Monday, July 8, 2013

08-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

08-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி- ௨௨ (24)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி 187

பொருட்பால்துறவற இயல்  பெருமை (GREATNESS)

இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்

பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த

நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்

பகையேயும் பாடு பெறும்.

 

சிறியவரிடத்திற் கொண்ட சிநேகந் துன்பமாம், பெரியவரிடத்திற் கொண்ட பகையும் பெருமைதரும்.

பொருள்:    

இசைந்த சிறுமைஇயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் -தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களையுடையபண்பிலாதாரிடத்தில் நேயங்கொண்ட அளவுந்துன்பமேயாம்; அசைந்த நகையேயும் வேண்டாதநல்லறிவினார்கண் - மாறிய செயல்களைவிளையாட்டாகவும் விரும்பாத சிறந்தஅறிஞர்களிடத்தில், பகையேயும் பாடு பெறும் - பகைகொள்ளுதலுங்கூட மாட்சிமைப்படும்.

 

Explanation (G. U. POPE):

Enmity of the wise better than friendship of the mean.

In proportion to the degree of one's intimacy with men essentially mean and without good qualities sorrow accrues; but even the hostility of those who do not desire forbidden things even in jest will confer dignity.

உங்களுக்குத் தெரியுமா?

கிவி பழம் (பசலிப்பழம்) என்பது தோல் பச்சையாகவும் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழவகை ஆகும். இதில் A, C, E முதலிய உயிர்ச்சத்துகள் உள்ளன. இது தென் சீனத்தைத் தாயகமாகக் கொண்டது. மேலும் இது சீனத்தின் தேசியப் பழமாக உள்ளது. கிவி பழ உற்பத்தியில் இத்தாலி, நியூசிலாந்து, சிலி ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. முறையாகப் பாதுகாக்கப்பட்டால் பழுத்த கிவி பழம் இரு வாரங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம். இது சீனத்தின் நெல்லி என்றழைக்கப்படுகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம்  -தினமணி

புத்த கயையில் தொடர் குண்டுவெடிப்பு  - தினமணி

அரசு வழிகாட்டுதல்படி கிரானைட் வழக்குகள் மீது நடவடிக்கை ...-  தினமலர்

ரூ.1000 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு உதவ மத்திய அரசு தயார்  -  தினமணி

நாடு முழுவதும் உள்ள புத்த கோயில்களுக்கு பாதுகாப்பு ... - தினகரன்

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் -  தினமணி

கனடாவில் விபத்து டேங்கர் ரயில் தடம்புரண்டு தீப்பற்றி வெடித்தது - தினகரன்

அமெரிக்காவில் விமான விபத்து இருவர் பலி; 181 பேர் காயம் -  தினமலர்

நேபாளத்தில் 3300 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் கண்டுபிடிப்பு -  தினமணி

அமெரிக்காவில் இந்திய முதலீடு ரூ . 66000 கோடியாக உயர்வு -  தினகரன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் பட்டத்தை பிரிட்டனின் ...  -  பிபிசி  

பிரையன் சகோதரர்கள் சாம்பியன் -  தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

8/07/13 to 9/07/13

6.30AM to 12.00 PM

Sri Ram Mandir

Bhagawatha Saptaham by Brahmasri Ravi Rama Das

Sri Ram Mandir

 

8/07/2013

 To 19/07/20136.00 AM onwards

Sri  Ayyappa Temple,   CSC-9, Sector -7, Rohini, Delhi.

Ayyappa Temple: Flagstaff   Installati​on (Dwajasthambham) & Annual Festival

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

13/07/13

6.30PM onwards

Delhi Tamil Sangam

சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம்.

தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்குப் பெரிதும் காரணம் சொந்த உறவுகளே! வந்த உறவுகளே!

Delhi Tamil Sangam

 

14/07/13

6.30PM onwards

இசை நிகழ்ச்சி

தில்லி தமிழ் சங்கம் மற்றும் வடமேற்கு தில்லி கலாசாரக்  கழகம்

15/07/13

10. 00 AM onwards

காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி

 

14/07/2013

Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi

Sai Bajan by Madhur & Party

 

 

19/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26/07/2013

Sahambari Alankaram

21/07/2013

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini

Thiruvilakku Pooja

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9999423944

9891064432

9953682070

9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment