Tuesday, January 8, 2013

08-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

08-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௨௪(24) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

பொன்மொழி:  நம்பிக்கையும், தைரியமும் வெற்றிக் கிரீடத்தின் இரு ஒளிமிகு வைரங்கள்.

பொங்கல் விழா 2013

பொங்கல் விழா புகைப்படங்கள் காண இங்கே சொடுக்கவும். https://picasaweb.google.com/101695161340646379540/PONGALVIZHA2013

நாளொரு நாலடி 32

அறத்துப்பால் துறவற இயல்அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE)

ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து

போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது

நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்

சென்றன செய்வது உரை.

 

பொருளைத்தேடி வீண்பொழுது  போக்காது நன்முயற்சிகளையே நாளுஞ்செய்ய வேண்டும்.

பொருள்:
செல்வத்தை விரும்பி அதனைப் பெருக்கிப் பெருஞ்செல்அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! வராவோம் என்றெண்ணி ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், உன் வாழ் நாட்கள் ஒழிந்தன! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!

Explanation:

What wilt thou do in the end thereof?

Say not, O silly soul, we will live desiring wealth and die forgetting virtue! We'll say that ceaselessly toiling thou shalt live long ; but tell me, what wilt thou do when all thy happy days are over ?

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

புலை [ pulai ]; wickedness , evil , a lie , பொய், தீமை.

உங்களுக்குத் தெரியுமா?

கிவிகள் வெட்கம் கொண்ட, nocturnal பிராணிகளாகும்.

பறவைகளுள் வித்தியாசமான பறவை கிவி.

நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது.

இவற்றிற்கு சிறகுகளுக்கு பதில் ரோமங்கள் இருக்கும்;

நீண்ட அலகின் நுனியிலேயே மூக்கு துவாரங்கள் இருக்கும்;

வயிற்றில் பல் கொண்ட பறவை; பூனைப் போல் கத்தும்; நாயைப் போல் உறுமும்.

கிவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே ஆந்தையைப் போல்  இரவில் மட்டுமே நடமாடும்.

மரத்தின் மேல் கூடு கட்டி வாழாது; பூமிக்கடியில் பள்ளம் தோண்டி முட்டையிடும்; ஆண் பறவை தான் அடைகாக்கும்;

இது நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும். நியூசிலாந்தின் தேசிய அடையாளமாக உள்ளது. முதல் உலக போரின் போது, நியூசிலாந்து வீரர்கள் பெயர் கிவி "kiwi" பொது பயன்பாட்டிற்கு வந்தது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஜார்க்கண்ட் பாஜக அரசுக்கு நெருக்கடி.தினமணி

ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வேண்டும் : தஞ்சையில் கலெக்டர் ...- யாஹூ!

புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் ...- 4தமிழ்மீடியா

டீசல் விலை ரூ.3 உயர்கிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும் - மாலை மலர்

தில்லி பாலியல் வழக்கு: ரகசிய விசாரணைக்கு உத்தரவு: - தினமணி

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு: கருணாநிதி தலைமையில் ...- தினமணி

திரையுலகினர் உண்ணாவிரதம்: சேவை வரி விதிப்பால் கருப்புப் ...- தினமணி

வக்பு வாரிய மேம்பாட்டுக்கு நிதி : முதல்வர் ஜெ., உத்தரவு- யாஹூ!

நடுவானில் கழன்ற சக்கரம்…. விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய ...- Oneindia Tamil

மனித உரிமை நிலவரம்: இலங்கைக்கு கனடா எச்சரிக்கை- பிபிசி

படிப்பதற்காகப் போராடும் போராடுவதற்காகப் படிக்கும் யாழ் ...- இனியொரு

பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி ரூ.13 கோடி மோசடி: இருவர் கைது - யாஹூ!

போட்டியின்போது அவதூறு பேச்சு: வார்னேவுக்கு தடை - தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

8/01/12

8.00 A.M. onwards

Sri Devi Kamakshi Mandir, Delhi

Maha Swami Aaradhanai

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240/26520202

15/1/12

Sakhambari Alankaram to Sri Devi Kamakshi

26/1/12

7.30 A.M. onwards

Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.

1/02/12

Mahalakshmi Alankaram

8/02/12

Maha Saraswathi Alankaram

11/01/13

And on

13/01/13

Sri Ram Mandir temple,

Dwaraka

New Delhi

56th YEAR  HANUMATH JAYANTHI CELEBRATIONS

 

THE  DELHI  BHAJANA  SAMAJ

9873475963 / 9810138189 / 9312247576 /  9968093927 / 9718105089 / 9868849112

12/01/13

6:00 pm onwards

Railway Community Centre, Near SanjayLake,

Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi

55th Delhi Sasthapreethi Celebrations 2013

6:00 pm : Bhajanai

8:00 pm : Deeparadhanai

8:30 pm : Prasadam distribution

Delhi Sasthapreethi Celebrations Committee

23 B, Ashoka Apartments, New Delhi -  110062

9810641038,9811799051

Email: delhincrspcc@gmail.com

13/01/13

7:00 am onwards

55th Delhi Sasthapreethi Celebrations 2013

7:00 am  : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam

10:00 am : Sastha Paatu

1:00 pm   : Mahadeeparadhanai

1:30 pm   : Annadhanam

13/01/13

4:00 pm onwards

Sree Radha Krishna Mandir, Vaishali

Makara Vilakku Pooja

Ayyappa Sewa Samiti, Vaishali

9910904004

till 14th  Jan 2013

6:30 PM to 7.45 PM

Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4

Near metro station Mayur Vihar phase -1

Tiruppavai Upanyasam by

Dr. A.S.Aravamudachariyar

sponsered by TTD Devasthanam,Trupathi

 

02/02/13

5:30 AM onwards

Noida Sankara Mutt.

SRI RADHA KALYANA MAHOTSAVAM

Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida

 

03/02/13

7:45 AM onwards

15/01/13

10.30 AM onwards

Delhi Tamil sangam, RK Puram

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி

தில்லி தமிழ்ச் சங்கம்

dhillitamilsangam@gmail.com

19/01/13

6.00 PM onwards

நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment