30-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
வணக்கம்... Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program on Water Conservation and Rain Water Harvesting 26 Jan 2013 photos: https://picasaweb.google.com/101695161340646379540/26Jan2013FestivalOfIndian DancesHeritageAndArtOrganizedByAvvaiTamilSangamNoida 27 Jan 2013 photos: https://picasaweb.google.com/101695161340646379540/27Jan2013FestivalOfIndian | ||||
நாளொரு நாலடி – 51 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–துறவு(RENUNCIATION) விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது.
துறந்துதவஞ்செய்வோர்க்குப் பாவமில்லை;செய்யாதார்க்குத்தீவினைசென்றடர்ந்து நிற்கும். பொருள்: விளக்கொளி வர, அங்கே இருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, இருள் பரவுவது போல் நல்வினை நீங்குமிடத்துப் பாவம் நிலைத்து நிற்கும் Explanation: Penitence puts sin to flight. As when a lamp enters darkness dies, so sin stands not before man's penitence. As, when in a lamp the oil wastes, darkness rushes in, so evil takes its stand where deeds of virtue cease. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
மாய்ந்தாங்கு: நீங்கினாற்போல. பாய்ந்தாங்கு: பரவினாற்போல. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
மின்கமினி பூச்சிளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.மேலும் இவை ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் ஆகும் மின்மினிப்பூச்சிகள் விடும் இந்த ஒளிக்கு "பயோலுமினஸென்ஸ்' என்று பெயர். இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு மண்புழு மற்றும் நத்தை போன்ற இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
அரசு பஸ்களுக்கு தனியார் "பங்க்'களில் டீசல்:முறைகேடு தடுக்க ...- தினமலர் கோபாலபுரத்தில் அழகிரி ஆதரவு பேனர் அகற்றம்- தினமணி வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி நடவடிக்கைக்கு வரவேற்பு- தினமணி தேசப்பிரிவினைக்கு வழிவகுக்கும் மத்திய அரசு: விவசாய ... - யாஹூ! சுஷ்மாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிவசேனை கோரிக்கை -தினமணி You are here: தமிழகம் +2,10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணம் ...-inneram.com சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை- தினமணி விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி ஈரான் சோதனை- யாஹூ! கர்நாடகத்தில் 12 பாஜக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா ஏற்பு- தினமணி பீ.எஸ்.இ., "சென்செக்ஸ்' 112 புள்ளிகள் வீழ்ச்சி- தினமலர் இலங்கையர் சென்ற படகு ஜாவா கடலில் பாறையுடன் மோதுண்டது- மாலை மலர் புதிய தேர்வுக்குழு தலைவராக சனத்தினக்குரல் இரானி கோப்பை: ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு சேவாக் கேப்டன்தினமணி | ||||
வீடு வாடைகைக்கு / House for Rent | ||||
Residential dda lig flat HARI NAGAR DDA LIG FLATS,FIRST FLOOR, HARINAGAR, NEW DELHI-110064 is for rent with three rooms, one big covered veranda in between the rooms and big covered balcony. The house is fitted with geyser, inverter, water filter, ac, and pipe gas supply. Preference would be for south indian vegetarian couples or company lease/bank lease would be preferable. For further details contact R. RAJAGOPALAN. tel. mobile: 9716927604 Row house on sale in Kalai Nagar, P & T Nagar Main Road, Near Kalai Nagar Bus Stop, Madurai. GF : 1 Bed Room, Kitchen, Hall, Utility area.FF : 2 bed rooms, balcony. All bed rooms with attached bath. Car parking.Covered area : 1350 sq.ft.(GF and FF) /2.75 cent plot size Contact : Ravi 9871508880/tsiravi@yahoo.co.in | ||||
Digitized tamil novels | ||||
Srikanth Srinivasa San Francisco, California, is making efforts to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand. The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. The audio books are available via itunes (Apple) store in India. visit the following website for more details http://www.tamilaudiobooks.com/ | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Vaidyanathan Alice Bharat ( Only One Son),Father: Late Venkateswaran, Mother: Nalini, Edu: Diploma In Engg, Dob: 26/5/1987 Age 26, Working As Engineer In Asa Bhanu Technical Services, Annua Package: 7.5 Lac P.A, Height- 180 Cm App 5.10', Work Place: Delhi Caste: Brahmin, Goutram Kausika , Star: Bharani Expecting Educated Working Family Oriented Tamil Brahmin Girl, Contact No:09094228429 R. Lakshmi B.Com, Age: 26 Yrs. Height: 5.7" Working In Mnc In Delh, Salary: 25000 P.M, Father: R.Ramakrishnan, Working In Dhinamani Newspaper, Mother R,Pushkala, Working In Central Govt, Only Onr Brother: R,Santhosh Kumar, Married Working In Janpack, Expecting Well Settled Boy Preferrably In And Aroung Delhi, Caste: Brahmin Prahacharnam All Sects Accepted, Contact Details9313321186/9711144336, Email:Rk1952@Gmail.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
29/01/13 AM to 4/02/13 08.00 AM onwards | Shri Karunya maha ganapathy Temple pocket A mayur vihar Phase II | Shri Vishnu Sahasranama 25 th anniversary celebrations | SHRI GANESH SEWA SAMAJ (REGD) | Sri Krishnan 22783682 |
01/02/2013 07.00 PM to 08.00 PM | AZAD BHAVAN, IP Estate ,New Delhi, 110002; (Near ITO Over Bridge.) | Guru DR TV Manikandan's Carnatic Vocal Concert | Indian Council for Cultural Relations(I.C.C.R) HORIZON Series |
|
02/02/2013 5:30 AM onwards | Noida Sankara Mutt. | SRI RADHA KALYANA MAHOTSAVAM · Nagar Sankeerthanam · Pancharatna Kritis · Prathana Abhang & Sri Anjaneya Utsavam, · Mangala Harati & Manthrapushpam
| Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida | VSS Noida |
03/02/13 7:45 AM onwards | ||||
03/02/13 8:30 AM onwards | NSS Building, Sector 11, Institutional Area, Dwarka, New Delhi | 2nd Thyagaraja Aradhana Festival The " Panch-ratna Mala would be led by Dr. (Sh) K. Vageesh, DDG, AIR, New Delhi. | Dwarakalya | 9810116465 |
05/02/13 6.00 PM Onwards | Auditorium, India International Centre, Max Muller Marg, New Delhi | BIRTH CENTENARY FUNCTION OF THE LATE SMT. T. BRINDA "BRINDAMMA MUSIC BEYOND MUSIC" DVD on Sangita Kalanidhi Smt. T. Brinda | Shanmukhanandha Sangeetha Sabha(Regd.) | S.Krishnaswamy Ph : 9717019444 P.V. Subramanian Ph : 9811569564 |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment