31-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida.
HURRY ONLY 50 seats left!.... Block your seats now(Entry free).
Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
நாளொரு நாலடி – 207 | |||||
பொருட்பால்– துறவற இயல்– சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED) நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;- கேளாய், அபராணப் போழ்கின் அடகிடுவ ரேனுந் தமராயார் மாட்டே இனிது.
அன்பிலாரிடத்து இனியவை உணலில் அன்பரிடத்துக் கூழை உண்ணுதல் நன்று. பொருள்: நாள்வாய்ப் பெறினும்தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெம் கருனைவேம்பாகும் - காலத்தில் பெற்றாலும் தம்உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூடிய சூடானகறியுணவு வேப்பங்காயை ஒத்தது; கேளாய் - நீ கேள்;அபராணப் போழ்தின் அடகு இடுவரேனும் தமராயார்மாட்டே இனிது - பிற்பகற்போழ்தில் கீரையுணவுஇடுவராயினும் உறவினரானோரிடமேஇனிமையாயிருக்கும். Explanation (G. U. POPE): Any food with foes bitter, with friends sweet. Most bitter (Margosa) is the bounteous meal of dainty food at early dawn in house of those who love us not. Hear thou! though not till evening given, the mess of herbs when eaten with our own is sweet. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
அரவிந்தர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராய் இருந்து, பின் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டவர். இவர் கொல்கத்தாவில் பிறந்தவர். கேம்பிரிட்சில் படிக்கும்போதே புரட்சிகர சிந்தனைகளைக் கொண்டிருந்தார். 1893இல் இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் புதுச்சேரி சென்று விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். அக்காலகட்டத்தில் பாரதியாரோடு நட்பு கொண்டிருந்தார். இவர் சாவித்திரி காவியம் எனும் நூலைப் படைத்துள்ளார்.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ஆந்திராவை உடைத்து தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் ...- யாஹூ! முல்லை பெரியாறு வழக்கில் கேரள அரசின் போக்கு: சுப்ரீம் கோர்ட் ... - தினமலர் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்தது இந்திய ...- தினமணி பாக். சிறையில் தாலிபான்கள் தாக்குதல்; கைதிகள் தப்பியோட்டம் – பிபிசி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.5 ...- தினகரன் ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 1.76 சதவீதம் சரிவு - யாஹூ! பாகிஸ்தான் புதிய அதிபராக மம்நூன் ஹுசேன் தேர்வு - தினமணி ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங்: பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு ... - தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Lakshmi, Date of Birth: 23 March 1990, Star: Shravana, koundinya gothram, Rasi: Makara, Lagna (Ascendant): Mesha, Education: B.Com, IATA Foundation Holder, Height: Five Feet 7 inches, Complexion: Fair, Occupation: Employed in leading MNC Company, Father: A. Ramakrishnan – Presently working in Indian Express (Madurai) Publication, Delhi, Mother: Pushkala Ramakrishnan- Presently working in C&AG of India, New Delhi, Brother: R. Sairam- Married and presently working in Genpact, Delhi, Contact Number: 011-27516885/ Mobile: 09711144336 / 09313321186 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
02.08.13 Friday | Sri Ram Mandir, Dwarka | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
03.08.13 9.00 AM Onwards | Bhagavathy Sevai conducted by Namboodri Sri Venkatesh. 9.00 AM: Ganapathy Homam 5.30 PM: Padmam (Preparing of Kolam) 6.30 PM: Bhagavathy Sevai | ||||
09.08.13 Friday | Adi Puram, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
15.08.13 8.00 AM Onwards | Hanuman chalisa nakshatra mala | ||||
16.8.13 Friday | Varalakshmi Viratham 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
03.08.13 6.00 PM Onwards | தில்லி தமிழ் சங்கம் | லண்டன் மெய்கண்டார் ஆதீனத்துடன் இணைந்து தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்புரை யோகானந்தா அடிகள் பாரிஸ் தலைமை புலவர் விஸ்வநாதன் உரை முனைவர் சந்திரசேகரன், ஜான் சுந்தர் , எச் பாலசுப்பிரமணியம் |
|
| |
04.08.13 9.00 AM Onwards | Sree Ayyappa Temple, Rohini | Vilakku pooja | Rohini Sree Vishnu Sahasranama Satsangam |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Wednesday, July 31, 2013
31-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Tuesday, July 30, 2013
30-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
30-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida.
HURRY ONLY 50 seats left!.... Block your seats now(Entry free).
Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
நாளொரு நாலடி – 206 | |||||
பொருட்பால்– துறவற இயல்– சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED) பொற்காலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்டு எக்கலத் தானு மினிது.
அன்பிலாரிடத்து இனியவை உணலில் அன்பரிடத்துக் கூழை உண்ணுதல் நன்று. பொருள்: பொற்காலத்துப் பெய்தபுலிஉகிர் வான் புழுக்கல் - பொன்னாலானஉண்கலத்தில் இட்டுவைத்த புலியின்நகத்தைப்போன்ற சிறந்த சோற்றை, அக்காரம்பாலொடு - சர்க்கரையோடும் பாலோடும், அமரார்கைத்து - மனம் பொருந்தாதவரிடத்திலிருந்து,உண்டலின் - உண்ணுதலைவிட, உப்பு இலிப்புற்கை -உப்பும் இல்லாததான புல்லரிசிக்கஞ்சியை,உயிர்போல் கிளைஞர்மாட்டு - உயிர்போன்றசுற்றத்தாரிடமிருந்து, எக் கலத்தானும் இனிது -எந்தக் கலத்தினாலும் உண்ணுதல் நன்று. Explanation (G. U. POPE): Hard fare with kindred, better than a feast without love. More sweet than rice, though white as tiger's claw, with milk and sugar served on plate of gold, by loveless hands, is any tasteless mess, in any dish, when shared with kindred dear as life. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.
எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள்.
ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது. எருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை. இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது.
மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தெலுங்கானா விவகாரத்தால் காங்கிரசுக்கு சோதனை : இன்று செயற்குழுவில் முக்கிய முடிவு?- தினமலர் பொருளாதார சீர்திருத்தம் தொடரும்: மன்மோகன் சிங்- தினமணி உ.பி.,யில் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஐ.ஏ.எஸ்.அதிகாரி … - தினமலர் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க ...- தினமணி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் - ரிசர்வ் வங்கி - யாஹூ! கார் குண்டுகள் வெடிப்பு ஈராக்கில் 51 பேர் பலி - தினகரன் மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் முடிவு: திரிணமூல் காங்கிரஸ் ...- தினமணி கூர்க்காலாந்து கேட்டு டார்ஜிலிங்கில் 3 நாள் பந்த் - தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Lakshmi, Date of Birth: 23 March 1990, Star: Shravana, koundinya gothram, Rasi: Makara, Lagna (Ascendant): Mesha, Education: B.Com, IATA Foundation Holder, Height: Five Feet 7 inches, Complexion: Fair, Occupation: Employed in leading MNC Company, Father: A. Ramakrishnan – Presently working in Indian Express (Madurai) Publication, Delhi, Mother: Pushkala Ramakrishnan- Presently working in C&AG of India, New Delhi, Brother: R. Sairam- Married and presently working in Genpact, Delhi, Contact Number: 011-27516885/ Mobile: 09711144336 / 09313321186 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
02.08.13 Friday | Sri Ram Mandir, Dwarka |
9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | Sri Ram Mandir, Dwarka |