29-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
வணக்கம்... Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program on Water Conservation and Rain Water Harvesting 26 Jan 2013 photos: https://picasaweb.google.com/101695161340646379540/26Jan2013FestivalOfIndian DancesHeritageAndArtOrganizedByAvvaiTamilSangamNoida 27 Jan 2013 photos: https://picasaweb.google.com/101695161340646379540/27Jan2013FestivalOfIndian DanceHeritageArtOrganizedByAvvaiTamilSangamNoida இந்திய அரசின் உயரிய விருதில் ஒன்றாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதினை டாக்டர் கணேஷ் குமார் மணி (மருத்துவம்) -டெல்லி அவர்கள் பெற்றுள்ளதற்காக அவ்வை தமிழ் சங்கத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். http://www.ndtv.com/article/india/list-of-padma-awardees-322445. டாக்டர் கணேஷ் குமார் மணி அவர்களுக்கு கடந்த ஆண்டு (2012) கோடை விழாவில் Lifetime Achievement Award (மருத்துவத்தில் சிறந்த பணி) வழங்கியதற்காக பெருமைப்படுகிறோம். இந்திய பாரம்பரிய நடனக் கலைக்கு சிறப்பு பனி புரிந்தமைக்காக "பத்மபூஷன்" விருதினைப் பெற்ற பரதக் கலை வல்லுநர், முனைவர். திருமதி சரோஜா வைத்யநாதன் அவர்களுக்கு அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வணக்கங்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். | ||||
நாளொரு நாலடி – 50 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–தூய் தன்மை (The essential impurity (of the human frame)) உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச் செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார் கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர் பண்டத்துள் வைப்ப திலர்.
உடம்பு தூய்மையையுடையது அன்றென்று அறிந்த மேலோர் தம்மை ஒரு பொருளாக மதியார். பொருள்: இறந்தவரது மண்டை ஓடுகள், கண்டார் அஞ்சும்படி நகைத்து, இல்லறத்தில் இறுமாந்து கிடப்பவருடைய குற்றத்தைப் போக்கும், மயக்கமாகிய அக்குற்றத்தினின்றும் நீங்கியவர்கள், உண்மையை உணர்ந்து, இத்தகையதுதான் இவ்வுடம்பின் இயல்பு என்று நினைப்பதால், தமது உடம்பை ஒரு பொருளாக மதிப்பதில்லை! Explanation: The sight of the skulls cures pride. The skulls of the dead, grinning so as to excite disgust, cure the vain lovers of life of their folly. Those who are cured of this folly, seeing (the skulls in the burning ground), say ' such is this body,' and so value themselves as nothing. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
வெண்டலை: skull , மண்டை யோடு. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக 1911ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நகரே இருந்தது. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட மாகாணங்கள், பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது. 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிமுடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடப்படுத்திகொண்டார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு- தினமணி முற்றுகிறது தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசுக்கு ....- தினமலர் காவிரி: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்- தினமணி கைதான 6வது குற்றவாளி மைனர் சிறுவன்தான்-தினகரன் சி.ஏ. தேர்வில் முதலிடம்: மாணவி பிரேமாவுக்கு ரூ.5 லட்சம் ...- தினமணி புதிய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் : ஆர்பாட்டம் ...- யாஹூ! டீசல் விலை உயர்வு காரணமாகதினகரன் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்: யஷ்வந்த் ...- தினமணி பட்ஜெட் தொடரில் லோக்பால்:ஹசாரேவுக்கு சோனியா உறுதி- தினமலர் ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: இந்தியாவிற்கு பாக். ... தினமலர் திரிபுரா தேர்தல்: மாதம் 7 கிலோ இலவச அரிசி- காங்கிரஸ் தேர்தல்...- மாலை மலர் 7 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு 4 புதிய அமைச்சுகள் உருவாக்கம்-தினக்குரல் தமிழர் ஆஸி. வருவதைத் தடுக்க அரசியல் தீர்வுக்கு வலியுறுத்துக ...- உதயன் எகிப்து கலவர பகுதிகளில் அவசர நிலை அறிவிப்பு- தினமலர் மும்பை இந்தியன்சில் ரைட்- தினகரன் 100 டெஸ்டுகளில் கேப்டன்: சாதனை புரிகிறார் ஸ்மித்- தினமணி இந்திய பெண்கள் வெற்றி * நியூசி., ஏமாற்றம்- யாஹூ! பிரெஞ்ச் ஓபனில் பட்டம் * ஜோகோவிச் விருப்பம்- யாஹூ! ரஞ்சி: மும்பை அணி சாம்பியன்- தினமணி | ||||
வீடு வாடைகைக்கு / House for Rent | ||||
Residential dda lig flat HARI NAGAR DDA LIG FLATS,FIRST FLOOR, HARINAGAR, NEW DELHI-110064 is for rent with three rooms, one big covered veranda in between the rooms and big covered balcony. The house is fitted with geyser, inverter, water filter, ac, and pipe gas supply. Preference would be for south indian vegetarian couples or company lease/bank lease would be preferable. For further details contact R. RAJAGOPALAN. tel. mobile: 9716927604 Row house on sale in Kalai Nagar, P & T Nagar Main Road, Near Kalai Nagar Bus Stop, Madurai. GF : 1 Bed Room, Kitchen, Hall, Utility area.FF : 2 bed rooms, balcony. All bed rooms with attached bath. Car parking.Covered area : 1350 sq.ft.(GF and FF) /2.75 cent plot size Contact : Ravi 9871508880/tsiravi@yahoo.co.in | ||||
Digitized tamil novels | ||||
Srikanth Srinivasa San Francisco, California, is making efforts to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand. The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. The audio books are available via itunes (Apple) store in India. visit the following website for more details | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
29/01/13 AM to 4/02/13 08.00 AM onwards | Shri Karunya maha ganapathy Temple pocket A mayur vihar Phase II | Shri Vishnu Sahasranama 25 th anniversary celebrations | SHRI GANESH SEWA SAMAJ (REGD) | Sri Krishnan 22783682 |
01/02/2013 07.00 PM to 08.00 PM | AZAD BHAVAN, IP Estate ,New Delhi, 110002; (Near ITO Over Bridge.) | Guru DR TV Manikandan's Carnatic Vocal Concert | Indian Council for Cultural Relations(I.C.C.R) HORIZON Series |
|
02/02/2013 5:30 AM onwards | Noida Sankara Mutt. | SRI RADHA KALYANA MAHOTSAVAM · Nagar Sankeerthanam · Pancharatna Kritis · Prathana Abhang & Sri Anjaneya Utsavam, · Mangala Harati & Manthrapushpam
| Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida | VSS Noida |
03/02/13 7:45 AM onwards | ||||
03/02/13 8:30 AM onwards | NSS Building, Sector 11, Institutional Area, Dwarka, New Delhi | 2nd Thyagaraja Aradhana Festival The " Panch-ratna Mala would be led by Dr. (Sh) K. Vageesh, DDG, AIR, New Delhi. | Dwarakalya | 9810116465 |
05/02/13 6.00 PM Onwards | Auditorium, India International Centre, Max Muller Marg, New Delhi | BIRTH CENTENARY FUNCTION OF THE LATE SMT. T. BRINDA "BRINDAMMA MUSIC BEYOND MUSIC" DVD on Sangita Kalanidhi Smt. T. Brinda | Shanmukhanandha Sangeetha Sabha(Regd.) | S.Krishnaswamy Ph : 9717019444 P.V. Subramanian Ph : 9811569564 |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THYAGARAJA ARADHANA | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment