31-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
வணக்கம்... Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program on Water Conservation and Rain Water Harvesting | ||||
நாளொரு நாலடி – 52 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–துறவு(RENUNCIATION) நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித் தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும் பித்தரின் பேதையார் இல்.
அறிவுடைய முதன்மையோர் நிலையாமையை உணர்ந்து துறந்து தவஞ்செய்வார். அறிவிலார் சத்தநூல் முதலியவை பொருளாக ஓதி வீன்பொழுது போக்குவார். பொருள்: நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என ஞான நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர். முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு திரியும் பித்தரைவிட அறிவில்லாதவர் உலகில் இல்லை! Explanation: Put away useless studies. The chief of men reflect on change, disease, old age, and death, and do their needful work. Those who raving teach the endless round of sevenfold science, and the lore of stars, are maddest of the foolish throng. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
தலையாயார்: சிறந்தவர்கள், chief persons , the eminent . சத்தமும் சோதிடமும்: கற்று முடிதலில்லாத இலக்கண நூலும் கோள் நூலும். | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
டிரிஃப்ட் பாலம் (Trift Bridge) என்பது பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் ஆகும். இது சுவிட்சர்லாந்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 170 மீட்டர் (560 அடி), உயரம் 100 மீட்டர்கள் (330 அடி) ஆகும். டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் 20,000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு முந்தைய பாலம் 2004 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தற்போதைய புதிய பாலம் 2009, ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
பாலியல் பலாத்கார சட்டத் திருத்தம்: நீதிபதி வர்மா குழு பரிந்துரை ...- தினமணி சல்மான் ருஷ்டியின் கோல்கத்தா பயணம் பாதுகாப்பு கருதி ரத்து -தினமணி ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு?பிப்ரவரி 4-ல் டெசோ கூட்டத்தில் ...- தினமணி சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க ...- யாஹூ! "ஜன தந்த்ர' அமைப்பை தொடங்கினார் ஹசாரே- தினமணி புதுமாத்தளனின் இராணுவ உதவியுடன் சிங்கள குடும்பங்கள் ...- 4தமிழ்மீடியா போர்க் குற்றச்சாட்டு; சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க ...- தினக்குரல் கிருஷ்ணா அரோராவுக்கு ஆஸ்திரேலிய விருது- யாஹூ! சிரியாவில் அதிர்ச்சி! ஆற்றில் குண்டு துளைத்த 68 சடலங்கள்- வெப்துனியா அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர் ...- யாஹூ! | ||||
வேலை வாய்ப்புகள் / Job Oppurtunities | ||||
Need Translators specialized in Tamil & Hindi Languages for Agasthiyar Naadi Astrology Centre Contact: Mr. KS KRISHNAN.Mob 09910343365 | ||||
வீடு வாடைகைக்கு / House for Rent | ||||
Residential dda lig flat HARI NAGAR DDA LIG FLATS,FIRST FLOOR, HARINAGAR, NEW DELHI-110064 is for rent with three rooms, one big covered veranda in between the rooms and big covered balcony. The house is fitted with geyser, inverter, water filter, ac, and pipe gas supply. Preference would be for south indian vegetarian couples or company lease/bank lease would be preferable. For further details contact R. RAJAGOPALAN. tel. mobile: 9716927604 Row house on sale in Kalai Nagar, P & T Nagar Main Road, Near Kalai Nagar Bus Stop, Madurai. GF : 1 Bed Room, Kitchen, Hall, Utility area.FF : 2 bed rooms, balcony. All bed rooms with attached bath. Car parking.Covered area : 1350 sq.ft.(GF and FF) /2.75 cent plot size Contact : Ravi 9871508880/tsiravi@yahoo.co.in | ||||
House Required for Rent | ||||
Required 2BHK Society Flat for employee of Power Finance Corporation Limited (A Govt. of India Undertaking)- lease accommodation nearby Noida, Sector -21,25,27,28,37,39 or near Vishwa Bharti Public School. Maximum rent should be Rs.15,000 to 16,000/- Kindly contact Mr. K Gowri Sankar, PFC Limited, mob # 09911378944 Required 1BHK apartment in Noida / Mayur Vihar Area. Maximum rent should be around Rs.6000 to 8000. Contact Viswanathan(09444812847) | ||||
Digitized tamil novels | ||||
Srikanth Srinivasa San Francisco, California, is making efforts to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand. The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. The audio books are available via itunes (Apple) store in India. visit the following website for more details http://www.tamilaudiobooks.com/ | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Vaidyanathan Alice Bharat ( Only One Son),Father: Late Venkateswaran, Mother: Nalini, Edu: Diploma In Engg, Dob: 26/5/1987 Age 26, Working As Engineer In Asa Bhanu Technical Services, Annua Package: 7.5 Lac P.A, Height- 180 Cm App 5.10', Work Place: Delhi Caste: Brahmin, Goutram Kausika , Star: Bharani Expecting Educated Working Family Oriented Tamil Brahmin Girl, Contact No:09094228429 R. Lakshmi B.Com, Age: 26 Yrs. Height: 5.7" Working In Mnc In Delh, Salary: 25000 P.M, Father: R.Ramakrishnan, Working In Dhinamani Newspaper, Mother R,Pushkala, Working In Central Govt, Only Onr Brother: R,Santhosh Kumar, Married Working In Janpack, Expecting Well Settled Boy Preferrably In And Aroung Delhi, Caste: Brahmin Prahacharnam All Sects Accepted, Contact Details9313321186/9711144336, Email:Rk1952@Gmail.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
29/01/13 AM to 4/02/13 08.00 AM onwards | Shri Karunya maha ganapathy Temple pocket A mayur vihar Phase II | Shri Vishnu Sahasranama 25 th anniversary celebrations | SHRI GANESH SEWA SAMAJ (REGD) | Sri Krishnan 22783682 |
01/02/2013 07.00 PM to 08.00 PM | Azad Bhavan Auditorium, IP Estate, New Delhi, 110002; (Near ITO Over Bridge.) | Sculpture Exibhition by Renuka Sondhi Gulati & Carnatic Vocal Recital by Guruvayoor Dr. T V Manikandan | Indian Council for Cultural Relations(I.C.C.R) HORIZON Series | 09818192497 |
02/02/2013 5:30 AM onwards | Noida Sankara Mutt. | SRI RADHA KALYANA MAHOTSAVAM · Nagar Sankeerthanam · Pancharatna Kritis · Prathana Abhang & Sri Anjaneya Utsavam, · Mangala Harati & Manthrapushpam
| Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida | VSS Noida |
03/02/13 7:45 AM onwards | ||||
03/02/13 8:30 AM onwards | NSS Building, Sector 11, Institutional Area, Dwarka, New Delhi | 2nd Thyagaraja Aradhana Festival The " Panch-ratna Mala would be led by Dr. (Sh) K. Vageesh, DDG, AIR, New Delhi. | Dwarakalya | 9810116465 |
05/02/13 6.00 PM Onwards | Auditorium, India International Centre, Max Muller Marg, New Delhi | BIRTH CENTENARY FUNCTION OF THE LATE SMT. T. BRINDA "BRINDAMMA MUSIC BEYOND MUSIC" DVD on Sangita Kalanidhi Smt. T. Brinda | Shanmukhanandha Sangeetha Sabha(Regd.) | S.Krishnaswamy Ph : 9717019444 P.V. Subramanian Ph : 9811569564 |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Iridia Noida | Iridia Horizon Concept
ReplyDeleteIridia Noida - A living concept that is above the ordinary. It is inspired by the grandeur of the 325 acre majestic forest. In the magnificent lap of Mother Nature
Presenting - A living concept that is above the ordinary. It is inspired by the grandeur of the 325 acre majestic forest. In the magnificent lap of Mother Nature Showered with Sun rays Surrounded by fragrant breeze. It is Designed for comforts of life IRIDIA from us for you. Come....experience Concept Living that is beyond.
Keywords:
Iridia Noida, Iridia Horizon Concept
Contact Us
Horizon Concept Private Limited
B 131, Sector - 2
Noida (U.P), 201301.
Tel: +91 1204166161
Mob: +91 9958110765
Email: info@horizon-concept.com
http://iridia.in/