Tuesday, January 22, 2013

22-01-2013 Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program on Water Conservation and Rain Water Harvesting.

22-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை ௯ (9)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

வணக்கம்...

Avvai Tamil Sangam & Charitable Society (ATS Regd.)  presents  

Festival of Indian Dance, Heritage & Art

A social awareness program  on

Water Conservation and Rain Water Harvesting.

Program Details:

Date:  January 26 & 27 (Sat & Sunday) at the GIP Mall, NOIDA,

Timings: 1PM to 8 PM

 For invitation click here:  http://data.axmag.com/data/201301/U11198_F185754/index.html

 

It will be our privilege if you can be a part of this program by way of:

1.    Volunteers during the event.   

2.    Sponsor this program in any small way to manage our expenses.

 

If interested to participate in this event in any way, please send us your details like name, email and contact number to avvaitamilsangam@gmail.com or festivaldirector@fidha.org

Entry Free

Our Bank Details:

Bank Name                         : Corporation Bank, Sector 53, Noida Branch

Account Number                : 083300101002210

IFSC Code                          : CORP0000833

PAN No of ATS                 :  AABAA0345A

 

வரும் ஜனவரி 26 மற்றும் 27 தேதிகளில் அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா , 5 வது வருடமாக நடத்தும் "இந்திய நடனக் கலை விழா" நிகழ்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்நிகழ்ச்சி நொய்டாவில் உள்ள GIP mall-ல் பிற்பகல் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழா மொழிக்கு அப்பாற்பட்டது என்பதால், இணைத்துள்ள அழைப்பிதழ் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

 

விழா அழைப்பிதழ் காண இங்கே சொடுக்கவும்.  

http://data.axmag.com/data/201301/U11198_F185621/FLASH/index.html

350 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேருக்கும் நிகழ்சிகளை அனைவரும் வந்து கண்டு களிக்க அன்புடன் வேண்டுகிறோம். இந்த நடன நிகழ்ச்சி, நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் சமூக சிந்தனையை எடுத்துச் சொல்வதற்காக மக்களை ஒன்று சேர்க்க ஒரு யுக்தி. விழிப்புணர்வு சமூக விழிப்புணர்வு விழாக்களில் பொதுவாக பொது மக்கள் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி செல்வதால், அவர்கள் விரும்பும் ஒரு கலை நிகழ்ச்சி மூலமாக இந்த சமூக  சிந்தனையை சொல்லி வரும் விழா இது. கடந்த ஆண்டுகளில் உடல் உறுப்பு தானம்", "ஆளுக்கு ஒரு மரம் - அகிலம் வளம் பெரும்", "ஆற்றல் சேமிப்பின் அவசியம்" அவசியம் என நடந்த நிகழ்சிகள் நல்ல ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இது நம் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்யவேண்டும் எனும் சமூக சிந்தனையை உணர்த்தும் விழா. நம் விழா. வாருங்கள். சந்திப்போம்! சிந்திப்போம்!  அனுமதி இலவசம்.

நாளொரு நாலடி 44

அறத்துப்பால் துறவற இயல்தூய் தன்மை (The essential impurity (of the human frame))

தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று

கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ

உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன

கண்ணீர்மை கண்டொழுகு வேன்.

 

கீழோர் மாதரைப்புகழின் அறிவுடையார் மனநிலைதளரார் .

பொருள்:

உள்ளே இருக்கும் நீரை நீக்கிவிட்டால், பனை நுங்கைத் தோண்டியெடுத்தாற் போல் காணப்படும் கண்ணின் இயல்பை அறிந்து, பற்றற்று நடக்கும் நான், மகளிரின் கண்களைத் தெளிந்த நீரிலே உள்ள குவளை மலர்கள் என்றும், புரளும் கயல்மீன்கள் என்றும், வேற்படை என்றும் கூறி அறிவுக் கண் இல்லாத அற்ப மனிதர்கள் எனது மனத்தைத் துன்புறுத்தவிடுவேனா? (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா? விடமாட்டேன்).

Explanation:

Female eyes shall not bewilder me!

Shall I abandon (my ascetic purpose) because blind, low men worry me, saying (that woman's eye is like) the water lily in the clear stream, or the warring carp, or a javelin? I will pursue my virtuous way as having seen (that) the eye's real nature (is), like (that of) the palm-tree fruit (which is) scooped out, after the water has been drained off!

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

தெண்ணீர்: clear water, தெளிவான நீர்.

உங்களுக்குத் தெரியுமா?

உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான பசேலியோஸ் கிளேமிஸ் பாவா ஆவார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

புதிதாக தேர்வான ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பணியிடை பயிற்சி-யாஹூ!

கட்கரிக்கு எதிராக மகேஷ் ஜேத்மலானி போட்டி?- தினமணி

டெல்லி போராட்டத்தில் பங்கேற்க விரும்பினேன்- தினகரன்

ஷிராணி மீதான தீர்மானத்தை எதிர்க்கும் வழக்குகள் மொஹான் ...- பிபிசி 

அமெரிக்க அதிபர் பதவியேற்பு அமெரிக்கா களைகட்டுகிறது-அலைகள்

காபூலில் பயங்கரம் போலீஸ் தலைமையகத்தில் கார் ...- தினகரன்

ரயில்வே கட்டணம் உயர்ந்தது; நள்ளிரவில் அமல்- தினமலர்

ஷிண்டேவை பதவி நீக்கம் செய்ய பாஜக வலியுறுத்தல்- தினமணி

தங்கம், பிளாட்டினம் மீது இறக்குமதி வரி 2% உயர்வு-தினமணி

மக்கள் சக்தி இயக்க தலைவர் உதயமூர்த்தி காலமானார்- தினகரன்

இன்னொரு ஆல்ரவுண்டர் ரெடி - முதல்வர் ஆட்ட நாயகனாகத் தேர்வு!- Inneram.com

 ரஞ்சி கிரிக்கெட்: இறுதிச்சுற்றில் மும்பை-தினமணி

காலிறுதியில் முர்ரே, பெடரர்- தினமணி

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment