04-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 184 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெருமை (GREATNESS) உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார் ஆஅயக் கண்ணும் அரிது..
பெரியோர் செய்தல்போல் சிறியோர் செய்தல் அரிது. பொருள்: உறைப்பு அரு காலத்தும்ஊற்றுநீர்க் கேணி இறைத்து உணினும் ஊர் ஆற்றும்என்பர்-மழை துளித்தலில்லாத காலத்திலும் ஊற்றுநீரையுடைய சிறிய நீர்நிலை இறைத்துஉண்ணுவதாயினும் ஊரிலுள்ளாரனை வர்க்கும் உதவும்என்று பெரியோர் கூறுவர், கொடைக் கடனும் - அதுபோலவறியோர்க்கு ஒன்று கொடுத்தலாகிய கடமையும்,சாயக்கண்ணும் பெரியார்போல் மற்றையார்ஆயக்கண்ணும் அரிது - தமது நிலைமை குறைவானகாலத்தும் பெரியோர் மேற்கொள்ளுதல்போலப்பெரியரல்லாதார் தமது நிலைமை நிறைவடைந்தகாலத்தும் மேற்கொள்ளுதல் அரிதாகும்.
Explanation (G. U. POPE): Good men are unfailing fountains of beneficence. The well of springing water serves the town that draws and drinks, even in time when rains are scant ; so great men in adverse hour dispense due gifts that others give not even in their best estate. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
செவ்வந்திக்கல் நகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான குவார்ட்சு ஆகும். இது பிப்ரவரி மாதத்திற்குரிய பிறப்புக்கல். மேலும் இது செவ்வூதா நிறத்திலும் குவார்ட்சின் அளவே கடினத்தன்மையும் கொண்டதால் இதன் பெரும்பயன்பாடு நகைகளிலேயே உள்ளது. எக்ஸ் கதிர், காமா கதிர் முதலியவற்றைக் கொண்டு செயற்கைச் செவ்வந்திக்கற்கள் செய்யப்படுகின்றன. இவையும் இயற்கையான கற்களில் உள்ள அனைத்து இயற்பியல் வேதியியற்பண்புகளையும் பெற்றுள்ளன. பிரேசில், உருகுவே ஆகிய நாடுகள் செவ்வந்திக்கல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தினமணி மிரட்டல் வழக்கில் திவாகரன்தி.பூண்டி கோர்ட்டில் ஆஜர்- தினமலர் குறுக்கீடு இன்றி சிபிஐ சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை -தினமணி எகிப்து: மீண்டும் ராணுவ புரட்சி ; வீட்டுச் சிறையி்ல் அதிபர் ... - தினமலர் அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவும் எச்சரிக்கை- யாழ் ஸ்னோடென் நீதியின் முன் நிறுத்தப்படுவார்: அமெரிக்கா- தினமணி ரூபாய் மதிப்பு கடும் சரிவுமீண்டும் 60ஐ தாண்டியது- யாஹூ! தமிழகத்தில் 78 கிலோமீட்டர் நீள சாலைகளை சீரமைக்க ரூ.152.37 ... - தினமணி பொலிவிய அதிபர் விமானத்துக்கு 4 நாடுகள் அனுமதி மறுப்பு- தினகரன் செஸ்: நேகி சாம்பியன் - தினமலர் அரையிறுதியில் ஜோகோவிச்-ஜுவான் மோதல் - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
4/07/13 to 9/07/13 6.30AM to 12.00 PM | Sri Ram Mandir | Bhagawatha Saptaham by Brahmasri Ravi Rama Das | Sri Ram Mandir |
| |
04/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
06/07/13 6.30PM onwards | Delhi Tamil Sangam | குரு சுப்புலட்சுமி கணேஷ் அவர்களின் மாணவி சுருதி ரங்கராஜன் வழங்கும் பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
| |
06/07/13
| 6.00PM குரு கனகா சுதாகர் அவர்களின் மாணவி அனுஷா ராமசந்திரன் வழங்கும் பரதநாட்டியம் 7.30PM தமிழிசை வித்யா சுப்ரமணியன் – பாட்டு நாராயணன் – வயலின் பி. வெற்றிபூபதி – மிருதங்கம் ராமமூர்த்தி – கடம் | ||||
14/07/2013 | Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi | Sai Bajan by Madhur & Party |
|
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Thursday, July 4, 2013
04-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment