16-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா, வரும் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11 தேதியில் KRIBCO அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் விரைவில்... Please watch out for this year Kodai Vizha program by Avvai Tamil Sangam on 10th and 11th August @ KRIBCO Auditorium. More details will be published soon. | |||||
நாளொரு நாலடி – 194 | |||||
பொருட்பால்– துறவற இயல்– தாளாண்மை (PERSEVERING ENERGY) இசையா தெனினும் இயற்றியோ ராற்றால் அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால் கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப! பெண்டிரும் வாழாரோ மற்று.
தான் மேற்கொண்ட கருமஞ்செய்ய முடியாதாயினும் உக்கங்கெடாமல் அந்நிலையே நிற்பது ஆண்மகனுக்குரிய கடமை. பொருள்: கண்டல் திரை அலைக்கும்கானல் தண்சேர்ப்ப - தாழையை அலைகள்சிதைக்கின்ற கடற்கரைச் சோலையையுடையகுளிர்ந்த துறைவனே!, இசையாது எனினும் - மேற்கொண்டகாரியம் ஊழ்வினையினால் எளிதிற் கூடிவராதாயினும், இயற்றி ஓர் ஆற்றால் - அவ்வூழ்இப்பிறவியில் வழி செய்துவிட்ட ஒரு வகையினால்,அசையாது நிற்பதாம் ஆண்மை - தளராமல் நின்றுமுயல்வதே ஆடவர்க்குரிய ஆண்மைப் பண்பாகும்;இசையுங்கால் பெண்டிரும் வாழாரோ மற்று - மற்று, ஊழ்கூட்டுதலால் ஒன்று எளிதிற் கூடி வருமாயின்பெண்மக்களும் அதனை முடித்துப் பெருமையடையாரோ!
Explanation (G. U. POPE): Manliness is perseverance in spite of failure. Manliness is working on, in no wise faltering, remaining stedfast though the matter succeed not. When all is successful,—Lord of the cool lovely shore, in whose groves the waves agitate the scented thorn,—will not even women live and flourish? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
காட்மியம் ஓரளவிற்கு அரிதாகவே கிடைக்கக்கூடிய நீலம் கலந்த வெண்மை நிறமுடைய ஓர் உலோகம் ஆகும். இது பொதுவாக துத்தநாகம் உள்ள கனிமங்களுடன் கிடைக்கின்றது. இது புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களில் ஒன்றாககும். இது பெரும்பாலும் மின்கலங்களிலும், நெகிழி போன்ற பொருட்களில் நிறமிகளாகவும் பயன்படுகின்றது. தென் கொரியா, சப்பான் ஆகிய இரு நாடுகளிலும் இது அதிகமாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. படத்தில் காட்மியம் படிக வடிவிலும் கட்டி வடிவிலும் காட்டப்பட்டுள்ளது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
என்.எல்.சி. பங்குகள் தமிழகத்துக்கு ரூ.500 கோடிக்கு விற்பனை - தினமணி ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட "கடைசி தந்தி' - தினமணி காமராஜர் பிறந்தநாள்: அமைச்சர்கள் அஞ்சலி - தினமலர் ரன்வேயில் மோதி விபத்து நொறுங்கியது போர் விமானம் விமானி ...- தினகரன் கருப்பு பண பரிவர்த்தனை: 22 வங்கிகளுக்கு அபராதம் - தினமணி காங்கோ காய்ச்சல்:குஜராத்தில் 7 பேர் பலி- தினமலர் அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்றவர் விடுதலை ... -தினமணி அப்ரிதி அபாரம் - 7வி/12; பாகிஸ்தான் அபார வெற்றி - தினமணி ஒரு மாதம் முன்பாக பனி லிங்கம் உருகியது; அமர்நாத் யாத்ரீகர்கள் ... - தினமலர் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
16/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram | Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
19.7.13 Friday
| Sri Ram Mandir, Dwarka | 9.00AM onwards Devi Mahatmiyam Parayanam, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Manjal Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
26.7.13 Friday | 9.00AM onwards Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Chandana Alankaram | ||||
02.08.13 Friday | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | ||||
09.08.13 Friday | ADI PURAM, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
16.8.13 Friday | VARALAKSHMI VIRATHAM 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
20/07/13 2.00PM & 6.00PM | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | தமிழ் திரைப்படம் | Delhi Tamil Sangam |
| |
21/07/13 10. 00 AM onwards | "அறிவியல் ஆராய்ச்சி மையம்" தொடக்க விழா மற்றும் "தமிழ் இலக்கியத்தில் அறிவியல்" மாநாடு. | ||||
27/07/13 & 28/07/13 06.30 PM onwards | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, July 16, 2013
16-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment