22-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
நாளொரு நாலடி – 199 | |||||
பொருட்பால்– துறவற இயல்– தாளாண்மை (PERSEVERING ENERGY) தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை.
முயற்சியில்லார்க்கு உயர்ந்த குடிப்பிறப்பினாற் பயனில்லை. பொருள்: இனிய கரும்பு ஈன்ற, திரண்ட காம்பினையுடைய, குதிரையின் பிடரி மயிர்போல் கற்றையான பூவானது, நறுமணத்தை இழந்ததுபோல, ஒருவனிடம் தன்பெயரை நிலைநாட்டும் பெருமுயற்சி இல்லாதபோது, அவன் மிகச் சிறந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன் உண்டாகும்? Explanation (G. U. POPE): High birth useless without lofty energies. Like the flowers on a rounded stalk, with hair-like filaments that sweet cane bare, when the sweet fragrance they breathed is lost, what gain accrues from birth in a lofty noble house when energy, that makes the name noteworthy, is wanting? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பிளாட்டினம் (Platinum) தட்டி கொட்டி நெளியக் கூடிய, வளையக்க்கூடிய, பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய மாழை (உலோகம்) ஆனால் எடை மிகுந்த ஒரு மாழை. தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யப் பயன்படுகின்றது.
இயற்கையில் கிடைக்கும் பிளாட்டினம்மும் பிளாட்டினம்-மிகுந்துள்ள கலவைப்பொருள்கள் பற்றியும் நெடுங்காலமாக மக்கள் அறிந்திருந்தார்கள். கொலம்பசின் காலத்திற்கு முன்னமே ஐக்கிய அமெரிக்க பழங்குடியினர், பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருந்தனர். ஜூலை 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிளாட்டினம் இருப்பதாக கண்டரியபட்டது.
பிளாட்டினம் மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஒரு தனிமம். நில உருண்டையின் மேல் ஓட்டில் 0.003 ppb (பில்லியன் பகுதியின் பங்குகள்) மட்டுமே உள்ளது. தங்கத்தைக் காட்டிலும் 30 மடங்கு அரிதானது.
2005 இல், தென் ஆப்பிரிக்காதான் உலகின் மிகக் கூடுதலான அளவில் பிளாட்டினம் உற்பத்தி செய்த நாடு. உலக உற்பத்தியில் ஏறத்தாழ 80% தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. அடுத்ததாக ரஷ்யாவும் கனடாவும் நிற்கின்றன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பா.ஜ.க. பிரமுகர் கொலை: சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் - தினமணி பாஜக தலைவர் படுகொலை எதிரொலி: 3 தீவிரவாதிகள் படங்கள் ... - தினமணி ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு - தினகரன் பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 40000 கன அடியாக அதிகரிப்பு - தினமணி 'வடக்கு தேர்தல் எனது கனவு; முதலமைச்சரை தீர்மானிப்பதும் நானே' - பிபிசி கேரளா மாநிலம் செல்லும் லாரிகள் ஸ்டிரைக்இன்று முதல் ...- தினமலர் மேற்கு வங்க வன்முறையில் 3 பேர் பலி; 100 வீடுகள் நாசம் - தினமணி சென்னை உட்பட 7 விமான நிலையத்துக்கு தீவிரவாதிகள் குறி - தினகரன் செவ்வாய் கிரக ஆராய்ச்சி பயணம் எதற்காக? இஸ்ரோ தலைவர் ... - தினமலர் நிதி நிறுவனங்களின் கவர்ச்சிகர விளம்பரங்களுக்கு தடை? -யாஹூ! கோப்பை வெல்வாரா கோஹ்லி: ஜிம்பாப்வே புறப்பட்டது இந்தியா- தினமலர் | |||||
வீடு வாடைக்கு | |||||
2 Bhk house in sector - 17 a, dwarka, delhi 2 bed room 3 balconies multiple car parking, electrictiy, water facilities etc - rent 14000 + negotiatble. For details contacts -9818954298/2462109 Noida 51 kendriya vihar apartments, Noida, U.P. 2BHK, Ist Floor, 3 Balconies, Spacious rooms, multiple car parking Rent : 16000 /= + 3 months security + others viz. Maint, electricity, water etc. Available : Next month onwards contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com Jasola DDA Janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen & combined bathroom & toilet - tiles fitted. Motor for water. Rent : 3500 /= inclusive of all (water & electricty etc.) Available : at any moment. Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
26/07/2013 6.00 PM to 8.30 PM. | Shri Siddhi Ganesha Mandir , Gurgaon | Bhagawathi Seva - worship of Devi Durga | Shri Siddhi Ganesha Cultural Society |
| |
26/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Sahambari Alankaram | Vedic Prachar Sansthan |
| |
26.7.13 Friday | Sri Ram Mandir, Dwarka | 9.00AM onwards Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Chandana Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
02.08.13 Friday | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | ||||
09.08.13 Friday | ADI PURAM, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
16.8.13 Friday | VARALAKSHMI VIRATHAM 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
27/07/13 & 28/07/13 06.30 PM onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | Delhi Tamil Sangam |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, July 22, 2013
22-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment