Thursday, January 10, 2013

10-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

10-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௨௬(26) வியாழன், திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

பொன்மொழி:  நேரத்தைப் பயன்படுத்துங்கள். அது உங்களை பெருமைப்படுத்தும்.

நாளொரு நாலடி 34

அறத்துப்பால் துறவற இயல்அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE)

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்

பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த

சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்

கோதுபோல் போகும் உடம்பு.

 

உயிர் நீங்கிய உடம்பு பயன்படாதழியும் ஆகலின், அஃதுள்ள பொழுதே அழயாது உயிருடன் செல்லுதற்குரிய அறப்பயனைச் செய்து கொள்ள வேண்டும்.

பொருள்:
பெறுதற்கு அரிய இம்மனித உடம்பை (இம் மனிதப் பிறவியை) புண்ணியப் பயனால் பெற்றிருக்கிறோம். அப்படிப் பெற்றதைக் கொண்டு சிறந்த புண்ணியத்தை மேலும் மிகுதியாகத் தேடிக்கொள்ள வேண்டும். அப்புண்ணியம், கரும்பிலிருந்து உண்டான சாறுபோல், உயிருக்குப் பெரிதும் உதவும். அக்கரும்பின் சக்கை போல் உடம்பு பயனற்றதாய் அழிந்து போகும்!

Explanation:

Virtue is the gain. The body mere refuse.

As the gain from the mortal frame now reached—and which is so hard to reach—with all thy might lay hold of virtue's lasting good. As the juice expressed from the sugar-cane 'twill afterwards be thine aid, when the body goes like refuse flung away.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

கோது [ kōtu ]; refuse , the substance which remains after the juice is pressed out , சக்கை.

உங்களுக்குத் தெரியுமா?

மனாரா ஜித்தா

சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள மனாரா ஜித்தா உலகின் மிக உயரமான ஒரு செயற்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ரயில் பயணக் கட்டணம் உயர்வு: ஜனவரி 21 நள்ளிரவு முதல் அமல் தினமணி

 ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை?.- தினமலர்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- தினகரன்

நடு வானில் திடீர் கோளாறு 2 விமானங்கள் தரையிறக்கம்- தினகரன்

பேருந்தில் அதிக கட்டணமா - 24794709 நம்பரில் புகார் கொடுக்கலாம்!- யாஹூ!

டீசல் ரூ.4.50, கேஸ் சிலிண்டர் ரூ.100 உயர்த்த வேண்டும்  தினமணி

பாகிஸ்தான் தூதரிடம் அரசு கண்டிப்பு-தினகரன்          

இந்தியாவின் வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் - 200 பேர் வரை ...- 4தமிழ்மீடிய

பயணிகள் விமானம் மீது ராக்கெட் தாக்குதல்! - Inneram.com 

நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது ...- 4தமிழ்மீடியா

சிரியாவில் 10 லட்சம் பேருக்கு உணவு தர இயலாது:ஐ.நா., உணவு ...- தினமலர்

நான்தான் முடிவெடுப்பேன்: கமல்ஹாசன்- தினமணி

சாதனை படைத்து வரும் கால்பந்து வீரர் மெஸ்சி- யாஹூ!

டேவிஸ் கோப்பையில் பிரகாஷ் அமிர்தராஜ் விளையாட முடியாது- தினமணி

கொரிய சூப்பர் சீரிஸ்: 2-வது சுற்றில் சாய்னா, காஷ்யப், சிந்து - தினமணி

வேலை வாய்ப்புகள்

Wanted 4 Tamil speakers for call centre. Salary would be in between 11k to 15k Candidates nearby Noida will be added advantage. Interested contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida

phone no. 9891771456,7503548797

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11/01/13

And on

13/01/13

Sri Ram Mandir temple,

Dwaraka

New Delhi

56th YEAR  HANUMATH JAYANTHI CELEBRATIONS

 

THE  DELHI  BHAJANA  SAMAJ

9873475963 / 9810138189 / 9312247576 /  9968093927 / 9718105089 / 9868849112

11/1/13

6:00 pm onwards

Delhi Tamil sangam, RK Puram

·         திருப்பாவை பாடல்கள்.

·         டாக்டர். ஏ.எஸ். ஆராவமுதாச்சாரியார் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவு.

Delhi Tamil sangam,

www.delhitamilsangam.in

12/01/13

6:00 pm onwards

Railway Community Centre, Near SanjayLake,

Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi

55th Delhi Sasthapreethi Celebrations 2013

6:00 pm : Bhajanai

8:00 pm : Deeparadhanai

8:30 pm : Prasadam distribution

Delhi Sasthapreethi Celebrations Committee

23 B, Ashoka Apartments, New Delhi -  110062

9810641038,9811799051

Email: delhincrspcc@gmail.com

13/01/13

7:00 am onwards

55th Delhi Sasthapreethi Celebrations 2013

7:00 am  : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam

10:00 am : Sastha Paatu

1:00 pm   : Mahadeeparadhanai

1:30 pm   : Annadhanam

12/1/13

4:00 pm onwards

Delhi Tamil sangam, RK Puram

பொங்கல் பெருவிழா

·         சென்னை சரஸ்வதி பிரபு வழங்கும் தமிழ் இன்னிசை.

·         திரு. சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

தில்லி முத்தமிழ்   பேரவை

dmpregd@gmail.com

13/1/13

4:00 pm onwards

·         குரு.திருமதி சரோஜா வைத்தியநாதன் மாணவியரின் சிறப்பு பரதநாட்டியம்.

·         ரஞ்சனி- காயத்ரி வழங்கும் இன்னிசை மாலை  

13/01/13

4:00 pm onwards

Sree Radha Krishna Mandir, Vaishali

Makara Vilakku Pooja

Ayyappa Sewa Samiti, Vaishali

9910904004

13/01/13

6.00 PM onwards

தொல்காப்பியர் திடல், செஞ்சி

குறிஞ்சி விழா-01 மக்கள்

 கலை இலக்கிய இரவு.

 

 

till 14th  Jan 2013

6:30 PM to 7.45 PM

Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4

Near metro station Mayur Vihar phase -1

Tiruppavai Upanyasam by

Dr. A.S.Aravamudachariyar

sponsered by TTD Devasthanam,Trupathi

 

15/01/13

10.30 AM onwards

Delhi Tamil sangam, RK Puram

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி

தில்லி தமிழ்ச் சங்கம்

dhillitamilsangam@gmail.com

19/01/13

6.00 PM onwards

நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?

15/1/13

Sri Devi Kamakshi Mandir, Delhi

Sakhambari Alankaram to Sri Devi Kamakshi

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240/26520202

26/1/13

7.30 A.M. onwards

Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.

1/02/13

Mahalakshmi Alankaram

8/02/13

Maha Saraswathi Alankaram

26.1.13

6.45 PM onwards

Sri Meenakshi Mandir, Shalimar Bagh,

Delhi - 110008

Annual Day Celebrations

"Bharatanatyam" By

Kum.B. Soumya

(Disciple of Smt. Kanaka Sudhakar)

Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh

M.V. Thiagarajan

9868423215

R. Vaidyanathan

9891467966

02/02/13

5:30 AM onwards

Noida Sankara Mutt.

SRI RADHA KALYANA MAHOTSAVAM

Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida

 

03/02/13

7:45 AM onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment