18-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
பொன்மொழி: உங்களிடம் உள்ள நற்பண்பைப் பொறுத்தே செல்வமும், மகிழ்ச்சியும் அமையும். | ||
Forum for Indian Dance, Heritage & Art presents Festival of Indian Dance, Heritage & Art A Social Awareness program on Water Conservation & Rainwater Harvesting January 26 & 27, 2013 1 PM onwards at The Great India Place, Sec 38A Noida. Event organized by Avvai Tamil Sangam. மேலும் விவரங்கள் விரைவில்... | ||
நாளொரு நாலடி – 41 | ||
அறத்துப்பால் – துறவற இயல்–தூய் தன்மை (The essential impurity (of the human frame)) மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்.
அறிவீனர் தேகம் அசுத்தம் என்று உணராமல் மாதரைப் புகழ்ந்து வீடடைய முயலார். பொருள்: மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே!' என்று மாதரை நோக்கிப் பிதற்றும் அறிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு கோல் வேண்டும். (அறிவுடையோர் என்பது எள்ளல் குறிப்பு). Explanation: Any slight wound may fester, and reduce the fairest form to a loathsome state. O gentle maiden, fair and good!' These paragons that thus rave, know they not 'the heavenly home invisible?' Let a bit of skin be broken slight as an insect's wing, and you need the stick that drives away the crows. | ||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||
தூய் தன்மை: impurity , uncleanness, தூயதல்லாமை (தூய்து+அன்மை). மா – மாந்தளிர் கேழ் [ kēẕ ]: colour , நிறம்; comparison , உவமை . | ||
உங்களுக்குத் தெரியுமா? | ||
ஜெசிக்கா காக்ஸ் உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார். இவர் பிறக்கும் போது இரு கைகளும் இன்றி பிறந்தார். இவர் இலகுரக விமானம் (10,000 அடி வரையிலும்) ஓட்டுவதில் பயிற்சியும், ஆபிள் ப்ளைட் நிறுவனத்தின் உதவித்தொகையையும் பெற்றார். தன்னுடைய பதினான்காவது அகவை வரையிலும் தன்னுடைய செயற்கைக் கையை உபயோகப்படுத்தவில்லை. தன்னுடைய கைகளுக்குப் பதிலாக, கால்களையே பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இவர் கார் ஓட்டுநர் உரிமமும் வைத்துள்ளார் (தடையற்ற கார் ஓட்டுநர் உரிமம்). இவருடைய கார்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உபயோகப்படுத்தி வருகிறார். இவர் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்வதிலும் தேர்வு பெற்றுள்ளார். தன்னுடைய காஸ் இணைப்பது, மூக்குக் கண்ணாடியில் உள்ள குவியங்களை மாற்றுவது உள்ளிட்டவைகளைப் பிறருடைய உதவிகளை நாடாமல் தானே செய்கிறார். இவர் ஒரு பயிற்சிபெற்ற சுகூபா என்னும் ஒரு வகையான நீர் மூழ்குதல் வீராங்கனை ஆவார். காக்ஸ், அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது உணர்ச்சிமயமான பேச்சாளராக இருந்து வருகிறார். | ||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||
வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு பாகிஸ்தான் கருத்தை இந்தியா ... - தினகரன் போயிங் டிரீம்லைனர் விமானங்கள் உலகம் முழுவதும் தரையிறக்கம்- தினகரன் வளர்ச்சியைத் தராத அரசை மக்கள் ஏற்க மாட்டார்கள்: நரேந்திர மோடி - தினமணி கருணாநிதியுடன் சேர்ந்து மத்திய அரசு துரோகம் இழைக்கிறது ...- தினமணி மும்பை தாக்குதல் வழக்கு: ராணாவுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை ... – தினமலர் மானிய விலை கேஸ் சிலிண்டர் 9 ஆக உயர்வு - தினமணி பர்கரில் மாட்டிறைச்சிக்கு பதில் குதிரை,பன்றி இறைச்சி! - யாஹூ! 3-வது சுற்றில் ஃபெடரர், முர்ரே, செரீனா, அசரென்கா - தினமணி காவிரி: 12 டிஎம்சி நீர் கேட்டு தமிழகம் புதிய மனு - தினமணி உலக கோப்பை கிரிக்கெட் ஒத்திவைப்பு- யாஹூ! மலேசிய ஓபன்: காலிறுதியில் சாய்னா- தினமணி | ||
வீடு வாங்க / House for Sale | ||
Very good connectivity Delhi Anand Vihar to Mohan Nagar, Near to Vaishali Metro Station. Adjacent to GT road. Very Good Location and near to Vasundhara. Build Up Area- 72.27Sqmts / 778 Sqft. comprising of 1 Drawing cum dining room, 2 Bed rooms, 1 Kitchen, 2 Toilets and two side balconies. First Floor, Parsvnath Pradise, J.P.Garden Estate, Mohan Nagar, Ghaziabad. Interested contact R.Ramesh sankar Contact No: (0) 9488448698 / 8056015331 Independent 2nd Floor house for Sale in Vaishali Sector IIIA Rachna Next plot a small park fully developed for greenery; opposite small park for yoga and other sports activities; Ready to move in – very close to Vishal Mart and metro station and Pushpanjali hospital near Delhi border; Flat measuring 1750sqft. 2nd floor;Also comes with 900 sqft front side terrace for holding small parties or relaxing in the sunCar parking in the ground floorThree side open with huge surrounding balconies3 large bedrooms, one with attached bath/toiletHuge drawing room and kitchen with all fixtures and fittings Call 882 66 55 8 55 for further details | ||
வாடகைக்கு வீடு / House for Rent | ||
1 BHK Flat available for rent in Sector – 3A, Vaishali, Ghaziabad, Upper Ground Floor and balcony open to road side. Well connected to road and near metro. It is near to famous vaishali malls and hospitals. Contact : 98 91 93 95 99 (after 6-30 pm would be preferable). LIG flat, GF with complete wood work, fully furnished with sofa sets, AC, fridge, water plant, inverter etc in Sector 14 near metro station. LIG flat II floor with complete wood work, well ventilated and good location in Sector 14, near metro station. For rent and other details, contact Sri S. Balakrishnan, M: 9717069296 There is a new three bed room flat in Sector 18 Dwarka in group housing society available for rent. South Indian vegetarians preferred. The flat is complete with wood work and modular kitchen. Interested parties may contact Mr. Ramakrishnan at (011) 40676704 during working hours. |
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
18/1/13 to 20/1/13 | Thyagaraj Sports Complex, New Delhi | Inner Engineering By Sadguru Jaggi Vasudev Ishayoga | Ishayoga.org | 9650092100 |
19/01/13 6.00 PM onwards | Delhi Tamil sangam, RK Puram | நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா? | தில்லி தமிழ்ச் சங்கம் | |
20/1/13
| தில்லி தமிழ்க் கல்வி கழகம். (DTEA பள்ளி வளாகம்) | மருந்தில்லா மருத்துவ உரை Anatomic Theraphy அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை |
| 9899773866 |
23/1/13 7.00.pm | AMALTHAS Hall, India Habitat Centre (Gate no3) | RASIKAPRIYA's sankalp series of concert of Up Coming artist: Hindusthani Vocal recital by Kum.Sukanya Banerjee | RASIKAPRIYA | 9818192497 |
26/1/13 & 27/1/13 | GIP Mall, Noida | Dances of India Festival with Awareness on Water Conservation & Rain water Harvesting | அவ்வை தமிழ்ச் சங்கம் & FIDHA (Forum for Indian Dance, Heritage & Art) | 9818092191 |
26/1/13 6.45 PM onwards | Sri Meenakshi Mandir, Shalimar Bagh, Delhi - 110008 | Annual Day Celebrations "Bharatanatyam" By Kum.B. Soumya (Disciple of Smt. Kanaka Sudhakar) | Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh | M.V. Thiagarajan 9868423215 R. Vaidyanathan 9891467966 |
26/1/13 7.30 A.M. onwards | Sri Devi Kamakshi Mandir, Delhi | Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening. | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240 / 26520202 |
1/02/13 | Mahalakshmi Alankaram | |||
8/02/13 | Maha Saraswathi Alankaram | |||
02/02/13 5:30 AM onwards | Noida Sankara Mutt. | SRI RADHA KALYANA MAHOTSAVAM | Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida |
|
03/02/13 7:45 AM onwards | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment