Saturday, January 19, 2013

19-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

19-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை ௬ (6) சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

பொன்மொழி: முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம், நாளைய உறுதி நிலை.

Forum for Indian Dance, Heritage & Art presents Festival of Indian Dance, Heritage & Art

A Social Awareness program on Water Conservation & Rainwater Harvesting

January 26 & 27, 2013 1 PM onwards at The Great India Place, Sec 38A Noida. Event organized by Avvai Tamil Sangam. மேலும் விவரங்கள் விரைவில்...

நாளொரு நாலடி 42

அறத்துப்பால் துறவற இயல்தூய் தன்மை (The essential impurity (of the human frame))

தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்

மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை

பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்

பைம்மறியாப் பார்க்கப் படும்.

 

மாதரதுடம்பினைப் புறத்தேகண்டு மகிழாது அதன் அசுத்ததைக் கண்டரூவருக்கவேண்டும்.

பொருள்:

தோலாகிய போர்வையின் மீதும் துளைகள் பலவாகி உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வையினால், பெருமையுடையதாக இருக்கிறது இவ்வுடம்பு! அப்படி ஆதலால், மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! (அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்).

Explanation:

The body's beauty only skin-deep.

If the body which, with a covering of skin above, possesses many apertures, owes its beauty only to that outward cloak that veils the false (the inner foulness), then is it fitting to say no word of lustful desire which hides the false from itself by the covering veil, but to regard that body as an undeveloped embryo.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

தொளை: hole, துவாரம்.

உங்களுக்குத் தெரியுமா?

சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் சுருவாசோ கல்வெட்டு மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

சுருவாசோ கல்வெட்டு என்பது மலையபுர மன்னனான ஆதித்திய வர்மன் என்பவனின் கல்வெட்டுக்களில் ஒன்றாகும்.

இக்கல்வெட்டின் ஒரு பகுதி பண்டைய மலாயு மொழி எழுத்துக்களாலும், மறு பகுதி தமிழ் எழுத்துக்களாலும் எழுதப்பட்டுள்ளது.

இது சுருவாசோ கல்வெட்டு என அழைக்கப்படக் காரணம் இதிற் குறிப்பிடப்பட்டிருக்கும் ஸ்ரீ சுருவாசோ என்னும் பெயர்தான். இப்பெயரே சுருவாசோ கிராமத்தின் பெயர்க் காரணமும் ஆகும்.

இக்கிராமம் இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின் தனாஹ் டத்தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு-தினகரன்

கூட்டணிக்காக கட்சியை பலியிட வேண்டாம்: சோனியா - தினமணி

ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: தமிழக ஐபிஎஸ் ...- தினமணி

மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ. 46.50 உயர்வு தினமணி

அல்ஜீரிய படையினரின் அதிரடித் தாக்குதிலில் 600 பணயக் கைதிகள் ...-யாழ்

2 ஆண்டுக்கு பின் சென்செக்ஸ் 20000 புள்ளியை தாண்டியது- தினகரன்

பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை- சல்மான் குர்ஷித்- யாஹூ!

டெல்லி அரசியலுக்கு மோடி வர ஆர்.எஸ்.எஸ். பச்சைக்கொடி?-தின பூமி

பாகிஸ்தான் அரசை கலைக்க கெடு: காத்ரியுடன் பேச்சுவார்த்தை ...-மாலை மலர்

பாரக் ஒபாமாவின் அண்ணன் கென்யா தேர்தலில் போட்டி- யாஹூ!

டீசல் விலையை உயர்த்த அனுமதி கொடுப்பது தவறான முடிவு ... - தினமணி

குதிரை மற்றும் பன்றி இறைச்சி வைக்கப்பட்ட ஒரு கோடி...- யாஹூ!           

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி: அரையிறுதியில் ... தினமணி

ஊக்கமருந்து பயன்படுத்தியது உண்மை தான்: சைக்கிள் பந்தய ...- மாலை மலர்

ஆஸி. 74 ரன்னில் சுருண்டது இலங்கைக்கு 2வது வெற்றி- தினகரன்

கட்டாக்கில் பெண்கள் உலக கோப்பை- யாஹூ!

மணமகள் / மணமகன் தேவை:

V. Easwaran , B.Sc., M.Sc. (IT) working at ING Direct Sydney, Australia Brahmin (Braghacharnam),  Uthirattadhi 2nd Padam. Contact : E. V. Subramanian, Chennai Tel: (044) 24982412 Cell: 9884560305

 வீடு வாங்க / House for Sale

Very good connectivity Delhi Anand Vihar to Mohan Nagar, Near to Vaishali Metro Station. Adjacent to GT road. Very Good Location and near to Vasundhara. Build Up Area- 72.27Sqmts / 778 Sqft. comprising of 1 Drawing cum dining room, 2 Bed rooms, 1 Kitchen, 2 Toilets and two side balconies.  First Floor, Parsvnath Pradise, J.P.Garden Estate, Mohan Nagar, Ghaziabad. Interested contact R.Ramesh sankar Contact No: (0) 9488448698 / 8056015331

Independent 2nd Floor house for Sale in Vaishali Sector IIIA Rachna Next plot a small park fully developed for greenery; opposite small park for yoga and other sports activities; Ready to move in – very close to Vishal Mart and metro station and Pushpanjali hospital near Delhi border;

Flat measuring 1750sqft. 2nd floor;Also comes with 900 sqft front side terrace for holding small parties or relaxing in the sunCar parking in the ground floorThree side open with huge surrounding balconies3 large bedrooms, one with attached bath/toiletHuge drawing room and kitchen with all fixtures and fittings Call 882 66 55 8 55 for further details

வாடகைக்கு  வீடு / House for Rent

1 BHK Flat available for rent in Sector – 3A, Vaishali, Ghaziabad, Upper Ground Floor and balcony open to road side. Well connected to road and near metro. It is near to famous vaishali malls and hospitals. Contact : 98 91 93 95 99 (after 6-30 pm would be preferable).

LIG flat, GF with complete wood work, fully furnished with sofa sets, AC, fridge, water plant, inverter etc in Sector 14 near metro station.

LIG flat II floor with complete wood work, well ventilated and good location in Sector 14, near metro station.

For rent and other details, contact Sri S. Balakrishnan, M: 9717069296

There is a new three bed room flat in Sector 18 Dwarka in group housing society available for rent.  South Indian vegetarians preferred. The flat is complete with wood work and modular kitchen. Interested parties may contact Mr. Ramakrishnan at (011) 40676704 during working hours.

Dwarkalaya's 2nd Thyagraja Aradhana Festival

INVITATION to Dwarkalaya's Thyagraja Aradhana, Sunday, February 3, 2013 at Nair Service Society Building (next to DDA sports Complex) Sector 11 Dwarka, New Delhi.

Interested participants / Music Teachers should send in the details of their students for Music performance. Each of them would render 1 song with a maximum time of 3-4 minutes. Send the details to dwarkalaya.regd@gmail.com or confirm to Mrs. Kalpana Jayaraman (Tel: 42811162, M: 9971670004) or Mrs. Chitra Viswanathan (Tel: 25071159, M: 9810499225).

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

18/1/13 to 20/1/13

Thyagaraj Sports Complex, New Delhi

Inner Engineering By Sadguru Jaggi Vasudev Ishayoga

Ishayoga.org

9650092100

19/01/13

6.00 PM onwards

Delhi Tamil sangam, RK Puram

நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?

தில்லி தமிழ்ச் சங்கம்

dhillitamilsangam@gmail.com

20/1/13

 

தில்லி தமிழ்க் கல்வி கழகம்.

(DTEA பள்ளி வளாகம்)

மருந்தில்லா மருத்துவ உரை

Anatomic Theraphy

அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை

 

9899773866

23/1/13

7.00.pm

AMALTHAS Hall, India Habitat Centre (Gate no3)

RASIKAPRIYA's sankalp series of concert of Up Coming artist:

Hindusthani Vocal recital by Kum.Sukanya Banerjee

RASIKAPRIYA

9818192497

26/1/13 & 27/1/13

GIP Mall, Noida

Dances of India Festival with Awareness on Water Conservation & Rain water Harvesting

அவ்வை தமிழ்ச் சங்கம் &  FIDHA (Forum for Indian Dance, Heritage & Art)

9818092191

26/1/13

6.45 PM onwards

Sri Meenakshi Mandir, Shalimar Bagh,

Delhi - 110008

Annual Day Celebrations

"Bharatanatyam" By

Kum.B. Soumya

(Disciple of Smt. Kanaka Sudhakar)

Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh

M.V. Thiagarajan

9868423215

R. Vaidyanathan

9891467966

26/1/13

7.30 A.M. onwards

Sri Devi Kamakshi Mandir, Delhi

Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240 / 26520202

1/02/13

Mahalakshmi Alankaram

8/02/13

Maha Saraswathi Alankaram

02/02/13

5:30 AM onwards

Noida Sankara Mutt.

SRI RADHA KALYANA MAHOTSAVAM

Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida

 

03/02/13

7:45 AM onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment