Saturday, January 12, 2013

12-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

12-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௨௮ (28) சனி, திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

பொன்மொழி:  மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.

நாளொரு நாலடி 36

அறத்துப்பால் துறவற இயல்அறன் வலியுறுத்தல் (THE MIGHT OF VIRTUE)

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்

மருவுமின் மாண்டார் அறம்.          

 

செய்யக் கூடுமான அறங்களை விரைவிற் செய்து கொள்ளவேண்டும்.

பொருள்:
இறப்பு இன்று வருமோ அன்று வருமோ என்று வருமோ என்று நினையாமல், எமன் பின் புறத்திலேயே நிற்கிறான் என எண்ணித் தீய செயல்களை விட்டு விடுங்கள். முடிந்த அளவு மாண்புடையார் போற்றிய அறத்தைச் செய்யுங்கள். (இன்று, அன்று, என்று என்பன இளமைக் காலத்தையும், முதுமைக் காலத்தையும் இடைக் காலத்தையும் உணர்த்தின. ஒல்லும் வகை - இல்லறத்தைப் பொருள் நிலைக்கு ஏற்பவும், துறவறத்தை உடல் நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளல்).

Explanation:

Death stands waiting' behind you. Delay not.

'This day?' 'That day?' 'What day?' O question not the time! Bethink you death stands behind you ever waiting! Put, from you ever}^ evil thing; and with all your powers embrace the virtue which sages teach.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

கூற்றம்: death, உயிரற்ற நிலை , இறப்பின் காரணம்.

உங்களுக்குத் தெரியுமா?

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta).  விவேகானந்தருக்கு ஆன்மிகம் ஒரு கண்ணாக இருந்தாலும் மறு கண்ணாக அவருக்கு இளைஞர்களை நல்ல வழியில் நடத்திச் செல்லும் அளவிற்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ன்பதே அவருடைய மேலான குறிக்கோளாக இருந்தது. மேலும் அன்றைய காலகட்டத்தில் பல மதங்களுக்கிடையே நடைபெறும் போட்டியை அறவே நீக்கி மதங்களினால் மக்களுக்குன்டாகும் நன்மைகளை எடுத்துச் சொல்லி மதங்களிடையே ஒருமைபாட்டை வளர்த்து மக்கள் சமுதாயத்தை மேன்மையடைய மிகுந்த பாடுபட்டார்.

அவருடைய அனுபவத்தில் அனைத்து தீர்வுகளும் ஆன்மீகத்தால் மட்டுமே கிடைக்காது என்பதை உணர்ந்ததோடு எல்லாவித துயரங்களை ஆன்மீகத்தால் துரத்தமுடியாது என்பதில் உறுதியோடு இருந்தார். மனிதனுக்கு வாழ்கையில் முன்னேற்றம் எனபது மிகவும் அவசியம். அந்த முன்னேற்றம் கடின உழைப்பினால் மட்டுமே கிட்டும். அந்த உழைப்புக்கு ஆற்றலும், அறிவும் தேவை. அதற்கு ஒருமுக சிந்தனையும், நேர்கொண்ட பார்வையும் அவசியம். அதை கொடுப்பது தியானம் மற்றும் யோகா. அந்த யோகா மற்றும் தியானத்திற்கு ஆன்மீக சிந்தனை நிச்சயம் வேண்டும். அதை வளர்ப்பது இளைஞர்களின் கையில் இருக்கின்றது. அவர்களுக்கு இடைவிடாமல் விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிபட்ட இளைஞர்களை வழிநடத்துவதற்கு தன்னை தயார் செய்துகொள்ள வேண்டுமென்பதற்காக தியானத்தையும், அரிய பெரிய நூல்களையும் குறிப்பாக இந்த உலகம் முழுவதும் தன்னுடைய ஆன்மீக எழுச்சி பயணம் தொடர ஆங்கில மொழியை கற்று அதில் நன்கு புலமை பெற்றார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கருகிய சம்பா பயிர்களுக்கு உரிய நிவாரணத்துக்கு பரிந்துரை -தினகரன்

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் ... - தினமணி

சமையல் கியாஸ் - டீசல் விலை உயர்வு குறித்து அதிவிரைவில் ...  - மாலை மலர்

அடுத்த மாதம் 3 மாநில தேர்தல் - தினகரன்

ராமலிங்கம் மீது மோசடி வழக்கு- வருமான வரித்துறை நடவடிக்கை! -யாஹூ!

பாகிஸ்தான் இரவு முழுவதும் எல்லையில் தொடர்ந்து ...  தினமணி

'அரசர்களின் அரசன் நரேந்திர மோடி'-தொழில் அதிபர் அனில் அம்பானி ... - மாலை மலர்

ரயில் கட்டண உயர்வு சரிதான் -ப.சிதம்பரம் - வெப்துனியா

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு 103 பேர் பலி - மாலை மலர்

போராடித் தோற்றது இந்தியா  - தினமணி

எல்லை சண்டையால் பாக். - இந்தியா உறவு பாதிக்காது - யாஹூ!

இலங்கை பிரதம நீதியரசருக்கு எதிராக நேற்று பாராளுமன்றத்தில் ... - 4தமிழ்மீடியா

பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை: காவிரி டெல்டா ... - Oneindia Tamil

பாம்பே ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை - தினமணி

வீடு வாங்க / House for Sale

Very good connectivity Delhi Anand Vihar to Mohan Nagar, Near to Vaishali Metro Station. Adjacent to GT road. Very Good Location and near to Vasundhara. Build Up Area- 72.27Sqmts / 778 Sqft. comprising of 1 Drawing cum dining room, 2 Bed rooms, 1 Kitchen, 2 Toilets and two side balconies.  First Floor, Parsvnath Pradise, J.P.Garden Estate, Mohan Nagar, Ghaziabad. Interested contact R.Ramesh sankar Contact No: (0) 9488448698 / 8056015331

Independent 2nd Floor house for Sale in Vaishali Sector IIIA Rachna Next plot a small park fully developed for greenery; opposite small park for yoga and other sports activities; Ready to move in – very close to Vishal Mart and metro station and Pushpanjali hospital near Delhi border;

Flat measuring 1750sqft. 2nd floor;Also comes with 900 sqft front side terrace for holding small parties or relaxing in the sunCar parking in the ground floorThree side open with huge surrounding balconies3 large bedrooms, one with attached bath/toiletHuge drawing room and kitchen with all fixtures and fittings Call 882 66 55 8 55 for further details

வீடு வாடகைக்கு / House for Rent

1 BHK Flat available for rent in Sector – 3A, Vaishali, Ghaziabad, Upper Ground Floor and balcony open to road side. Well connected to road and near metro. It is near to famous vaishali malls and hospitals. Contact : 98 91 93 95 99 (after 6-30 pm would be preferable)

வேலை வாய்ப்புகள்

Wanted 4 Tamil speakers for call centre. Salary would be in between 11k to 15k Candidates nearby Noida will be added advantage. Interested contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida

phone no. 9891771456,7503548797

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

 

11/01/13

And on

13/01/13

Sri Ram Mandir temple,

Dwaraka

New Delhi

56th YEAR  HANUMATH JAYANTHI CELEBRATIONS

 

THE  DELHI  BHAJANA  SAMAJ

9873475963 / 9810138189 / 9312247576 /  9968093927 / 9718105089 / 9868849112

 

11/1/13

6:00 pm onwards

Delhi Tamil sangam, RK Puram

·         திருப்பாவை பாடல்கள்.

·         டாக்டர். ஏ.எஸ். ஆராவமுதாச்சாரியார் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவு.

Delhi Tamil sangam,

www.delhitamilsangam.in

 

12/1/13

3:00 pm onwards

தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

·         பெண்மை

இலக்கியச் சந்திப்பு: 2013/01

·         மாதவிடாய் ஆவணப்படம்

இயக்கம்: திருமதி கீதா இளங்கோவன்

ஊடக தகவல் அதிகாரி 38 நி.

·         பெண்மை

பேராசிரியர் உமா தேவி

தில்லிப் பல்கலைக்கழகம் - 20 நி.

·         பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

பேராசிரியர் திரு கி. நாச்சிமுத்து

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.

·         இன்றைய சூழலில் பெண்மை

·         திருமதி சத்யா அசோகன்

பண்பாட்டு அமைச்சகம் - 20 நி.

·         கலந்துரையாடல் 20 நி.

தில்லிகை

தில்லி இலக்கிய வட்டம்

மற்றும்

தில்லித் தமிழ்ச் சங்கம்

dhilligai@gmail.com

 

12/01/13

6:00 pm onwards

Railway Community Centre, Near SanjayLake,

Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi

55th Delhi Sasthapreethi Celebrations 2013

6:00 pm : Bhajanai

8:00 pm : Deeparadhanai

8:30 pm : Prasadam distribution

Delhi Sasthapreethi Celebrations Committee

23 B, Ashoka Apartments, New Delhi -  110062

9810641038, 9811799051

delhincrspcc@gmail.com

 

13/01/13

7:00 am onwards

55th Delhi Sasthapreethi Celebrations 2013

7:00 am  : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam

10:00 am : Sastha Paatu

1:00 pm   : Mahadeeparadhanai

1:30 pm   : Annadhanam

 

12/1/13

4:00 pm onwards

Delhi Tamil sangam, RK Puram

பொங்கல் பெருவிழா

·         சென்னை சரஸ்வதி பிரபு வழங்கும் தமிழ் இன்னிசை.

·         திரு. சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

தில்லி முத்தமிழ்   பேரவை

dmpregd@gmail.com

 

13/1/13

4:00 pm onwards

·         குரு.திருமதி சரோஜா வைத்தியநாதன் மாணவியரின் சிறப்பு பரதநாட்டியம்.

·         ரஞ்சனி- காயத்ரி வழங்கும் இன்னிசை மாலை  

13/01/13

9AM onwards

ஹவுஸ்காஸ் சகோதயா பள்ளி வளாகம், ஹவுஸ்காஸ், டில்லி

பொங்கல் விழா 2013

தமிழ் கத்தோலிக்க மறைப் பணி, டில்லி

9958584864

 

13/01/13

4:00 pm onwards

Sree Radha Krishna Mandir, Vaishali

Makara Vilakku Pooja

Ayyappa Sewa Samiti, Vaishali

9910904004

 

13/1/13

4:00 pm onwards

Gurgaon Tamil Sangam

Pongal Celebrations &

3rd Anniversary of Gurgaon Tamil Sangam.

Introducing the Book " Gangothri" written by Smt Charushree by

Hon'ble Justice Shri M. Karpaga Vinayagam, Chairperson, Appellate Tribunal for Electricity, New Delhi, followed by exciting Cultural programmes.

Gurgaon Tamil Sangam

9810067416, 8285581410

 

13/01/13

6.00 PM onwards

தொல்காப்பியர் திடல், செஞ்சி

குறிஞ்சி விழா-01 மக்கள்

கலை இலக்கிய இரவு.

 

 

 

13/1/13

9.00 AM onwards

Shodaya school grounds,

Hauz khas, New delhi

Solemn

Holy Eucharisht

presided over by Rev.Fr.A.Joseph Xavier

Cultural Programmes

 

Tamil Catholic

Ministry Delhi

9958584864

 

till 14th  Jan 2013

6:30 PM to 7.45 PM

Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4

Near metro station Mayur Vihar phase -1

Tiruppavai Upanyasam by

Dr. A.S.Aravamudachariyar

sponsered by TTD Devasthanam,Trupathi

 

 

15/01/13

10.30 AM onwards

Delhi Tamil sangam, RK Puram

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி

தில்லி தமிழ்ச் சங்கம்

dhillitamilsangam@gmail.com

 

19/01/13

6.00 PM onwards

நகைசுவை பட்டிமன்றம்: நாகரிக மோகத்தால் அதிகம் பாதிகப்படுவது ஆடவரா? மகளிரா?

 

23/1/13

7.00.pm

AMALTHAS Hall, India Habitat Centre (Gate no3)

RASIKAPRIYA's sankalp series of concert of Up Coming artist:

Hindusthani Vocal recital by Kum.Sukanya Banerjee

RASIKAPRIYA

9818192497

 

26/1/13 & 27/1/13

GIP Mall, Noida

Dances of India Festival with Awareness on Water Conservation & Rain water Harvesting

அவ்வை தமிழ்ச் சங்கம் &  FIDHA (Forum for Indian Dance, Heritage & Art)

9818092191

 

15/1/13

Sri Devi Kamakshi Mandir, Delhi

Sakhambari Alankaram to Sri Devi Kamakshi

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240 / 26520202

 

26/1/13

7.30 A.M. onwards

Mahanyasa Rudhra Japa Abishekam, Pujas In Morning And Special Alankaram, Navavarna Puja In Evening.

 

1/02/13

Mahalakshmi Alankaram

 

8/02/13

Maha Saraswathi Alankaram

 

18/1/13 to 20/1/13

Thyagaraj Sports Complex, New Delhi

Inner Engineering By Sadguru Jaggi Vasudev Ishayoga

Ishayoga.org

9650092100

 

26/1/13

6.45 PM onwards

Sri Meenakshi Mandir, Shalimar Bagh,

Delhi - 110008

Annual Day Celebrations

"Bharatanatyam" By

Kum.B. Soumya

(Disciple of Smt. Kanaka Sudhakar)

Rainbow, Rohini & Sri Meenakshi Mandir, Shalimar Bagh

M.V. Thiagarajan

9868423215

R. Vaidyanathan

9891467966

 

02/02/13

5:30 AM onwards

Noida Sankara Mutt.

SRI RADHA KALYANA MAHOTSAVAM

Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida

 

 

03/02/13

7:45 AM onwards

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment