09-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
பொன்மொழி: வாழ்க்கை பரிசோதிப்பதற்காக இல்லை; சாதிப்பதற்காக. |
பொங்கல் விழா 2013 |
பொங்கல் விழா புகைப்படங்கள் காண இங்கே சொடுக்கவும். https://picasaweb.google.com/101695161340646379540/PONGALVIZHA2013 |
நாளொரு நாலடி – 33 |
அறத்துப்பால் – துறவற இயல்–அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE) வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத் தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து எல்லை இகந்தொருவு வார்.
தீவினைப் பயனை வெறுப்பின்றி அநுபவிக்கும் அறிவுடையாரே துன்பத்தின்று நீங்குவோர் ஆவர். பொருள்: Explanation: The wise accept the sorrows of life as retributive When the ' fruit of deeds ' is come, the fool sighs heavily, and all his soul dies out; but those who reflect and say, 'Tis old desert,' will pass beyond the bound of life's perplexity, and escape (by devoting themselves to virtue). |
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் |
பேதை: idiocy, அறிவிலி , மூடன். |
உங்களுக்குத் தெரியுமா? |
ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும். ஆமைகள் 45 வயதில்தான் வயசுக்கு பிறகுதான் முட்டையிட ஆரம்பிக்கின்றன கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும். ஆமைகள் பெரும்பாலும் 150 ஆண்டு முதல் 200 ஆண்டு வரை உயிர் வாழும். அதன் இதயம் மிகவும் நிதானமாகத் துடிப்பதே அதன் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக அமைகிறது. |
தினசரிகளில் முக்கியச் செய்திகள் |
ஜார்க்கண்டில் பாஜக அரசு கவிழ்ந்தது – தினமணி 8.40 லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் பரிசு முதல்வர் ஜெ., பட ...2hrs ...- தினமலர் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் தொடர்கிறது- தினகரன் வட மாநிலங்களை வாட்டுது குளிர் ஒரே நாளில் உ.பி.,யில் 24 பேர் பலி- யாஹூ! முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு அங்கீகாரம் பெற ரூ.25 லட்சம் ... – தினமணி கேரள அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்-தினகரன் டீசல் விலை ரூ.மூன்று உயர்கிறது?- Inneram.com சல்மான் குர்ஷித் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்-யாஹூ! களனி பிரதேச சபையின் உறுப்பினர் கொலை தொடர்பில் ஐவர் கைது-உதயன் பைக் ஷோரூமில் தீ விபத்து ரூ. 2 கோடி மதிப்பு வாகனங்கள் நாசம்- தினமலர் கொரிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: சாய்னா ...- தினமணி தொடர்ந்து 4-வது முறையாக ஃபிஃபாவின் சிறந்த வீரராக மெஸ்ஸி ... - தினமணி |
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
11/01/13 And on 13/01/13 | Sri Ram Mandir temple, Dwaraka New Delhi | 56th YEAR HANUMATH JAYANTHI CELEBRATIONS
| THE DELHI BHAJANA SAMAJ | 9873475963 / 9810138189 / 9312247576 / 9968093927 / 9718105089 / 9868849112 |
11/1/13 6:00 pm onwards | Delhi Tamil sangam, RK Puram | · திருப்பாவை பாடல்கள். · டாக்டர். ஏ.எஸ். ஆராவமுதாச்சாரியார் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவு. | Delhi Tamil sangam, | |
12/01/13 6:00 pm onwards | Railway Community Centre, Near SanjayLake, Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi | 55th Delhi Sasthapreethi Celebrations 20136:00 pm : Bhajanai 8:00 pm : Deeparadhanai 8:30 pm : Prasadam distribution | Delhi Sasthapreethi Celebrations Committee 23 B, Ashoka Apartments, New Delhi - 110062 | 9810641038,9811799051 Email: delhincrspcc@gmail.com |
13/01/13 7:00 am onwards | 55th Delhi Sasthapreethi Celebrations 20137:00 am : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam 10:00 am : Sastha Paatu 1:00 pm : Mahadeeparadhanai 1:30 pm : Annadhanam | |||
12/1/13 4:00 pm onwards | Delhi Tamil sangam, RK Puram | பொங்கல் பெருவிழா· சென்னை சரஸ்வதி பிரபு வழங்கும் தமிழ் இன்னிசை. · திரு. சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் | தில்லி முத்தமிழ் பேரவை | |
13/1/13 4:00 pm onwards | · குரு.திருமதி சரோஜா வைத்தியநாதன் மாணவியரின் சிறப்பு பரதநாட்டியம்.· ரஞ்சனி- காயத்ரி வழங்கும் இன்னிசை மாலை | |||
13/01/13 4:00 pm onwards | Sree Radha Krishna Mandir, Vaishali | Makara Vilakku Pooja | Ayyappa Sewa Samiti, Vaishali | 9910904004 |
till 14th Jan 2013 6:30 PM to 7.45 PM | Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4 Near metro station Mayur Vihar phase -1 | Tiruppavai Upanyasam by Dr. A.S.Aravamudachariyar | sponsered by TTD Devasthanam,Trupathi |
|
15/01/13 10.30 AM onwards | Delhi Tamil sangam, RK Puram | திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி | தில்லி தமிழ்ச் சங்கம் | |
19/01/13 6.00 PM onwards | நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா? | |||
15/1/13 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sakhambari Alankaram to Sri Devi Kamakshi | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240/26520202 |
26/1/13 7.30 A.M. onwards | Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening. | |||
1/02/13 | Mahalakshmi Alankaram | |||
8/02/13 | Maha Saraswathi Alankaram | |||
02/02/13 5:30 AM onwards | Noida Sankara Mutt. | SRI RADHA KALYANA MAHOTSAVAM | Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida |
|
03/02/13 7:45 AM onwards | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment