09-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 188 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெருமை (GREATNESS) மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து) ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம் சலவருட் சாலச் சலமே; நலவருள் நன்மை வரம்பாய் விடல்.
அவ்வவர்க்கேற்றபடி ஒழுகுதலே அறிவுடையோர்க்கழகு. பொருள்: மெல்லிய நல்லாருள்மென்மை - மென்றன்மையுடைய மகளிரிடம்மென்றன்மையாகவும், அது இறந்து ஒன்னாருள் கூற்றுஉட்கும் உட்கு உடைமை - பகைவரிடத்தில் அம்மென்றன்மை நீங்கிக் கூற்றுவனும் அஞ்சும்மிடுக்குடைமையாகவும், எல்லாம் சலவருள் சாலச்சலமே- முழுதும் பொய்ராயனாரிடத்து மிக்கபொய்ம்மையாகவும், நலவருள் நன்மை -மெய்யியல்புடைய மேலோரிடம் மெய்ம்மையாகவும்,வரம்பாய் விடல் - அவ்வவற்றின் எல்லையாய்நடந்துகொள்க.
Explanation (G. U. POPE): Be all thing's to all men. With gentle fair ones use gentleness surpassing theirs; with foes display a wrath that death's self might dread ; with persistent men show a persistency to match ; amongst men of good do good ; let the law of life be thus laid down. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சிங்கத்தை காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் புலியே சிங்கத்தை விட வலிமை வாய்ந்தது. புலியால் ஒரே அடியில் சிங்கத்தை கொன்று விட முடியும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
2ஜி வழக்கு: தயாளு அம்மாள் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை -தினமணி நெய்வேலியில் இன்று மாபெரும் போராட்டம்...: தீவிரமாகிறது 7வது நாளாக வேலை நிறுத்தம் - தினமலர் பயங்கரவாதச் செயல் அதிகரிக்க மத்திய அரசின் பலவீனமே காரணம் - தினமணி சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்:நாகையில் கருணாநிதி … - தினமலர் என்.எல்.சி. ஸ்டிரைக்: இன்று அனல் மின்நிலையம் முற்றுகை - தினமணி இளவரசன் மரணம்: நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் தினமணி செகந்திராபாதில் கட்டடம் இடிந்து 13 பேர் சாவு - தினமணி போலீசாரை தாக்கிய ஹனீபா: டி.எஸ்.பி., புகார் - தினமலர் வரலாறு காணாத வீழ்ச்சி ரூபாய் மதிப்பு 61.21 ஆனது – தினகரன் நிதீஷ் மீது திக்விஜய் சிங் கடும் தாக்கு - தினமணி தேர்தலை சந்திக்கத் தயார்: பாஜக - தினமணி இந்தோனேசியா காட்டில் புலிகளுக்கு பயந்து மரத்தின் மீது 3 நாள் ... தினகரன் 'முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்களை தடுக்க ... - பிபிசி டெஸ்ட் ரேங்கிங் 2வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா - தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
09/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
12/07/13 7.00PM onwards | Sri Jagan Nath Mandir (Opp: Thyagaraja Stadium), Near Safdarjung Bus Terminus | Bharatanatyam Solo Performance by Sudhana Sankar |
|
| |
13/07/13 6.30PM onwards | Delhi Tamil Sangam | சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம். தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்குப் பெரிதும் காரணம் சொந்த உறவுகளே! வந்த உறவுகளே! | Delhi Tamil Sangam | Delhi Tamil Sangam Mohan (M) 9810605570 R. Ayyappan (M) 9811207467 S. Natarajan (M) 9871166718
| |
14/07/13 4.30PM onwards | LIGHT MUSIC (NORTH & SOUTH IN MUSIC) BY JYOTIRAMAN IYER AND PARTY
| DELHI TAMIL SANGAM & North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | |||
Bus arrangement from sec-2 for the programme. Bus will start from mother diary sec-2 rohini at 3 pm sharp. CONTACT : S. Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471 Krishnamurthy (M) 9971362988 | |||||
15/07/13 10. 00 AM onwards | காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி |
| |||
14/07/2013 | Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi | Sai Bajan by Madhur & Party |
|
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, July 9, 2013
09-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment