Thursday, January 17, 2013

17-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam


17-01-201Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
Inline image 1
அவ்வை தமிழ்ச் சங்கம்
தை (4) வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: 
Naaloru Naaladi ,  Dinam oru Kural
 
Friend on Facebook  |  Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? 
Click Here...!
பொன்மொழி: முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம் நாளைய உறுதி நிலை.
Avvai Tamil Sangam is organizing “Dances of India Festival with Awareness on Water Conservation & Rain water Harvesting at GIP Mall, Noida on 26th and 27th Jan 2013மேலும் விவரங்கள் விரைவில்...
நாளொரு நாலடி – 40
அறத்துப்பால் – துறவற இயல்அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE)
மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.    

நான் இழிவினால் இவ்வுடம்பை ஊட்டிய விடத்தும்  நெடுங்காலம் நில்லாது, ஆதலால் நான் மானம் என்னும் அணியை நீக்கி இரந்து வாழ்வதில்லை.
பொருள்:
இழிவான காரியத்தைச் செய்து உணவு ஊட்டுவதனாலும் உறுதியுடன் கூடி இவ்வுடம்பு நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது உண்மையானால் மானம் என்னும் சிறந்த அணிநலனைக் களைந்தெறிந்து விட்டு உயிர்வாழ்வேன் (எப்படி ஊட்டினாலும் இந்த உடம்பு அழியக் கூடியதே).
Explanation:
Why should man maintain the perishable hody by dishonourable begg'ing' ?
Parting with honour's jewel I might still consent to live a suppliant's life of shame, if when maintained by such disgrace, this body could abide in strength and last for length of days.
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
அருங்கலம்:  அணிகலன்valuable jewels.
உங்களுக்குத் தெரியுமா?
பாம்பன் பாலம் (Pamban Bridge)
இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.
இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும்.
ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.
இதன் கட்டுமானம் 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர்.
பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும்.1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
வீடு வாங்க / House for Sale
Very good connectivity Delhi Anand Vihar to Mohan Nagar, Near to Vaishali Metro Station. Adjacent to GT road. Very Good Location and near to Vasundhara. Build Up Area- 72.27Sqmts / 778 Sqft. comprising of Drawing cum dining room, Bed rooms, Kitchen, Toilets and two side balconies.  First Floor, Parsvnath Pradise, J.P.Garden Estate, Mohan Nagar, Ghaziabad. Interested contact R.Ramesh sankar Contact No: (0) 9488448698 / 8056015331
Independent 2nd Floor house for Sale in Vaishali Sector IIIA Rachna Next plot a small park fully developed for greenery; opposite small park for yoga and other sports activities; Ready to move in – very close to Vishal Mart and metro station and Pushpanjali hospital near Delhi border;
Flat measuring 1750sqft. 2nd floor;Also comes with 900 sqft front side terrace for holding small parties or relaxing in the sunCar parking in the ground floorThree side open with huge surrounding balconieslarge bedrooms, one with attached bath/toiletHuge drawing room and kitchen with all fixtures and fittings Call 882 66 55 8 55 for further details
வீடு வாடகைக்கு / House for Rent
BHK Flat available for rent in Sector – 3A, Vaishali, Ghaziabad, Upper Ground Floor and balcony open to road side. Well connected to road and near metro. It is near to famous vaishali malls and hospitals. Contact : 98 91 93 95 99 (after 6-30 pm would be preferable).
LIG flat, GF with complete wood work, fully furnished with sofa sets, AC, fridge, water plant, inverter etc in Sector 14 near metro station.
LIG flat II floor with complete wood work, well ventilated and good location in Sector 14, near metro station.
For rent and other details, contact Sri S. Balakrishnan, M: 9717069296
There is a new three bed room flat in Sector 18 Dwarka in group housing society available for rent.  South Indian vegetarians preferred. The flat is complete with wood work and modular kitchen. Interested parties may contact Mr. Ramakrishnan at (011) 40676704 during working hours.
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
18/1/13 to 20/1/13
Thyagaraj Sports Complex, New Delhi
Inner Engineering By Sadguru Jaggi Vasudev Ishayoga
Ishayoga.org
9650092100
19/01/13
6.00 PM onwards
Delhi Tamil sangam, RK Puram
நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?
தில்லி தமிழ்ச் சங்கம்
20/1/13

தில்லி தமிழ்க் கல்வி கழகம்.
(DTEA பள்ளி வளாகம்)
மருந்தில்லா மருத்துவ உரை
Anatomic Theraphy
அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை

9899773866
23/1/13
7.00.pm
AMALTHAS Hall, India Habitat Centre (Gate no3)
RASIKAPRIYA's sankalp series of concert of Up Coming artist:
Hindusthani Vocal recital by Kum.Sukanya Banerjee
RASIKAPRIYA
9818192497
26/1/13 & 27/1/13
GIP Mall, Noida
Dances of India Festival with Awareness on Water Conservation & Rain water Harvesting
அவ்வை தமிழ்ச் சங்கம் &  FIDHA (Forum for Indian Dance, Heritage & Art)
9818092191
26/1/13
6.45 PM onwards
Sri Meenakshi Mandir, Shalimar Bagh,
Delhi - 110008
Annual Day Celebrations
“Bharatanatyam” By
Kum.B. Soumya
(Disciple of Smt. Kanaka Sudhakar)
Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh
M.V. Thiagarajan
9868423215
R. Vaidyanathan
9891467966
26/1/13
7.30 A.Monwards
Sri Devi Kamakshi Mandir, Delhi
Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.
Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre
011-26867240 / 26520202
1/02/13
Mahalakshmi Alankaram
8/02/13
Maha Saraswathi Alankaram
02/02/13
5:3AM onwards
Noida Sankara Mutt.
SRI RADHA KALYANA MAHOTSAVAM
Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida

03/02/13
7:45 AM onwards
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment