |
முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு /முன்ஷி-அய்யங்கார் வாய்ப்பாடு (Munshi-Ayyangar Formula) இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுத்த ஒரு ஒப்பந்தமாகும். கே. எம். முன்ஷி – கோபாலசாமி அய்யங்கார் ஆகியோரால் வடிவமைக்கப் பட்ட இவ்வொப்பந்தத்தால் இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகளாயின. அக்டோபர் 1949 இல், இந்திக் குழுவின் பிரதிநிதி கே. எம் முன்ஷியும், தென்னிந்தியக் குழுவின் பிரதிநிதி கோபாலசாமி அய்யங்காரும், பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சமரச உடன்பாட்டை உருவாக்கினர். இது முன்ஷி அய்யங்கார் வாய்ப்பாடு என்று வழங்கப்பட்டது. இவ்வாய்ப்பாடே புதிய இந்தியக் குடியரசின் மொழிக் கொள்கைக்கு அடிப்படையாக மாறியது மேலும் படிக்க இங்கே சொடுக்கவும். |
தினசரிகளில் முக்கியச் செய்திகள் |
ரயில் கட்டண உயர்வு சரியான பொருளாதார முடிவு: ப.சிதம்பரம்– தினமணி டெல்டா மாவட்டங்களில் உயர்மட்ட குழு ஆய்வு-தினகரன் வங்கிகளுக்கு ரூ.12517 கோடி மூலதன நிதி உதவி- தினமணி மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் ரூ 100 ...- 4தமிழ்மீடியா மாணவி பலாத்கார சம்பவம் மருத்துவமனையில் சேர்ப்பதில் போலீஸ் ...- தினகரன் பீகாரில் சாலை விபத்து 25 பேர் பரிதாப பலி-யாஹூ! காவிரி: தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் இல்லை – தினமணி சுட்டுக் கொன்ற போலீசார் வயிற்றில் வெடிகுண்டு வைத்து தாக்க ...-தினகரன் சவுதி சிறைகளில் மேலும் நான்கு இலங்கையர்கள்- பிபிசி குற்றவியல் பிரேரணை: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு ... - யாழ் ஐ.நா. விசாரணை தேவையில்லை: பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு- தினமணி களைகட்டியது பொங்கல் திருவிழா கட்டுகட்டாய் வந்து குவிந்தது ...- யாஹூ! பாக் - இந்திய இராணுவத்தினரிடையே மீண்டும் துப்பாக்கிச்சூடு ... 4தமிழ்மீடியா ஜனவரி 25-ல் "விஸ்வரூபம்' வெளியீடு - டீ.டி.எச். மூலம் எப்போது?- தினமணி உலகின் முதல் இரயில் சுரங்க பாதைக்கு வயது 150!- யாஹூ! கொரிய ஓபன்: காலிறுதியில் சாய்னா- தினமணி மும்பை அணியில் ஜூனியர் சச்சின்- தினமணி |
வேலை வாய்ப்புகள் |
Wanted 4 Tamil speakers for call centre. Salary would be in between 11k to 15k Candidates nearby Noida will be added advantage. Interested contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida phone no. 9891771456,7503548797 |
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
11/01/13 And on 13/01/13 | Sri Ram Mandir temple, Dwaraka New Delhi | 56th YEAR HANUMATH JAYANTHI CELEBRATIONS
| THE DELHI BHAJANA SAMAJ | 9873475963 / 9810138189 / 9312247576 / 9968093927 / 9718105089 / 9868849112 |
11/1/13 6:00 pm onwards | Delhi Tamil sangam, RK Puram | · திருப்பாவை பாடல்கள். · டாக்டர். ஏ.எஸ். ஆராவமுதாச்சாரியார் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவு. | Delhi Tamil sangam, | |
12/1/13 3:00 pm onwards | தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் | · பெண்மை இலக்கியச் சந்திப்பு: 2013/01 · மாதவிடாய் –ஆவணப்படம் இயக்கம்: திருமதி கீதா இளங்கோவன் ஊடக தகவல் அதிகாரி – 38 நி. · பெண்மை பேராசிரியர் உமா தேவி தில்லிப் பல்கலைக்கழகம் - 20 நி. · பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! பேராசிரியர் திரு கி. நாச்சிமுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி. · இன்றைய சூழலில் பெண்மை · திருமதி சத்யா அசோகன் பண்பாட்டு அமைச்சகம் - 20 நி. · கலந்துரையாடல் 20 நி. | தில்லிகை தில்லி இலக்கிய வட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் | |
12/01/13 6:00 pm onwards | Railway Community Centre, Near SanjayLake, Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi | 55th Delhi Sasthapreethi Celebrations 20136:00 pm : Bhajanai 8:00 pm : Deeparadhanai 8:30 pm : Prasadam distribution | Delhi Sasthapreethi Celebrations Committee 23 B, Ashoka Apartments, New Delhi - 110062 | 9810641038,9811799051 Email: delhincrspcc@gmail.com |
13/01/13 7:00 am onwards | 55th Delhi Sasthapreethi Celebrations 20137:00 am : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam 10:00 am : Sastha Paatu 1:00 pm : Mahadeeparadhanai 1:30 pm : Annadhanam | |||
12/1/13 4:00 pm onwards | Delhi Tamil sangam, RK Puram | பொங்கல் பெருவிழா· சென்னை சரஸ்வதி பிரபு வழங்கும் தமிழ் இன்னிசை. · திரு. சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் | தில்லி முத்தமிழ் பேரவை | |
13/1/13 4:00 pm onwards | · குரு.திருமதி சரோஜா வைத்தியநாதன் மாணவியரின் சிறப்பு பரதநாட்டியம்.· ரஞ்சனி- காயத்ரி வழங்கும் இன்னிசை மாலை | |||
13/01/13 4:00 pm onwards | Sree Radha Krishna Mandir, Vaishali | Makara Vilakku Pooja | Ayyappa Sewa Samiti, Vaishali | 9910904004 |
13/01/13 6.00 PM onwards | தொல்காப்பியர் திடல், செஞ்சி | குறிஞ்சி விழா-01 மக்கள் கலை இலக்கிய இரவு. |
|
|
13/1/13 9.00 AM onwards | Shodaya school grounds, Hauz khas, New delhi | Solemn Holy Eucharisht presided over by Rev.Fr.A.Joseph Xavier Cultural Programmes |
Tamil Catholic Ministry Delhi | 9958584864 |
till 14th Jan 2013 6:30 PM to 7.45 PM | Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4 Near metro station Mayur Vihar phase -1 | Tiruppavai Upanyasam by Dr. A.S.Aravamudachariyar | sponsered by TTD Devasthanam,Trupathi |
|
15/01/13 10.30 AM onwards | Delhi Tamil sangam, RK Puram | திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி | தில்லி தமிழ்ச் சங்கம் | |
19/01/13 6.00 PM onwards | நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா? | |||
15/1/13 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sakhambari Alankaram to Sri Devi Kamakshi | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240/26520202 |
26/1/13 7.30 A.M. onwards | Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening. | |||
1/02/13 | Mahalakshmi Alankaram | |||
8/02/13 | Maha Saraswathi Alankaram | |||
26/1/13 6.45 PM onwards | Sri Meenakshi Mandir, Shalimar Bagh, Delhi - 110008 | Annual Day Celebrations "Bharatanatyam" By Kum.B. Soumya (Disciple of Smt. Kanaka Sudhakar) | Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh | M.V. Thiagarajan 9868423215 R. Vaidyanathan 9891467966 |
02/02/13 5:30 AM onwards | Noida Sankara Mutt. | SRI RADHA KALYANA MAHOTSAVAM | Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida |
|
03/02/13 7:45 AM onwards | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment